NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    தமிழகத்தில் நாளை (ஜனவரி 7) மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 06, 2025
    09:26 am

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    சென்னை தெற்கு I: எம்.கே.பி.நகர், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, கலைஞர் தெரு, மங்களபுரி, மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை பிரதான சாலை, மைக்ரோ எஸ்டேட், பெருமாள்நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், தோஷி, காசா கிராண்ட், பாம் ரிவேரா, நவின்.

    செங்கல்பட்டு: 110 கேவி செங்கல்பட்டு, வேதாச்சலம் நகர், சிஎம்சி, 110 கேவி/ மூசிவாக்கம், 33 கேவி/சலவாக்கம், 110/33-11 கேவி எஸ்எஸ்/அச்சரப்பாக்கம், பழையனூர் அன்மேன்ட் 33 கேவி.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    சென்னை தெற்கு II: தரமணி பகுதி, கண்ணகம், பெரியார் நகர், திருவான்மியூர் மற்றும் இந்திரா நகர் பகுதி, எம்ஜிஆர் நகர், வேளச்சேரி பகுதி, விஎஸ்ஐ எஸ்டேட் கட்டம் I, 100 அடி சாலையின் ஒரு பகுதி, அண்ணாநகர், சிஎஸ்ஐஆர் சாலை, ஆர்எம்இசட், சிபிடி பிடி, காந்தி நகர்.

    தர்மபுரி: மாம்பட்டி, கொட்டப்பட்டி, அம்மாபட்டி, மாம்பாடி, கைலாயபுரம், கே.வேதிராபட்டி, தீர்த்தமலை, மாவேரிப்பட்டி, சிக்கலூர், வப்பம்பட்டி.

    கள்ளக்குறிச்சி: 22கேவி இன்னாடு, 22கேவி மூலக்காடு, 22கேவி வடபொன்பரப்பி, 22கேவி பூடை, 22கேவி மண்மலை, 22கேவி அரசம்பட்டு, 22கேவி டவுன், 22கேவி மொட்டம்பட்டி, 22கேவி மூக்கனூர், 22கேவி ஆலத்தூர்.

    பல்லடம்: கொளத்துப்பாளையம், கொளிஞ்சிவாடி, பொன்னிவாடி, மணக்கடவு, மூலனூர், சி.கே.பட்டி, எல்.எம்.என்.பட்டி, கன்னிவாடி, மளமேடு, ஆனைபாளையம்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தத்தம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டப்பள்ளி, கோட்டப்பட்டி, வாடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், வீட்டு வசதி வாரிய கட்டம் 1 மற்றும் 2, கலெக்டர் அலுவலகம், பழையபேட்டை, கட்டிநாயனஹள்ளி, அரசு கலைக் கல்லூரி, கே.ஆர்.பி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி, டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கோதூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மாண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவர்கா நகர்.

    தேனி: சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், டோம்புச்சேரி, வீரபாண்டி, வயல்பட்டி, பிசி.பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    மதுரை மெட்ரோ: கவுரிநகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்கு தெரு, மாப்பாளையம், எல்லிஸ்நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம், அனுப்பானடி, தெப்பம், காமராஜர்சாலை, அரசமரம், லட்சுமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர், தெப்பக்குளம், அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, பால்பண்ணை, வேரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி, தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி, விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை மார்க்கெட், கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், டிஎனஎச்பி செக்டர்ஸ், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில்பாப்பாகுடி.

    தூத்துக்குடி: போலேப்பேட்டை, தூவப்புரம், அண்ணாநகர், ஸ்டேட்பேங்க் காலனி, பிரிண்ட் நகர்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    கரூர்: காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோவில்.

    மேட்டூர்: கொளத்தூர், சின்னமேட்டூர், சிங்கிரிபட்டி, அய்யம்புதூர், சுப்பிரமணியபுரம், தின்னப்பட்டி, சேட்டுகுழி, பண்ணவாடி, குரும்பனூர், ஆலமரத்துப்பட்டி, கருங்கல்லூர், செட்டியூர், பாலமலை, கண்ணாமூச்சி, சவேரியார்பாளையம், கோவிந்தபாடி, காவேரிபுரம், சத்தியா நகர், யமனூர், கத்திரிப்பட்டி, சின்னதாண்டா, பெரியதாண்டா, நீதிபுரம்.

    விருதுநகர்: தொட்டிப்பட்டி-முத்துலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் - ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், மம்சாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், படிக்காசுவைத்தான்பட்டி - வன்னியம்பட்டி, கொட்டாங்குளம், ராஜபாளையம் ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    வேலூர்: பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, ஏரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டார பகுதிகள்.

    உடுமலைப்பேட்டை: கிழவன்காட்டூர், எலியாமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பரும்பள்ளம், தும்பளப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலம்பாளையம்.

    திருவாரூர்: பூந்தோட்டம், ஸ்ரீவாஞ்சியம், பாகசாலை, ஏரவாச்சேரி, வண்டாம்பாளை, சேந்தமங்கலம், இளவங்கார்குடி, பெரும்புகளூர், களப்பால், ஈசனகுடி, கீழப்பனையூர்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    சேலம்: நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு, மேட்டுப்பட்டி, சி.கே.ஹில்ஸ், பேளூர், சி.எம்.சமுத்திரம், டி.என்.பட்டி, மங்களாபுரம், மாங். வாட்டர் ஒர்க்ஸ்.

    தஞ்சாவூர்: முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம், தஞ்சாவூர், புதிய வீட்டு வசதி பிரிவு, அருளானந்தா நகர், ஒரத்தநாடு 11 கி.வி விகிதம் மட்டும், வீரமரசம் பேட்டை, பூடலூர், அச்சம்பட்டி.

    காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் 230/110 கேவி எஸ்எஸ்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    தேனி
    மாவட்ட செய்திகள்
    காஞ்சிபுரம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்

    தேனி

    தேனி மாவட்ட குரங்கணி காட்டு தீ விபத்து ஏற்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு - தேனி மக்கள் வேதனை மாவட்ட செய்திகள்
    கேரளாவில் 100க்கு 97மதிப்பெண்கள் எடுத்த 108 வயதுடைய மூதாட்டி தமிழ்நாடு
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்  இந்தியா
    திரைப்படமாக தயாராகும் 'அரிசி கொம்பன்' ஆண் யானையின் கதை - பர்ஸ்ட் லுக் போஸ்டர்  திரைப்பட துவக்கம்

    மாவட்ட செய்திகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவ திருவிழா!  கோவில்கள்
    ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு காஞ்சி கோவிலில் மோட்ச தீபம் ஒடிசா
    வடக்குப்பட்டில் நடக்கும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால தொல்பொருட்கள்  தொல்லியல் துறை
    சென்னையில்  திடீரென தீ பிடித்து எரிந்த பிரபல கல்லூரியின் பேருந்து  கல்லூரி மாணவர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025