Page Loader
ட்ரெண்டிங் வீடியோ: இந்திய உணவை ரசித்து உண்ணும் அமெரிக்காவை சேர்ந்த Food Blogger
இந்திய உணவை ரசித்து உண்ட அமெரிக்கர்

ட்ரெண்டிங் வீடியோ: இந்திய உணவை ரசித்து உண்ணும் அமெரிக்காவை சேர்ந்த Food Blogger

எழுதியவர் Venkatalakshmi V
Apr 09, 2023
12:00 pm

செய்தி முன்னோட்டம்

உலகம் முழுவதும் இந்திய உணவுகளுக்கு ரசிகர்கள் பெருகி வருகின்றனர் என்றே கூறலாம். இட்லி, தோசை, நாண் போன்ற பல உணவுகளை பலரும் ரசித்து வருகின்றனர். இந்நிலையில், மக்களை பலவித உணவுகளை உண்ண தூண்டுவது, சமீபகாலங்களில், சமூக ஊடகங்களில் பிரபலமாகி வரும் Food Bloggers என அழைக்கப்படும், உணவு பதிவர்கள். அவர்கள், பல உணவகங்களை தேடி சென்று, அங்கு கிடைக்கும் உணவுகளை டேஸ்ட் செய்து, தங்களது கருத்துகளை, ரசிகர்களுக்கு தெரியப்படுத்துவார்கள். அப்படி, அமெரிக்காவை சேர்ந்த எய்டன் பெர்நாத் என்றழைக்கப்படும் Food Blogger ஒருவர், இந்திய உணவுகளில் ஆர்வம் உள்ளவர். அடிக்கடி சமையல் குறிப்புக்கள், சுவாரசிய தகவல்களை, தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருவார். அவர், இந்திய உணவுகளை ருசித்து சாப்பிடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Instagram அஞ்சல்

வைரலாகும் இந்திய உணவுகள்