யோகா: செய்தி

"பதிப்புரிமை மற்றும் காப்புரிமைகள் இல்லாதது யோகா" : பிரதமர் மோடி

ஐநா சபையில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, யோகா இந்தியாவில் உருவானது என்றாலும், அதற்கு பதிப்புரிமையும் காப்புரிமையும் கிடையாது என்று கூறினார்.

சர்வதேச யோகா தினம் 2023: யோகாவும் அதன் வரலாறும் 

2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாப்பட்டு வருகிறது.

9வது சர்வதேச யோகா தினத்தினை கொண்டாடிய ராஜ்நாத் சிங், திரௌபதி முர்மு 

சர்வதேச யோகா தினத்தினை கடந்த 2014ம்ஆண்டு முதன்முறையாக பிரதமர் மோடி அவர்கள் ஐநா.,வில் அறிமுகப்படுத்தினார்.

யோகா செய்வதால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன 

நாளை(ஜூன் 21) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், யோகா செய்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து இப்போது பார்க்காலம்.

16 Jun 2023

இந்தியா

ஐநா சபையின் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார் பிரதமர் மோடி

ஜூன் 21 ஆம் தேதி ஐநா தலைமையகத்தில் நடைபெற இருக்கும் 9 வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க இருக்கிறார்.

யோகா செய்யும் பொழுது காயங்கள் ஏற்படுகிறதா? அதை தடுக்க இதோ சில வழிகள் 

உடற்பயிற்சி என்று வரும்போது உடல் வலி அல்லது காயங்கள் ஏற்படுவது வழக்கம். இது நீங்கள் முறையாக பயிற்சி செய்வதை தடுக்கலாம். வொர்க் அவுட் மட்டுமல்ல யோகா செய்யும் பொழுது கூட காயங்கள் ஏற்படலாம். அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை காண்போம்.

06 Jun 2023

கோவை

யோகா போட்டியில் 23 தேசிய மற்றும் சர்வதேச பதக்கங்கள் வென்ற கோவை சிறுவன்! 

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன்-கிருத்திகா தம்பதியின் மகன் ஸ்ரீசாய் குரு மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

கர்ப்பிணிகளுக்கான அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கர்ப்பிணி பெண்களுக்கு செய்யப்படும் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகளை செய்ய சிறப்பு தகுதிகளை பெற்ற மருத்துவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

யோகாவிற்கு புதிதா? இந்த ஆசனங்களில் இருந்து துவங்குங்கள்

யோகா பல நூற்றாண்டுகளாக நம் நாட்டில் நிலவி வந்தாலும், அதன் முக்கியத்துவம் கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது எனலாம்.

யோகா: பதட்டமாய் உணருகிறீர்களா? இந்த சுவாசப் பயிற்சிகளை முயற்சிக்கவும்

பிறப்பு முதல் இறப்பு வரை, நம் உடல், தன்னிச்சையாக செய்யும் ஒரு செயல் 'சுவாசிப்பது'. முறையான, கட்டுப்படுத்தப்பட்ட சுவாசப் பயிற்சி உங்கள் உடலையும், மனதையும் சமநிலைக்கு கொண்டுவர உதவுகிறது. நீங்கள் பதட்டமாக உணரும் நேரத்தில், சில மூச்சு பயிற்சிகளை செய்வதனால், உங்கள் பதட்டம் குறையும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றது. அவை:

உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை காக்க சில யோகா ஆசனங்கள்

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, fatty liver எனப்படும் கல்லீரல் மீது கொழுப்பு படியும் நோய், அதிகரித்து வருகிறது. அதை சில யோகா ஆசனங்கள் மூலம் தடுக்க முடியும்.

மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும் யோகாவின் நன்மைகள்

அனைத்துமே எந்திர மயமாகிவிட்ட இவ்வுலகில், நாம் உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் குறைந்துவிட்டது. அதை யோகா பயிற்சிகள் மூலம் சரி செய்ய முடியும்.