உணவு குறிப்புகள்: செய்தி
06 Jun 2023
இந்தியாஇந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: கொல்கத்தா பதிப்பு!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு தெரு உணவு சிறப்புமிக்கதாக இருக்கும். ஏற்கனவே டெல்லி, மும்பை போன்ற இடங்களில் கிடைக்கும் முக்கியமான தெரு உணவுகளின் பட்டியல்களை பார்த்தோம். இப்போது கொல்கத்தாவில் கிடைக்கும் தெரு உணவுகள் என்னென்ன என்பதை காணலாம்.
05 Jun 2023
உடல் நலம்இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: மும்பை பதிப்பு!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு தெரு உணவும் தனித்தனி சிறப்புகளை கொண்டது. ஏற்கனவே டெல்லியில் கிடைக்கும் முக்கியமான தெரு உணவுகளின் பட்டியல்களை பார்த்தோம். இன்று மும்பையின் பிரபல தெரு உணவுகள் என்னென்ன உள்ளது என்பதை காணலாம்.
03 Jun 2023
இந்தியாஇந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: டெல்லி பதிப்பு!
இந்திய தெரு உணவுகளில் கலக்கப்படும் மசாலாப் பொருட்கள், அதன் சுவையையும், வாசனையும் கூட்டுகிறது.
26 May 2023
உடல் நலம்அலுமினியம் ஃபாயில் பயன்படுத்துவது ஆபத்தா..? எதை தவிர்க்க வேண்டும்?
ஆரோக்கியமான உணவு முறை: சமையலறையில் அலுமினியம் ஃபாயிலை (Aluminium Foil) பலவிதமாகப் பயன்படுத்துகிறோம்.
20 May 2023
இங்கிலாந்துகேட்பரியின் பர்ப்பில் நிற கவரும், இங்கிலாந்து அரச குடும்ப தொடர்பும்!
உலகெங்கும் பலருக்கும் பிடித்தமான சாக்லேட் உணவு எது எனக்கேட்டால், உடனே பலரும் தேர்வு செய்வது 'கேட்பரி டெய்ரி மில்க்' சாக்லேட்டை தான்.
18 May 2023
உடல் பருமன்உடல் எடை குறைய மோனோ டயட்! கேள்விப்பட்டதுண்டா?
உடல் பருமனை குறைக்க, பலரும் பல டயட் முறைகளை பரிந்துரைப்பதுண்டு. தற்போது ஒரு புதிய டயட் ட்ரெண்ட் பரவி வருகிறது.
15 May 2023
ஆரோக்கியமான உணவுமாம்பழத்துடன் சில உணவுகள் சேர்க்க கூடாது என உங்களுக்கு தெரியுமா?
சீசன் பழங்களில் ஒன்றான மாம்பழத்தை விரும்பாதவர்களே இல்லை எனலாம். அதன் ருசி, நாக்கை சப்புக்கொட்ட வைக்கும். மேங்கோ ஜூஸ், மேங்கோ லஸ்ஸி என அதில் பல விதமான உணவு ரெசிப்பிகளும் உண்டு.
13 May 2023
ஆரோக்கியமான உணவுஉடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க தினமும் ஒரு செவ்வாழை!
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில், உடல் நலனுக்கு தேவையான அனைத்து சத்துகளும் உண்டு என்பதை அறிந்திருப்பீர்கள்.
02 May 2023
தமிழ்நாடுதரமற்ற குடிநீர் குளிர்பானம் வழங்கினால் இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்!
கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் குடிநீர் மற்றும் குளிர்பானம், பழச்சாறு விற்பனைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
01 May 2023
விராட் கோலிவிராட் கோலி பிட்னஸ் ரகசியம் - பயன்படுத்தும் உணவு முறைகள் என்னென்ன?
இந்திய கிரிக்கெட் அணியுன் நட்சத்திர வீரரான விராட் கோலி தினசரி உணவு முறை பழக்க வழக்கம் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
26 Apr 2023
உடல் ஆரோக்கியம்கொளுத்தும் கோடையில் வெறும் வயிற்றில் குடிக்க குளுகுளு பானங்கள்
கோடைக்காலம் வந்தாலே அதிக வெப்பம் சார்ந்த பல விதமான உடல் நல பாதிப்புகள் ஏற்படும்.
19 Apr 2023
உலகம்காபி தெரியும், அதென்ன White coffee? ட்ரெண்ட் ஆகும் இந்த புதிய காபி பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்
உலகம் எங்கும் காபி பிரியர்கள் ஏராளம் உண்டு. அவர்களை கவரும் வகையில் பல வகையான காபி தயாரிப்புகள் பயன்பாட்டில் உள்ளது.
19 Apr 2023
இந்தியாஇந்தியாவில் GI குறியிடப்பட்ட இனிப்பு பலகாரங்கள் என்னென்ன தெரியுமா?
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும், உள்ளூரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும், அதன் சொந்த தனித்துவமான பலகாரங்கள் உள்ளன.
18 Apr 2023
வைரல் செய்திரவா இட்லி உருவான உலகப்போர் கதை தெரியுமா?
இந்தியா மக்களின் பாரம்பரிய உணவாக கருதப்படும் இட்லியில் பல வகைகள் உண்டு என அறிந்திருப்பீர்கள்.
11 Apr 2023
வைரல் செய்திகாரத்தில் இத்தனை வகைகளா?வைரலாகும் அமெரிக்க உணவகத்தின் மெனு கார்டு
சமீப காலமாக, வெளிநாட்டில் வசிப்பவர்கள் மத்தியில், இந்திய உணவுகள் பிரபலமாகி வருகிறது.
10 Apr 2023
ஆரோக்கியம்மூலிகை கரும்புச்சாறு கேள்விப்பட்டதுண்டா? திண்டுக்கல்லில் பிரபலமான இந்த ஜூஸ் பற்றி சில தகவல்கள்
சுவையான கரும்பு சாறு குடித்திருப்பீர்கள். ஆனால் மூலிகை கரும்புச்சாறு பற்றி கேள்வி பட்டுள்ளீர்களா?
09 Apr 2023
ட்ரெண்டிங் வீடியோட்ரெண்டிங் வீடியோ: இந்திய உணவை ரசித்து உண்ணும் அமெரிக்காவை சேர்ந்த Food Blogger
உலகம் முழுவதும் இந்திய உணவுகளுக்கு ரசிகர்கள் பெருகி வருகின்றனர் என்றே கூறலாம்.
08 Apr 2023
ஆரோக்கியம்டயட்டில் இருக்கிறீர்களா? உங்கள் பசியை கட்டுப்படுத்த சில ஈசி டிப்ஸ்
உணவு கட்டுப்பாடு அல்லது டயட்டில் இருப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு மனக்கட்டுப்பாடும் அவசியம்.
07 Apr 2023
இந்தியாஇந்தியாவில் புழக்கத்தில் இருக்கும், அதிகம் அறியப்படாத சில அரிசி வகைகள்
இந்திய அரிசி வகைகளைப் பொறுத்தவரை, பச்சரிசி, புழுங்கல் அரிசி, பாசுமதி அரிசி போன்றவை பரவலாக பயன்படுத்தப்படும் வகைகள் ஆகும்.
02 Apr 2023
ஆரோக்கியம்Rooh Afza: கோடை காலங்களில் நம் தாகத்தை தணிக்கும் இந்த பழம்பெரும் பானத்தின் வரலாறு தெரியுமா?
வெயில் காலம் வந்துவிட்டது. வெளியே சென்றால், வெயிலின் தாக்கத்தால் சரும பாதிப்பு ஏற்படுகிறது. சரி, வீட்டின் உள்ளேயே இருக்கலாம் என்றாலும், வீடு முழுக்க AC போட்டால் தான் ஆச்சு என்பது போல சூரிய பகவான் கொளுத்துகிறார்.
01 Apr 2023
உலகம்உலகம் முழுவதும் உண்ணப்படும் சில விசித்திரமான உணவுகள்
ஆசியா முதல் ஆப்பிரிக்கா வரை, உங்களை மயக்கமடைய செய்யும் சில வினோதமான உணவுகளை மக்கள் உண்ணுகிறார்கள். நம்மூர் தோசை, இட்லியை போல, அதை ருசித்து உண்ணும் கூட்டமும் உண்டு.
30 Mar 2023
வைரல் செய்திஇன்று உலக இட்லி தினம்: தமிழர்களின் பாரம்பரிய உணவை பற்றி சில தகவல்கள்
தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவாக கருதப்படுவது இட்லி. ஒருபுறம் மிருதுவான இட்லியுடன், சட்னியும்,சாம்பாரும்...! மறுபுறம், இட்லியும், கறி குழம்பும்...! இப்படி எந்த வகையான சைடு டிஷ் உடனும் பொருந்தி போகும் ஒரே உணவு இட்லி தான்.
23 Mar 2023
ஆரோக்கியம்தேநீரைப் பற்றி நீங்கள் இவ்வளவு நாளும் நம்பி கொண்டிருந்த கட்டுக்கதைகள் என்னவென்று தெரியுமா?
தேநீர், உலகெங்கிலும் அதிகமாக உட்கொள்ளப்படும் பானங்களில் ஒன்றாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதை சுற்றி பல கட்டுக்கதைகள் இன்றும் உலவுகிறது.
16 Mar 2023
தொழில்நுட்பம்ஒரே ஒரு பொருளை 100 கோடிக்கு விற்று புதிய சாதனை படைத்த பிரிட்டானியா!
இந்தியாவின் பிஸ்கட் முன்னணி நிறுவனமான பிரிட்டானியா ஒரு பொருளை மட்டும் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து சாதனைப் படைத்துள்ளது.
15 Mar 2023
சோமாட்டோAI-யின் முக்கியத்தை குறிப்பிட்டு வித்தியாசமாக விளம்பரம் செய்த சோமேட்டோ!
AI- செயற்கை நுண்ணறிவு பல இடங்களில் பல நிறுவனங்கள் பயன்படுத்தி தங்களின் வேலையை எளிதாக்கி வருகின்றனர். அந்த வகையில் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோவும், விற்பனையை அதிகரிக்க புதிய யுக்தியை கையாண்டுள்ளது.
14 Mar 2023
ஆரோக்கியம்சர்வதேச தினை ஆண்டு! 5 வகையான திணைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இந்தியாவின் பரிந்துரையை ஏற்று, 2023 ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
12 Mar 2023
ஆரோக்கியம்வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் உடலில் ஏற்படும் நன்மைகளின் பட்டியல்
வெந்நீர் குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும் என்பதை அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அதை எப்போது, எவ்வாறு குடிக்க வேண்டும் என பலருக்கும் தெரியாது.
03 Mar 2023
உணவுக் குறிப்புகள்பார்ச்சூன் குக்கீகள் பின்னணியும், அதன் செய்முறையும்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்து இழுக்கும் பார்ச்சூன் குக்கீகள் பிரபலமானதன் காரணம் தெரியுமா?
02 Mar 2023
ஆரோக்கியம்திருமண விழாக்களில் ஆரோக்கியமாக உணவை சாப்பிடுவது சாத்தியமா? முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்
திருமணங்களில் கலந்துகொள்வது எப்போதுமே கொண்டாட்டம் தான். ஆனால் நாம் டயட்டில் இருக்கும்போதும், நமக்குப் பிடித்த உணவுகள் பந்தியில் பரிமாறப்படும் போதும் அப்படி இருக்காது.
25 Feb 2023
பெண்கள் ஆரோக்கியம்பீரியட்ஸ் வலியை சமாளிக்க, வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சில பானங்கள்
பெண்களுக்கு, மாதந்தோறும் வரும் பீரியட்ஸ் என்பது, அவர்களின் உடலையும், மனதையும் ஒருசேர வதைக்கும் நேரம் எனலாம். பலருக்கு, இந்த மாதவிடாய் காலத்தில், தசைப்பிடிப்புகளும், தாள முடியாத வயிற்று வலிகளும் நேரலாம். 'பீரியட்ஸ் கிராம்ப்ஸ்' என்று அழைக்கப்படும் இந்த மாதவிடாய் பிடிப்புகள் போது, குமட்டல், தலைச்சுற்றல், தலைவலி, கீழ் முதுகு மற்றும் தொடையில் வலி ஆகியவை இருக்கும்.
24 Feb 2023
ஆரோக்கியம்வீகன் டயட்டில் இருக்கிறீர்களா?அதை பற்றி இருக்கும் சந்தேகங்களை அலசுவோம்
உடல் ஒவ்வாமையினாலும், தனி நபர் விருப்பதினாலும், பலர் தற்போது வீகன் டயட் முறையை கடைபிடிக்கின்றனர்.
24 Feb 2023
தொழில்நுட்பம்வெறும் ரூ.89 இல் வீட்டு உணவு - அறிமுகமான Zomato Everyday சேவை!
ஆன்லைன் உணவு விற்பனை செயலியான சோமோட்டோ நிறுவனம் புதிய சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
22 Feb 2023
வைரல் செய்திபாரம்பரிய உணவு என்று அழைக்கப்படும் இட்லியின் பூர்வீகம் இந்தியா அல்ல என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்
தினமும் காலை, சூடான இட்லியுடன், சாம்பாரும், சட்னியும் என ருசித்து சாப்பிடும் நபரா நீங்கள்?
30 Jan 2023
உடல் நலம்இனிப்பு பிரியர்களே, சர்க்கரையில் இத்தனை வகை உண்டென்று தெரியுமா?
உணவில், இனிப்புசுவையை கூட்டுவதோடு மட்டுமல்லாமல், உணவின் தோற்றத்தையும் மாற்றக்கூடிய சர்க்கரையில், பல்வேறு வகைகள் உண்டென்பதை அறிவீர்களா?
30 Jan 2023
ஆரோக்கியம்உடல் ஆரோக்கியம்: மறதியை தூண்டக்கூடிய சில உணவுகள்
மனிதனின் மூளை வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து இருந்தால், நினைவாற்றல் பெருகும் என்பது பல மருத்துவ ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பு. எனினும் மனிதன் உண்ணும் உணவுகளில் சில, நினைவாற்றலை பாதிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உணவு குறிப்புகள்
ஆரோக்கிய குறிப்புகள்பஃபே உணவை முழுவதுமாக குற்ற உணர்வு இல்லாமல் அனுபவிக்க சில குறிப்புகள்
பஃபேக்களில் வைக்கப்படும் பலவிதமான உணவுகள் நிச்சயமாக நம் கண்களையும், சுவை மொட்டுகளையும் ஈர்க்கும். அதே வேளையில், அது நம் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். பஃபேவை முழுவதுமாக, குற்ற உணர்வு இல்லாமல் அனுபவிக்க, சில டிப்ஸ் இதோ:
24 Dec 2022
ஆரோக்கியம்காரமான உணவுகள் நம் உடலுக்கு நல்லதா? இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?
இந்திய உணவுகளில், பல விதமான காரமான உணவுகள் உள்ளன. சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், மிளகு, மசாலாக்கள் என்று வெவ்வேறு விதமான சுவை உள்ளன.
உணவு பழக்கம்
உடல் ஆரோக்கியம்கையினால் சாப்பிடுவது எவ்வளவு ஆரோக்கியமானது?
முறையான உணவுப்பழக்கம் என்பது உணவை சமைக்க தேவைப்படும் பொருட்களை தேர்வு செய்வதில் இருந்து தொடங்கி, அதை சாப்பிடும் முறை வரை நீடிக்கிறது.
19 Dec 2022
ஆரோக்கியம்உடல் எடையை எளிதில் குறைக்க உதவும் 'அன்னாச்சிப் பழ டயட்'
நவீன கால இயந்திர உலகில் உடல் பருமன் என்பது இளைஞர்கள் மத்தியில் ஒரு பெரிய பிரச்சனையாவே பார்க்கப்படுகிறது.
இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்
ஹெல்த் டிப்ஸ்இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது என்ன மற்றும் அது எப்படி வேலை செய்கிறது?
இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent Fasting) என்பது ஒரு விரத முறை.