NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி /  'எங்கள் காவிரி எங்கள் உரிமை' - குரல் கொடுக்கும் கன்னட நடிகர்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
     'எங்கள் காவிரி எங்கள் உரிமை' - குரல் கொடுக்கும் கன்னட நடிகர்கள் 
    'எங்கள் காவிரி எங்கள் உரிமை' - குரல் கொடுக்கும் கன்னட நடிகர்கள்

     'எங்கள் காவிரி எங்கள் உரிமை' - குரல் கொடுக்கும் கன்னட நடிகர்கள் 

    எழுதியவர் Nivetha P
    Sep 21, 2023
    02:40 pm

    செய்தி முன்னோட்டம்

    காவிரி நதி நீரை தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடகா அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், காவிரி விவகாரம் குறித்த வழக்கின் தீர்ப்பினை உச்சநீதிமன்றம் இன்று(செப்.,21)அறிவித்துள்ளது.

    அதன்படி அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த காவிரி நதிநீர் விவகாரத்தில், கன்னட சினிமா துறையின் முன்னணி நடிகர்களான கிச்சா சுதீப் மற்றும் தர்ஷன் தொகுதீபா உள்ளிட்ட இருவரும் கர்நாடகாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

    இதுகுறித்து, கிச்சா சுதீப் தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில், "எங்களது காவிரி எங்களது உரிமை. பல கருத்துக்கள் ஒருமித்த விஷயங்களில் வெற்றியடைந்த அரசு, காவிரி விவகாரத்திலும் மக்களை கைவிடாமல் செயல்படும் என்று நம்புகிறேன்" என்று பதிவு செய்துள்ளார்.

    நடிகர்கள் 

    அனைத்து விஷயங்களும் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் நீதி கிடைக்கப்பெற வேண்டும் - தர்ஷன் தொகுதீபா

    தொடர்ந்து அவர், "இதுகுறித்து நிபுணர்கள் உடனே செயல்திட்டத்தினை உருவாக்கி நீதி வழங்க நான் வலியுறுத்துகிறேன். நிலம், நீர், மொழி உள்ளிட்ட போராட்டங்களுக்கு நானும் குரல் கொடுப்பேன்" என்றும் அறிவித்துள்ளார்.

    அவரைத்தொடர்ந்து தர்ஷன் தொகுதீபா, கர்நாடகா பங்கில் உள்ள காவிரி நீதிநீரினை தமிழகம் கூடுதலாக பெற முயற்சித்து வருகிறது" என்று கூறியுள்ளார்.

    மேலும் அவர் "ஆனால் இந்தாண்டு குறைந்த மழை காரணமாக தண்ணீர் பற்றாக்குறை கர்நாடகாவிற்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நீர்ப்பாசன பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விஷயங்கள் அனைத்தையும் பரிசீலனை செய்து நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காவிரி
    ட்விட்டர்
    கர்நாடகா
    சினிமா

    சமீபத்திய

    கேன்ஸில் டாம் குரூஸின் 'மிஷன்: இம்பாசிபிள்' படத்திற்கு குவிந்த பாராட்டு ஹாலிவுட்
    இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு; என்ன காரணம்? சுபன்ஷு சுக்லா
    கடலூர் சாயப் பட்டறையில் ரசாயன பாய்லர் வெடித்து விபத்து; 19 பேருக்கு காயம் கடலூர்
    நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கி கௌரவிப்பு நீரஜ் சோப்ரா

    காவிரி

    காவிரி மேலாண்மை உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்

    ட்விட்டர்

    நீண்ட பதிவுகளை பதிவிடும் வகையில் புதிய வசதியை சோதனை செய்து வரும் ட்விட்டர் சமூக வலைத்தளம்
    மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்திய வீடியோ - ட்விட்டருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் மகளிர் ஆணையம்
    இனி குறுஞ்செய்திகளும் அனுப்பமுடியாது, ட்விட்டரின் புதிய நடவடிக்கை எலான் மஸ்க்
    மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாமை தருமபுரியில் துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்

    கர்நாடகா

    கர்நாடகா முதல்வராகிறார் சித்தராமையா - காங்கிரஸ் தலைமை முடிவு காங்கிரஸ்
    கர்நாடகா முதல்வராக பதவியேற்கிறார் சித்தராமையா  காங்கிரஸ்
    பெங்களூரு சுரங்கப்பாதை மரணம்: அனைத்து சுரங்கப்பாதைகள் குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு இந்தியா
    கர்நாடகாவில் புதிதாக பதவியேற்ற 9 அமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்: ADR அறிக்கை இந்தியா

    சினிமா

    பாலியல் கொடுமை, மன உளைச்சல்.. ஃபீனீக்ஸ் பறவையாக மீண்டு வந்த நடிகை பாவனா!  தென் இந்தியா
    "எந்தன் கண் முன்னே" தனது குரலால் மக்களின் மனம் கவர்ந்த பாடகர் ஆலப் ராஜு பிறந்தநாள்!  பிறந்தநாள்
    இராவணன் வேடத்திற்கு நோ சொன்ன 'ராக்கி பாய்' யாஷ் திரைப்படம்
    பாலிவுட் நடிகருடன் காதலை உறுதி செய்தார் நடிகை தமன்னா கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025