LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 
தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 12) மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

எழுதியவர் Sekar Chinnappan
Sep 11, 2025
12:05 pm

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (செப்டம்பர் 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- பெரம்பலூர்: பெரளி, கல்பாடி, அசூர், கே.புதூர். திண்டுக்கல்: பட்டிவீரன்பட்டி, காந்திபுரம், எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தேரவு, பெரும்பாறை, சித்தரேவு, கதிரநாயக்கன்பட்டி, விட்டனலிக்கன்பட்டி பகுதி, கிரியம்பட்டி, சில்வார்பட்டி, இன்னாசிபுரம், தாடிக்கொம்பு, அய்யலூர், குரும்பபட்டி, வளவிசெட்டியபட்டி, வடுகபட்டி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

புதுக்கோட்டை: ரெகுநாதபுரம் பகுதி முழுவதும், நெடுவாசல் பகுதி முழுவதும், கறம்பக்குடி பகுதி முழுவதும். சேலம்: மில், அன்னதானப்பட்டி, டவுன்-I, டவுன்-II, டவுன்-III, மணியனூர், தாதகாபட்டி, தாசநாயக்கப்பட்டி, பூலாவரி, கரட்டூர். தேனி: நகரம் ஆண்டிபட்டி, பாலகோம்பை, ஏத்தாகோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள். உடுமலைப்பேட்டை: சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய் பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி. கோவை மெட்ரோ: இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ்.