NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை காக்க சில யோகா ஆசனங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை காக்க சில யோகா ஆசனங்கள்
    கல்லீரல் ஆரோக்கியத்தை பேண யோகா ஆசனங்கள்

    உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை காக்க சில யோகா ஆசனங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 13, 2023
    12:27 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, fatty liver எனப்படும் கல்லீரல் மீது கொழுப்பு படியும் நோய், அதிகரித்து வருகிறது. அதை சில யோகா ஆசனங்கள் மூலம் தடுக்க முடியும்.

    கபாலபதி பிராணாயாமம்: பத்மாசன நிலையில் உட்கார்ந்து, மூக்கின் வழியாக சுவாசத்தை நிதானமாக இன்ஹேல் செய்து, உங்கள் வயிறு மற்றும் தொப்புளை, உங்கள் முதுகெலும்பை நோக்கி உள்ளிழுத்து, மிகவும் வேகமாக வெளியேற்றவும். இந்த ஆசனம் செய்யும் போது, கண்களை மூட வேண்டும், காலியான வயிற்றில் செய்ய வேண்டும்.

    தனுராசனம்: உங்கள் முகத்தை கீழ் நோக்கியவாறு, பாயில் படுக்கவும்.

    உங்கள் முழங்கால்களை வளைத்து, உங்கள் கைகளால், கால்களைப் பிடிக்கவும்.

    நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும்போது, ​​உங்கள் கைகளையும், கால்களையும், உங்கள் மார்பு மற்றும் தோள்களுடன் சேர்த்து உயர்த்தவும்.

    யோகா

    மேலும் சில ஆசனங்கள்

    புஜங்காசனம்: உங்கள் முகத்தை கீழ் நோக்கியவாறு, பாயில் படுக்கவும். கைகளை உங்கள் தோள்களுக்கு நேராக வைத்து, உங்கள் கால்களை நீட்டியவாறு, மேல் எழும்பவும்.

    இவ்வாறு செய்யும்போது, மூச்சை மெல்ல உள்ளிழுக்கவும். அப்போது, கால்விரல்கள் மற்றும் அந்தரங்கங்கள் அனைத்தும், ஒரு நேர்கோட்டில் இருக்கவேண்டும்.

    இந்த ஆசனத்தை சுமார் 20-30 வினாடிகள் வைத்திருங்கள்.

    மண்டூகாசனம்: தரையில் மண்டியிட்டு உங்கள் முழங்கால்களை அகட்டி வைக்கவும்.

    இப்போது உங்கள் தொப்புளின் மேல் உள்ளங்கைகளை வைத்து, முன்னோக்கி வளையவும். சுமார் 20 வினாடிகள் இந்த ஆசனத்தில் இருக்கவும்.

    இந்த ஆசனங்களை செய்வதன் மூலம், கல்லீரலில் கொழுப்பு படிவத்தை தடுக்க முடியும் மற்றும் கல்லீரல் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். இது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    யோகா
    உடல் ஆரோக்கியம்
    உடல் நலம்

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    யோகா

    மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும் யோகாவின் நன்மைகள் ஆரோக்கியம்

    உடல் ஆரோக்கியம்

    'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை வைரஸ்
    குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் கிடைக்கும் பலன்கள் ஆரோக்கியம்
    குளிர்கால நேரங்களில் பருவகால மாற்றங்கள் உண்மையில் ஹைப்போதைராய்டை பாதிக்கிறதா? தைராய்டு
    மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமா? ஆரோக்கியம்

    உடல் நலம்

    பகலில் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா? தொற்று
    கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி இந்தியா
    குளிர்காலத்தில் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை தக்கவைக்க உதவும் 5 மூலிகைகள் ஆரோக்கியமான உணவுகள்
    வீகன் டயட் உணவு முறைகளால் கிடைக்கும் நன்மைகள் ஆரோக்கியமான உணவுகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025