உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜனவரி 6) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
கோவை வடக்கு: கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி.புதூர், வி.ஜி.மருத்துவமனை பகுதிகள்.
சென்னை தெற்கு I: கே.கே.நகர் பகுதி, அசோக் நகர் பகுதி, வடபழனி பகுதி, பி.டி.ராஜன் சாலை, எஸ்.எஸ்.பி.நகர், வெங்கடேசபுரம், 15வது பிரிவு, அழகர் பெருமாள்கோயில் தெரு, எல்லைமுத்தம்மன் கோயில் தெரு, அருணா காலனி, பேபி காலனி, விஜயா தெரு.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
சென்னை தெற்கு II: ஜெயந்திராநகர் பிரதான சாலை, சாமராஜ் நகர், ஈஸ்வரி நகர், பழனியப்பா நகர், குருசாமி நகர், சங்கோதியம்மன் கோயில் தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, வேளச்சேரி பிரதான சாலை.
செங்கல்பட்டு: 110/33-11 கேவி செய்யூர், கடுகுப்பட்டு, அடையாலச்சேரி.
திண்டுக்கல்: நிலக்கோட்டை நகரம், நூத்தலாபுரம்.
தேனி: லோயர்கேம்ப், கே.கே.பட்டி, மணலாறு அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
திருச்சி மெட்ரோ: ரானே நிறுவனம், சேதுராப்பட்டி, குட்டப்பட்டு, பூதக்குடி, கொடும்பாளூர், பாத்திமா நகர், கோமங்கலம், காளிமங்கலம், மணிகண்டம், ராஜாளிபட்டி, அன்பு நகர், கும்பக்குறிச்சி, நலந்தா பள்ளி, தச்சக்குடி, தயாஞ்சி, பொய்யாமணி, குளித்தலை, பெரியபாளையம், நங்கவரம், பெருகமணி, கொடியாளம், பழையூர், மங்களபுத்தூர், கட்டையூர் தோட்டம், தேவஸ்தானம், சிறுகமணி, பழங்காவேரி, தேவதானம், லயன் டேட்ஸ், ஓயமாரி சாலை.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருச்சி மெட்ரோ (தொடர்ச்சி): அண்ணா சிலை, சென்னை பைபாஸ் சாலை, ஆண்டவர் வாட்டர், காவேரி பாலம், எம்.ஆர்.வி.நகர், பத்துவாய் நகர், ஃபிரண்ட் லைன் மருத்துவமனை, சஞ்சீவி நகர், ஆண்டாள் வீதி, நாச்சியார் பாளையம், சாலை ரோட், விசாலாட்சி அவென்யூ, மாம்பழ சாலை, மேல கொண்டையாம் பேட்டை, பாளையம் பஜார், நவோப் தோட்டம், டபிள்யூபி சாலை, மங்கல் நகர், தேவர் காலனி, சுபானியா புரம், ஹவுசிங் யூனிட், டிடி சாலை, காவிரி நகர், பழங்காவேரி, முக்காம்பு, அந்தநல்லூர், கொடியாளம், சிறுகமணி, திருப்பராய்த்துறை, இளமனூர், பெருகமணி, காவக்கர்பாளையம், தாளப்பட்டி, காமநாயக்கபாளையம்.