யுபிஎஸ்சி: செய்தி
UPSC விண்ணப்பங்களுக்கான புதிய போர்ட்டல் அறிமுகம்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(UPSC), ஆன்லைனில் பதிவு செய்வதற்கும் விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கும் ஒரு புதிய ஆன்லைன் போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது.
'கொலைகாரரோ பயங்கரவாதியோ அல்ல': முன்னாள் IAS பூஜா கெத்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்
யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் போலி சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கருக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை: 57 பேர் தேர்ச்சி - 5 ஆண்டுகளில் அதிகம்!
இந்தாண்டு யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
UPSC தேர்வில் தேசிய அளவில் 23வது இடம், மாநில அளவில் முதலிடம் பெற்று தமிழக மாணவர் சிவச்சந்திரன் சாதனை
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட மத்திய அரசு பணியிடங்களுக்கு நடக்கும் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
ஆதார் அடிப்படையில் அனுமதி; யுபிஎஸ்சி தேர்வில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்க மத்திய அரசு அதிரடி முடிவு
முதன்முறையாக, விண்ணப்பம் பதிவு செய்யும் நேரத்திலும், தேர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்பின் பல்வேறு கட்டங்களிலும், விண்ணப்பதாரர்களின் அடையாளத்தை தன்னார்வ அடிப்படையில் சரிபார்க்க ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தைச் மேற்கொள்ள யுபிஎஸ்சிக்கு மத்திய அரசு புதன்கிழமை (ஆகஸ்ட் 28) அனுமதித்தது.
UPSC லேட்டரல் என்ட்ரி நியமனம் ரத்து குறித்து தமிழக முதல்வர் கூறுவது என்ன?
யுபிஎஸ்சி ஆணையம் மத்திய அரசின் 45 பதவிகளுக்கான லேட்டரல் என்ட்ரி மூலம் ஆட்சேர்ப்பு விளம்பரத்தை வெளியிட்டது.
"லேட்டரல் என்ட்ரி விளம்பரத்தை ரத்து செய்யுங்கள்": UPSC தலைவருக்கு மத்திய அமைச்சர் உத்தரவு
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் செவ்வாயன்று, மத்திய அமைச்சகங்களில் உயர் பதவிகளுக்கான லேட்டரல் என்ட்ரி விளம்பரத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (UPSC) கேட்டுக் கொண்டார்.
நீண்ட நேரம் உட்கார்ந்திருந்ததால் WWII காலத்து உடல்நல கோளாறால் பாதிக்கப்பட்ட UPSC ஆர்வலர்
21 வயதான யுபிஎஸ்சி ஆர்வலருக்கு டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பைலோனிடல் சைனஸ் அல்லது "ஜீப்பர்ஸ் பாட்டம்" எனப்படும் அரிய நிலை கண்டறியப்பட்டுள்ளது.
பூஜா கேத்கருக்கு டெல்லி நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது
சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மோசடி மற்றும் ஆவணங்களை போலியாக தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் முன்ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.
பூஜா கேத்கரின் வேட்புமனுவை UPSC ரத்து செய்தது, எதிர்காலத் தேர்வுகளில் இருந்து தடை விதித்தது
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) புதன்கிழமை சர்ச்சைக்குரிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தற்காலிக வேட்புமனுவை ரத்து செய்தது மற்றும் கமிஷன் நடத்தும் அனைத்து எதிர்கால தேர்வுகளிலும் பங்கேற்க நிரந்தரமாக தடை விதித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
1983 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதன் UPSC தலைவராக நியமிக்கப்பட்டார்
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (யுபிஎஸ்சி) புதிய இயக்குநராக, முன்னாள் மத்திய சுகாதாரத்துறை செயலர் பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பயோமெட்ரிக் அங்கீகாரம், AI அடிப்படையிலான கண்காணிப்பு: தேர்வு முறையை மேம்படுத்த UPSC-இன் திட்டங்கள்
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, அதன் தேர்வு முறையை மேம்படுத்த உள்ளது என்று வியாழக்கிழமை அறிக்கைகள் தெரிவித்தன.