உடல் எடை: செய்தி
14 Aug 2024
டயட்உடல் எடையை குறைக்க திட்டமா? உங்கள் மூளை மற்றும் குடலை பாதிக்கும் இன்டெர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்
சீன விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், இடைவிடாத கலோரி கட்டுப்பாடு, உண்ணாவிரதம் போன்ற ஒரு வகை உணவு (IER), மனித மூளை மற்றும் குடலை கணிசமாக மாற்றும் என்று தெரியவந்துள்ளது.
08 May 2024
புதுச்சேரிஉடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது பாண்டிச்சேரி இளைஞர் பலியான விவகாரம்; பல்லாவரம் மருத்துவமனைக்கு சீல்
கடந்த வாரத்தில் பாண்டிச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற வாலிபர், சென்னை பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் எடை குறைப்பிற்காக அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டார்.
19 Mar 2024
உடல் நலம்நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது விரைவில் மரணத்தை வரவழைக்கிறது: ஆய்வு
கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான் டியாகோ நடத்திய சமீபத்திய ஆய்வில், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டுள்ளது.
29 Dec 2023
எடை குறைப்புஎடை இழப்பு பயணத்தில், தவிர்க்க வேண்டிய தவறுகள்
எடைக் குறைப்புப் பயணத்தைத் தொடங்குவது என்பது பூங்காவில் நடைப்பயிற்சி செய்வது போல சூழப்பமில்லை.
12 Dec 2023
உடல் நலம்உடல் எடையை குறைக்க தேனில் ஊற வைத்த பூண்டு
நம்மில் பலரும் உடல் எடையை குறைக்க போராடி வருகின்றனர்.
21 Nov 2023
டயட்72 மணி நேரம் பழங்களை மட்டும் சாப்பிடுவதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
நாம் அனைவரும் உடல் எடையை குறைக்கவே விரும்புவோம்.
22 Oct 2023
குழந்தைகள்அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட சுக்கு - ஓர் பார்வை
'மருந்தே உணவு' என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளவாறு பழங்காலங்களில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளிலேயே மருத்துவம் நிறைந்திருந்தது.
21 Oct 2023
உடல் பருமன்உடல் எடை குறைய, அன்னாசிபழத்தை சாப்பிடுங்கள்
அன்னாசி பழம்! இதற்கு தமிழில் வேறு சில பெயர்களும் உண்டு: `செந்தாழை', `பூந்தாழப் பழம்' என பல்வேறு வழக்காடு மொழிகளில் அறியப்படுகிறது.
01 Sep 2023
டயட்ரெயின்போ டயட் என்றால் என்ன? வண்ணமயமான உணவுகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
எடைகுறைப்பிற்கு பல்வேறு டயட் முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. கீட்டோ டயட், பேலியோ டயட், இன்டெர்மிட்டன்ட் எனப்படும் இடைப்பட்ட உண்ணாவிரத முறை, லோ- கார்ப் டயட் என பலவகைகள் உள்ளது.
31 Aug 2023
உடல் நலம்Intermittent Fasting: சாதக பாதகங்கள் என்ன?
தற்போது உடல்நலத்தைப் பேனவும், உடல் எடையைக் குறைக்கவும் விரும்பும் பலரால் பின்பற்றப்படும் உணவுமுறைகளில் ஒன்று இடைக்கால விரதம் (Intermittent Fasting). அதாவது குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சாப்பிட்டு, மற்ற நேரங்களில் எதுவும் சாப்பிடாமல் இருப்பதையே இடைக்கால விரதம் என அழைக்கின்றனர்.
19 Jul 2023
உடல் பருமன்தொப்பை கொழுப்பை குறைக்க வேண்டுமா? இந்த விஷயங்களை மறக்காமல் தினமும் காலை செய்யுங்கள்
உடல் எடையை குறைக்க வேண்டும் என முயற்சிப்பவர்களுக்கு, நிச்சயம் அவர்களின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
10 Jun 2023
உடல் நலம்உங்கள் எடையை சரிபார்க்க சிறந்த நேரம் மற்றும் முறை எது?
உடல் எடை நமக்கு சாதாரணமாகவே மாறுபடும். நீங்கள் எடை இழக்கிறீர்களா, கூடுகிறீர்களா, அல்லது ஏற்றஇறக்கமில்லாமல் இருக்கிறீர்களா போன்றவற்றை சிறப்பாகக் கண்காணிக்க, சில டிப்ஸ்களை பார்க்கலாம்.