காவிரி: செய்தி

'முன்னாள் பிரதமர் வி.பி.சிங்'க்கு தந்தை வீடு தமிழ்நாடு' - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் சுமார் ரூ.52 லட்சம் ரூபாய் மதிப்பில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் விவகாரம் - டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்ப்பு 

கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில் உருவாகும் காவிரி, தமிழகத்தில் பல பிரிவுகளாக பிரிந்து இறுதியில் கடலில் சென்று கலக்கிறது.

தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் - மீண்டும் உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணையம் 

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

காவிரி விவகாரம் - சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி துவங்கி நேற்று(அக்.,11) முடிவடைந்தது.

இனிதே நிறைவுற்ற தமிழக சட்டசபை கூட்டம் - 13 மசோதாக்கள் நிறைவேற்றம் 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

காவிரி விவகாரம் - கர்நாடகா அரசுக்கு பரிந்துரை செய்த காவிரி ஒழுங்காற்று குழு 

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

11 Oct 2023

பாஜக

காவிரி விவகாரம் - தமிழக பாஜக சார்பில் அக்.,16ம் தேதி உண்ணாவிரத போராட்டம்

காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து வரும் 16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்போவதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.

திடீரென அதிகரித்த ஒக்கனேக்கல் நீர் வரத்து 

கர்நாடகா மாநில அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒக்கனேக்கலுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

காவிரி விவகாரம்: தமிழக டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் 

தமிழ்நாடு மாநிலத்திற்கு உரிய காவிரி நீரை வழங்காத கர்நாடகா அரசை கண்டித்தும், அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளாத மத்திய அரசை கண்டித்தும் தமிழக டெல்டா மாவட்டங்களில் இன்று(அக்.,11) முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

காவிரி விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனி தீர்மானம் 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

கர்நாடகத்தை கண்டித்து டெல்டா விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் அறிவிப்பு

காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 11 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் அறிவித்த இழப்பீட்டால் ஏமாற்றமடைந்த டெல்டா மாவட்ட விவசாயிகள்

தமிழகத்திற்கு காவிரிநீர் சரிவர வராத காரணத்தினால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் - கர்நாடக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் 

தமிழகத்திற்கு உரிய காவிரி நதி நீரை திறந்துவிட கர்நாடகா அரசு மறுத்ததால் காவிரி மேலாண்மை, காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது.

30 Sep 2023

தேமுதிக

காவிரி விவகாரம் - தமிழக ஆளுநரை சந்தித்தார் பிரேமலதா விஜயகாந்த் 

தமிழக காவிரி விவகாரம் குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று(செப்.,30) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு

தமிழகத்திற்கு உரிய காவிரி நதி நீரை திறந்துவிட கர்நாடகா அரசு மறுத்ததால் காவிரி மேலாண்மை, காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது.

காவிரி விவகாரம்: கர்நாடகாவில் 44 விமானங்கள் ரத்து, பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன

காவிரி நதிநீரை தமிழகத்திற்கு திறந்துவிடக் கோரி கர்நாடகாவில் கன்னட ஆதரவு அமைப்புகள் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் புறப்பட்டு தரையிறங்கவிருந்த 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காவிரி விவகாரம்- சித்தா பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்ட சித்தார்த்

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை பூதாகரமாகியுள்ள சூழ்நிலையில், தனது சித்தா படத்தின் ப்ரமோஷன் இல் பங்கேற்று இருந்த நடிகர் சித்தார்த் பாதியில் வெளியேற்றப்பட்டார்.

கர்நாடகாவில் 'பந்த்' - தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு 

கர்நாடகா மாநிலத்தில் பருவமழை பொய்த்து போன நிலையிலும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழகத்தில் காவிரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு - கர்நாடக அரசு

தமிழ்நாடு மாநிலத்திற்கு தண்ணீர் திறந்து விடும் விவாகரம் குறித்து காவிரி ஒழுங்காற்று குழு கூட்டமானது நேற்று(செப்.,26) டெல்லியில் நடந்துள்ளது.

பெங்களூர் முழு அடைப்பு- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் நேற்று (செப்டம்பர் 26) முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

21 Sep 2023

சினிமா

 'எங்கள் காவிரி எங்கள் உரிமை' - குரல் கொடுக்கும் கன்னட நடிகர்கள் 

காவிரி நதி நீரை தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடகா அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், காவிரி விவகாரம் குறித்த வழக்கின் தீர்ப்பினை உச்சநீதிமன்றம் இன்று(செப்.,21)அறிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

காவிரி நதி நீரை தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடகா அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.