NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது என்ன மற்றும் அது எப்படி வேலை செய்கிறது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது  என்ன மற்றும் அது எப்படி வேலை செய்கிறது?
    இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்

    இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது என்ன மற்றும் அது எப்படி வேலை செய்கிறது?

    எழுதியவர் Saranya Shankar
    Dec 17, 2022
    09:44 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent Fasting) என்பது ஒரு விரத முறை.

    இது சாப்பிடாமல் இருப்பதற்கும் சாப்பிடும் நேரத்துக்கும் இடையில் உள்ள சுழற்சி முறையாகும்.

    நீங்கள் உணவு உண்ட பிறகு, சில மணி நேரங்கள் எதுவும் சாப்பிடாமல் இடைவெளி விட்டு மீண்டும் தொடர்வது தான் இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் ஆகும்.

    இது எந்தந்த உணவுகளை உண்ண வேண்டும் என்பதை பற்றிய உணவு முறையை குறிப்பிடப்படவில்லை, மாறாக எப்போது சாப்பிட வேண்டும் என்பதை பற்றியது.

    பொதுவாக இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது தினசரி 16 மணி நேரம் சாப்பிடாமல் இடைவெளி இருக்கும் உணவுப்பழக்கமாகும் அல்லது வாரத்திற்கு இரு முறை மட்டும் 24 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கும் முறையைக் குறைக்கும்.

    ஆரோக்கிய நன்மைகள்

    இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கில் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?

    உண்மையில் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 வேளைகளாக பிரித்து சாப்பிடும் உணவு முறையை விட அவ்வபோது குறிப்பிட்ட இடைவெளியில் உண்ணாவிரதம் இருப்பது வழக்கம் தான்.

    பொதுவாக நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும் போது, உங்கள் உடலில் உள்ள அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளில் மாற்றங்கள். இது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட மேட்சனின் ஆய்வுகளில் ஒன்று, நடைமுறையுடன் தொடர்புடைய பல ஆரோக்கிய நன்மைகள் பற்றிய தரவுகளை வெளிப்படுத்தியது.

    இதில் இன்டெர்மிட்டென்ட் உண்ணாவிரதத்தின் போது டைப் 2 நீரிழிவு நோய், இதய நோய், வயது தொடர்பான நரம்பியக்கடத்தல் கோளாறுகள், அழற்சி குடல் நோய் மற்றும் பல புற்றுநோய்கள் போன்ற நாட்பட்ட நோய்கள் தாக்கம் குறையும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உடல் ஆரோக்கியம்

    சமீபத்திய

    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்

    உடல் ஆரோக்கியம்

    'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை வைரஸ்
    குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் கிடைக்கும் பலன்கள் ஆரோக்கியம்
    குளிர்கால நேரங்களில் பருவகால மாற்றங்கள் உண்மையில் ஹைப்போதைராய்டை பாதிக்கிறதா? தைராய்டு
    மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமா? ஆரோக்கியம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025