ஐஏஎஸ்: செய்தி

முன்னாள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் முன் ஜாமீனை நீடித்த டெல்லி உயர்நீதிமன்றம் 

முன்னாள் தகுதிகாண் IAS அதிகாரி பூஜா கேத்கருக்கு கைதுக்கு எதிரான முன் ஜாமீனை செப்டம்பர் 5 வரை டெல்லி உயர்நீதிமன்றம் நீட்டித்தது.

பயிற்சி மையங்கள் மரண அறைகளாக மாறிவிட்டன: கண்டித்த உச்சநீதிமன்றம்

டெல்லியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் மூவர் உயிரிழந்ததை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கவனத்தில் எடுத்துக் கொண்டது.

02 Aug 2024

துபாய்

முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்டதையடுத்து, பூஜா கேத்கர் துபாய்க்கு தப்பிச் சென்றதாக தகவல்

சர்ச்சைக்குரிய முன்னாள் ஐஏஎஸ் பயிற்சியாளர் பூஜா கேத்கர் துபாய்க்கு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

சிவில் சர்வீசஸ் பயிற்சி மைய மாணவர்கள் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்

டெல்லியின் பழைய ராஜிந்தர் நகரில் உள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வர்கள் மூவரின் மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி டெல்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) உத்தரவிட்டது.

01 Aug 2024

டெல்லி

பூஜா கேத்கருக்கு டெல்லி நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது

சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மோசடி மற்றும் ஆவணங்களை போலியாக தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் முன்ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.

பூஜா கேத்கரின் வேட்புமனுவை UPSC ரத்து செய்தது, எதிர்காலத் தேர்வுகளில் இருந்து தடை விதித்தது

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) புதன்கிழமை சர்ச்சைக்குரிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தற்காலிக வேட்புமனுவை ரத்து செய்தது மற்றும் கமிஷன் நடத்தும் அனைத்து எதிர்கால தேர்வுகளிலும் பங்கேற்க நிரந்தரமாக தடை விதித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

1983 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதன் UPSC தலைவராக நியமிக்கப்பட்டார் 

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (யுபிஎஸ்சி) புதிய இயக்குநராக, முன்னாள் மத்திய சுகாதாரத்துறை செயலர் பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா, பயிற்சி அகாடமியில் ஆஜராவதற்கான காலக்கெடு முடிவடைந்தது; அடுத்து என்ன?

சர்ச்சைக்குரிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு போலி ஊனமுற்றோர் மற்றும் சாதிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் (LBSNAA) செவ்வாயன்று தனது குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள் அஜார் ஆகவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.

பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி புஜா கேத்கர் மீது யுபிஎஸ்சி நடவடிக்கை எடுத்துள்ளது

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி), சமீபத்தில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு சர்ச்சையை ஏற்படுத்திய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

18 Jul 2024

கைது

துப்பாக்கி கொண்டு மிரட்டியதற்காக, தலைமறைவாக இருந்த பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கரின் தாய் கைது

பயிற்சி பெற்ற இந்திய நிர்வாக சேவை (ஐஏஎஸ்) அதிகாரி பூஜா கேத்கரின் தலைமறைவான தாயார் மனோரமா கேத்கர், சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் புனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அதிகார துஷ்ப்ரயோகம் செய்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியின் சாதி செர்டிபிகேட்டும் போலி?

அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இடமாற்றம் செய்யப்பட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், பொறுப்பேற்கும் முன்பே பல்வேறு சலுகைகளை கோரியுள்ளது தற்போது சர்ச்சையை தூண்டியுள்ளது.

தமிழகத்தில் 18 ஐஏஎஸ் அதிகாரிகள் துறை மாற்றம்

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை முடிவடைந்துள்ள நிலையில், தமிழக அரசு துறையின் முக்கிய பொறுப்புகளில் இருந்த 18 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக துறைமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.