குழந்தைகள் ஆரோக்கியம்: செய்தி

குழந்தைகளின் மன அழுத்தத்தை எப்படி குறைப்பது - 5 டிப்ஸ்

இப்போதெல்லாம், இளம் வயதிலேயே பள்ளி படிப்பு காலத்திலேயே குழந்தைகள் மன அழுத்தம், படபடப்பு, பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பெற்றோர்கள் ஒரு சில நிகழ்ச்சிகளை செய்வதன் மூலம் குழந்தைக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எளிதாக குறைக்க முடியும்.

பெற்றோர்களே, குழந்தைகளை வெளியில் விளையாட ஊக்கப்படுத்துங்கள்

இன்றைய குழந்தைகள், குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் குழந்தைகள், வீட்டுக்குள்ளேயே அதிக நேரம் செலவழிக்கிறார்கள். அவர்களுக்கு துணைக்கு, ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் தொலைக்காட்சிகள் வேறு! இதை வேலைக்கு செல்லும் பெற்றோர்களும், 'தொல்லை மிச்சம்' என ஊக்கப்படுத்துகிறார்கள். அதிலும், இப்போது பரவி வரும் விதவிதமான காய்ச்சலும் ஒரு காரணியாகிறது.

உங்கள் மகனிடம், இந்த வாக்கியங்களை உபயோகிப்பது, தவறான உதாரணமாக மாறும்

ஒரு நல்ல குடிமகன் உருவாவது, அவர்கள் பெற்றோர் வளர்ப்பதில் தான் உள்ளது எனக்கூறுவர்கள். உங்கள் பிள்ளை சமூகத்தில் 'ஜென்டில்மேன்'னாக உருவாக, உங்கள் ஆண் பிள்ளைகளிடம் நல்லொழுக்கங்களை கற்பிப்பதோடு மட்டுமல்லாமல், பாலியல் சமத்துவம் பற்றியும் கூறவேண்டும்.

ஆரோக்கியமற்ற உணவு விளம்பரங்கள், குழந்தைகளிடத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறதா?

World Obesity Federation என்ற கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, 2035க்குள் உலகில் பாதி பேர், உடல் பருமனாக இருப்பார்கள் என்று கூறுகிறது.

பெற்றோர்களே, பாலினம் அல்லது பாலின அடையாளத்தை ஆராயும் குழந்தைகளுக்கு ஆதரவளிப்பது எப்படி?

பெற்றோர்களே, உங்கள் பிள்ளை, அவர்களின் பாலினம் மற்றும் பாலுணர்வை ஆராய்வதால் அவர்களுக்கு எப்படி ஆதரவளிப்பது என்று யோசிக்கிறீர்களா? அதை எங்கு தொடங்குவது என்று தெரியவில்லையா?

பெற்றோர்கள் கவனத்திற்கு: குழந்தைகளை சுதந்திரமாகவும், தனிச்சையாகவும் விளையாட ஊக்குவிக்க வேண்டும்

பெற்றோர்கள், குழந்தைகளுடன் தங்கள் நேரத்தை செலவிட வேண்டியது முக்கியமாகும். அது அவர்கள் வளர்ச்சிக்கு உதவும் என்பது நிதர்சனம்.

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்தை கூட்ட சில வழிகள் இதோ!

குழந்தைகள் படிப்பில் கவனம் சிதறாமல், படிக்க வைப்பது ஒரு கலை. படிப்பில் ஈடுபாடுகாட்டி அவர்களை படிக்க வைக்க சில சுவாரஸ்ய வழிகள் இதோ:

குழந்தைகள் நலம்

குழந்தை பராமரிப்பு

பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்ய வேண்டிய 3 'ஸ்க்ரீனிங்' சோதனைகள்

பச்சிளம் குழந்தைகளுக்கு, பிறந்ததும் சில சோதனைகள் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

குழந்தை வளர்ப்பு

குழந்தை பராமரிப்பு

பெற்றோர்களே, உங்கள் குழந்தைக்கு எந்த வயதில் மொபைல் போன் கொடுக்கலாம்?

இந்த டிஜிட்டல் யுகத்தில், எல்லா குழந்தைகளும் ஏதோ ஒரு டிஜிட்டல் சாதனத்தை பயன்படுத்தி கொண்டுதான் இருக்கிறது.