LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 22, 2026
11:18 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (ஜனவரி 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை வடக்கு: படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம். கோவை தெற்கு: கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி, மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாரணாபுரம். புதுக்கோட்டை: நாகுடி பகுதி முழுவதும், கொடிக்குளம் முழுவதும், கொடிக்குளம் முழுவதும், ஆவுடையார்கோயில் பகுதி முழுவதும், அமரடக்கி பகுதி முழுவதும், வல்லவரி பகுதி முழுவதும். தஞ்சாவூர்: திருநாகேஸ்வரம், திருநீலக்குடி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கரூர்: வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னாம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி, வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம். கிருஷ்ணகிரி: ஓலா, பாரண்டப்பள்ளி, கல்லாவி, ஆனந்தூர், திருவாணப்பட்டி, கிரிகேபள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திரப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம், சூலக்கரை, ஓலப்பட்டி, கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், வீட்டு வசதி வாரியம் 1 மற்றும் 2, கலெக்டர் அலுவலகம், பழையபேட்டை, குட்டிநாயப்பேட்டை. கலைக் கல்லூரி, கே.ஆர்.பி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

மேட்டூர்: தாரமங்கலம், கடம்பட்டி, சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, பவளத்தனூர், பெரிய கடம்பட்டி, துட்டம்பட்டி, சமுத்திரம், வெள்ளக்கல்பட்டி, பூக்கிரவட்டம், கருக்குப்பட்டி, புதுப்பாளையம், எம்.செட்டிபட்டி, படைவீடு, ஆர்.எஸ்.சங்கம்பாளையம், படைவீடு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, உஞ்சக்கொரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னகவுடனூர், வெப்படை, சொவத்தபுரம், பாதரை, அம்மன்கோவில், மகிரிபாளையம். பல்லடம்: வரப்பாளையம், காட்டூர், எஸ்.என்.பாளையம், பொங்கலூர், ஜி.என்.பாளையம். பெரம்பலூர்: கடூர், நமங்குணம், கோவில்பாளையம் புதுவேட்டைக்குடி, கீழபெரம்பலூர், வயலபாடி, அகரம் சீகூர். தேனி: டவுன் உத்தமபாளையம், அம்பாசமுத்திரம், ராயப்பன்பட்டி, பண்ணைபுரம், வல்லயன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், லட்சுமிபுரம், அல்லிநகரம், தென்கரை, அண்ணாஜி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

Advertisement