LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

எழுதியவர் Sekar Chinnappan
Dec 18, 2025
10:26 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு: கரூர்: வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், வெங்கமேடு, வாங்கப்பாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி, புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள். கோவை தெற்கு: மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாராணாபுரம்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை மெட்ரோ: புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ-இந்தியா சாலை, கணபதி பேருந்துநிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை, கல்யாண மண்டபம். சென்னை மேற்கு: கீழ்கொண்டையூர், அரக்கம்பாக்கம், காரலப்பாக்கம், போண்டேஸ்வரம், கடவூர், தாமரைப்பாக்கம், புதுக்குப்பம், வாணியன்சத்திரம், வெல்டெக்சாலை, கொள்ளுமேடு சாலை, கொடுவள்ளி, பூச்சி அத்திப்பேடு, ஆயிலச்சேரி, குருவாயல். மேட்டூர்: ஜலகண்டாபுரம், மலையம்பாளையம், சௌரியூர், செலவாடை.பன்னிகனூர், கட்டிநாயக்கன்பட்டி, காட்டம்பட்டி, அரூர்பட்டி, பூசாரியூர், புளியம்பட்டி, செலவாடை. பெரம்பலூர்: கடூர், நமங்குணம், கோவில்பாளையம், புதுவேட்டைக்குடி, கீழபெரம்பலூர், வயலபாடி, அகரம்சீகூர். தேனி: திருமலாபுரம், அம்மாச்சியாபுரம், ரெங்கநாதபுரம், முத்தனம்பட்டி, கே.விளக்கு பிறத்துக்காரன்பட்டி சுற்றியுள்ள பகுதிகள். சேலம்: டவுன், பாப்பாரப்பட்டி, வாணியம்பாடி, கடத்தூர், பாலம்பட்டி. தஞ்சாவூர்: கரம்பாயம், ஆலத்தூர், பாப்பநாடு.

Advertisement