LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 21) மின்தடை இருக்கிறதா?

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 20, 2026
07:58 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜனவரி 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- சென்னை: பி.வி.நகர், எம்.ஜி.ஆர் சாலை, கனகாம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், இந்து காலனி, என்.ஜி.ஓ காலனி, கே.கே.நகர், ஆசிரியர்கள் காலனி, எஸ்.பி.ஐ. கிளை விரிவாக்கம், எஸ்.பி.ஐ. கிளை பிரதான சாலை, ஏ.ஜி.எஸ். காலனி, துரைசாமி தோட்டம், 100 அடி சாலையின் ஒரு பகுதி, வோல்டாஸ் காலனி, டி.என்.ஜி.ஓ. காலனி, அய்யப்பா நகர்

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை: கல்லாபட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர், கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரந்துமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்திரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர், சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம் கரூர்: புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள்

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

பெரம்பலூர்: பெரியகருக்கை, சின்னத்துக்குறிச்சி, மேலவல்லம், கங்குழி, குளத்தூர், புக்குழி, வல்லம், ஐயூர், எரவங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலணிக்குளி, பவர்கிரிட், கீழபெரம்பலூர், வயலபாடி, அகரம், சிகூர் தஞ்சாவூர்: ஊரணிபுரம், பின்னையூர் தேனி: தேனி, உப்பார்பட்டி, குன்னுார், தோப்புப்பட்டி, ஆண்டிபட்டி, பாலகோம்பை, ஏத்தாகோவில்

Advertisement