குழந்தை பராமரிப்பு: செய்தி
06 Aug 2024
சிலிக்கான் பள்ளத்தாக்கு5 வயதிலேயே AI கல்வி தொடங்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கின் பெற்றோர்கள்
சிலிக்கான் பள்ளத்தாக்கில், செயற்கை நுண்ணறிவை (AI) மையமாகக் கொண்ட கோடைகால முகாம்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஐந்து வயதுக்குட்பட்டவர்களாக சேர்க்கும் ஒரு போக்கு உருவாகி வருகிறது.
23 Apr 2024
விமானம்12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விமானத்தில் பெற்றோருடன் அமர வேண்டும்: DGCA உத்தரவு
விமானப் போக்குவரத்து அமைப்பான, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(DGCA), 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விமானத்தில் குறைந்தபட்சம் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவராவது அருகில் இருக்குமாறு இருக்கை ஒதுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து விமான நிறுவனங்களையும் ஏவியேஷன் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
04 Apr 2024
கோடை காலம்கோடை வெயில் கொளுத்த போகுது..உங்கள் குழந்தைகளை பாதுகாக்க சில டிப்ஸ்
இந்த வருடம் கோடை வெயில் மிகவும் பயங்கரமாக இருக்கும். அதற்கான சாம்பிள் பல மாநிலங்களில் இப்போதே காட்ட துவங்கி விட்டது.
25 Jan 2024
குழந்தை பராமரிப்புகுழந்தைகளுக்கு தயாரிக்க கூடிய ராகி உளுந்து கஞ்சியின் நற்பயன்கள் தெரியுமா?
தாய்ப்பால் குழந்தைகளுக்கு சிறந்த உணவு. கட்டாயமாக பிறந்த குழந்தைகளுக்கு 5 - 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
03 Oct 2023
குழந்தை பராமரிப்புபெற்றோர்களே, உங்கள் குழந்தைகளிடம் ஒருபோதும் சொல்லக்கூடாத வார்த்தைகள் எவை தெரியுமா?
இக்காலத்தில் குழந்தை வளர்ப்பதில், பெற்றோர்கள் தனியாக ஸ்பெஷல் கிளாஸ் செல்ல வேண்டும் போல. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கும், கேட்ஜெட்டுகளுக்கும் நன்றி..!
25 Sep 2023
குழந்தைகள் உணவுபுரட்டாசி ஸ்பெஷல்: குட்டிஸ்களை கவரும் ஸ்டஃப்டு குடைமிளகாய்
வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது பல பெற்றோருக்கும் இமயமலை போராட்டமாக இருக்கும்.
07 Sep 2023
குழந்தை பராமரிப்பு5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்
குழந்தைகளுக்கு, குறிப்பாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் வளர்ச்சிக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து தேவைப்படுகிறது.
10 Jul 2023
உணவு குறிப்புகள்உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்சில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள், சத்தான உணவை எடுக்கிறதா என்பதை உறுதி செய்ய அவ்வப்போது தவறி விடுகிறார்கள் பெற்றோர்கள். நம் கண்காணிப்பில் இல்லாதபோது, பிள்ளைகள் உணவை முழுவதுமாக சாப்பிட்டால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் பெற்றோர்கள். இருப்பினும், குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்க, நீங்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அவை:
29 Apr 2023
குழந்தைகள் உணவுஉங்கள் குழந்தையை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க ஹெல்த்தி கோடைகால பானங்கள்
சமீபத்தில், பிரபலமான ஹெல்த் ட்ரிங்க் அன்று பலராலும் தேர்வு செய்யப்பட்ட Bournvita-வின் மூல பொருட்கள் குறித்து ட்விட்டர் பயனர் ஒருவர் பேசியது வைரலானது.
11 Apr 2023
குழந்தை பராமரிப்புமருத்துவம்: இரட்டை குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?
முன்னர் எல்லாம், இரட்டை குழந்தைகள் வேண்டி பெற்றோர்கள் கடவுளை வேண்டுவார்கள்.
08 Apr 2023
குழந்தை பராமரிப்புஅரைஞாண் கயிறு கட்டுவது எதற்காக என உங்களுக்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு அரைஞாண் கயிறு கட்டுவது வழக்கம். சிலர் கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை காரணமாக காட்டுவார்கள். சிலரோ, வீட்டில் பெரியவர்கள் கூறுகிறார்கள் என காட்டுவார்கள். ஆனால், நாகரீகத்தை விரும்பும் இளம்தலைமுறையினர், அதன் மகத்துவத்தை அறியாமல், மூட நம்பிக்கை என புறம்தள்ளிவிடுவார்கள்.
29 Mar 2023
குழந்தை பராமரிப்புபெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகள் ஈஸியாக கற்றுக்கொள்ளும் கெட்ட பழக்கங்கள்
பெற்றோர்களின் நடத்தையையும், பழக்க வழக்கங்களைம், குழந்தைகள் மிக ஈஸியாக கற்றுக்கொள்ளும்.
24 Mar 2023
குழந்தைகள் ஆரோக்கியம்குழந்தைகளின் மன அழுத்தத்தை எப்படி குறைப்பது - 5 டிப்ஸ்
இப்போதெல்லாம், இளம் வயதிலேயே பள்ளி படிப்பு காலத்திலேயே குழந்தைகள் மன அழுத்தம், படபடப்பு, பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பெற்றோர்கள் ஒரு சில நிகழ்ச்சிகளை செய்வதன் மூலம் குழந்தைக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எளிதாக குறைக்க முடியும்.
21 Mar 2023
குழந்தை பராமரிப்புபெற்றோர்களே, குழந்தைகளை வெளியில் விளையாட ஊக்கப்படுத்துங்கள்
இன்றைய குழந்தைகள், குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் குழந்தைகள், வீட்டுக்குள்ளேயே அதிக நேரம் செலவழிக்கிறார்கள். அவர்களுக்கு துணைக்கு, ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் தொலைக்காட்சிகள் வேறு! இதை வேலைக்கு செல்லும் பெற்றோர்களும், 'தொல்லை மிச்சம்' என ஊக்கப்படுத்துகிறார்கள். அதிலும், இப்போது பரவி வரும் விதவிதமான காய்ச்சலும் ஒரு காரணியாகிறது.
18 Mar 2023
குழந்தை பராமரிப்புஉங்கள் மகனிடம், இந்த வாக்கியங்களை உபயோகிப்பது, தவறான உதாரணமாக மாறும்
ஒரு நல்ல குடிமகன் உருவாவது, அவர்கள் பெற்றோர் வளர்ப்பதில் தான் உள்ளது எனக்கூறுவர்கள். உங்கள் பிள்ளை சமூகத்தில் 'ஜென்டில்மேன்'னாக உருவாக, உங்கள் ஆண் பிள்ளைகளிடம் நல்லொழுக்கங்களை கற்பிப்பதோடு மட்டுமல்லாமல், பாலியல் சமத்துவம் பற்றியும் கூறவேண்டும்.
17 Mar 2023
உலகம்குறையும் திருமணங்கள்; சரியும் பிறப்பு விகிதம்; கவலையில் தென்கொரியா
வளர்ந்த நாடுகளில், பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
09 Mar 2023
குழந்தைகள் உணவுஆரோக்கியமற்ற உணவு விளம்பரங்கள், குழந்தைகளிடத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறதா?
World Obesity Federation என்ற கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, 2035க்குள் உலகில் பாதி பேர், உடல் பருமனாக இருப்பார்கள் என்று கூறுகிறது.
13 Feb 2023
குழந்தை பராமரிப்புபெற்றோர்களே, பாலினம் அல்லது பாலின அடையாளத்தை ஆராயும் குழந்தைகளுக்கு ஆதரவளிப்பது எப்படி?
பெற்றோர்களே, உங்கள் பிள்ளை, அவர்களின் பாலினம் மற்றும் பாலுணர்வை ஆராய்வதால் அவர்களுக்கு எப்படி ஆதரவளிப்பது என்று யோசிக்கிறீர்களா? அதை எங்கு தொடங்குவது என்று தெரியவில்லையா?
02 Feb 2023
குழந்தை பராமரிப்புபெற்றோர்களே, WFH செய்கிறீர்களா? வேலையையும், குடும்பத்தையும் நிர்வாகிக்க உங்களுக்கான டிப்ஸ்
கொரோனா காலத்திலும், அதன் பிறகும், அநேகம் பேர் WFH (ஒர்க் ஃபிரம் ஹோம்) வாய்ப்பை பயன்படுத்தி வருகிறார்கள்.
31 Jan 2023
குழந்தை பராமரிப்புபெற்றோர்கள் கவனத்திற்கு: குழந்தைகளை சுதந்திரமாகவும், தனிச்சையாகவும் விளையாட ஊக்குவிக்க வேண்டும்
பெற்றோர்கள், குழந்தைகளுடன் தங்கள் நேரத்தை செலவிட வேண்டியது முக்கியமாகும். அது அவர்கள் வளர்ச்சிக்கு உதவும் என்பது நிதர்சனம்.
28 Jan 2023
குழந்தைகள் ஆரோக்கியம்பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்தை கூட்ட சில வழிகள் இதோ!
குழந்தைகள் படிப்பில் கவனம் சிதறாமல், படிக்க வைப்பது ஒரு கலை. படிப்பில் ஈடுபாடுகாட்டி அவர்களை படிக்க வைக்க சில சுவாரஸ்ய வழிகள் இதோ:
பிரியங்கா சோப்ரா
வைரல் செய்திவாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதை குறித்து மனம் திறந்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா
நடிகை பிரியங்கா சோப்ரா, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதை பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
குழந்தைகள் நலம்
குழந்தைகள் ஆரோக்கியம்பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்ய வேண்டிய 3 'ஸ்க்ரீனிங்' சோதனைகள்
பச்சிளம் குழந்தைகளுக்கு, பிறந்ததும் சில சோதனைகள் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
குழந்தை வளர்ப்பு
குழந்தைகள் ஆரோக்கியம்பெற்றோர்களே, உங்கள் குழந்தைக்கு எந்த வயதில் மொபைல் போன் கொடுக்கலாம்?
இந்த டிஜிட்டல் யுகத்தில், எல்லா குழந்தைகளும் ஏதோ ஒரு டிஜிட்டல் சாதனத்தை பயன்படுத்தி கொண்டுதான் இருக்கிறது.
பரவும் தட்டம்மை வைரஸ்
இந்தியாமகாராஷ்டிராவில் தட்டம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்த போதுமான அளவு தடுப்பூசிகள் வேண்டும் - எம்.பி. வேண்டுகோள்
மும்பையில் தட்டம்மையால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் தற்போது இந்நோய் விரைவாக பரவ துவங்கியுள்ளது.