ஓணம்: செய்தி

'மனசிலாயோ'; வேட்டையன் பாணியில் ஓணம் திருவிழாவிற்கு வாழ்த்து தெரிவித்த கூலி படக்குழு

வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலிற்கு ஆட்டம் போட்டு கூலி படக்குழு வித்தியாசமாக ஓணம் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது.

கேரளாவில் களைகட்டிய ஓணம் திருவிழா; நடிகர் விஜய் வாழ்த்து

ஓணம் திருவிழாவை முன்னிட்டு நடிகர் விஜய் மலையாள மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரளாவின் மிக முக்கியமான பண்டிகையாக ஓணம் திருவிழா நடைபெறுகிறது.

திராவிட உடன்பிறப்புகளுக்கு ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

கேரளாவில் ஓணம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கேரள மக்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓணம் திருவிழா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகை வருவதை ஒட்டி கேரளா மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Onam 2024: ஓணம் சத்யாவில் இருக்கும் 26 உணவுப் பொருட்களின் முக்கியத்துவம் என்ன?

கேரளாவின் அறுவடைத்திருவிழாவான ஓணம், தமிழர்களின் உழவர் திருநாளை போல விமரிசையாக கொண்டாடப்படும்.

4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு

வார இறுதியில் ஓணம் பண்டிகையும், அதைத்தொடர்ந்து மிலாடி நபியும் வருவதனால், இந்த வாரம் 4 நாட்கள் தொடர் விடுமுறை வரவிருக்கிறது.

ஓணத்திற்காக இந்த மாதம் தாம்பரம்- கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

ஓணம் பண்டிகை வருவதை ஒட்டி கேரளா மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு எர்ணாகுளத்திற்கு, பெங்களூரில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

அடுத்த வாரத்தில் ஓணம் பண்டிகை வருவதை ஒட்டி தென் மாநிலங்கள் பலவற்றிலிருந்தும் கேரளா மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை, சேலம் மார்கமாக கேரளா- பெங்களூரு இடையே அதிகரிக்கப்படும் ரயில் சேவை

செப்டம்பர் மாதத்தில் ஓணம் பண்டிகை வருவதை ஒட்டி கேரளா மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஓணம் திருநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி வீடியோ வெளியீடு

ஓணம் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

28 Aug 2023

சென்னை

சென்னைக்கு நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

ஒவ்வொரு ஆண்டின் ஆவணிமாத அஸ்தம் நாளில் துவங்கி திருவோணம் வரையில் தொடர்ந்து 10 நாட்கள் கோலாகலமாக கேரளா மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம்.