NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னைக்கு நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னைக்கு நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
    சென்னைக்கு நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

    சென்னைக்கு நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

    எழுதியவர் Nivetha P
    Aug 28, 2023
    05:52 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒவ்வொரு ஆண்டின் ஆவணிமாத அஸ்தம் நாளில் துவங்கி திருவோணம் வரையில் தொடர்ந்து 10 நாட்கள் கோலாகலமாக கேரளா மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம்.

    இந்நாளில் அவர்கள் தங்கள் பாரம்பரிய உடையினை அணிந்து தங்கள் வீடுகளில் பல வித வண்ண மலர்கள் கொண்டு கோலமிட்டு, விளக்கேற்றி வழிபாடு செய்வர்.

    இப்பண்டிகை கேரளாவில் மட்டுமல்லாமல் மலையாள மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலுமே விமர்சையாக கொண்டாடப்படும்.

    அதன்படி தமிழகத்தில் சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர்,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓணம் சிறப்பாக கொண்டாடப்படும்.

    இதன் காரணமாக சென்னை மாவட்டத்திற்கு நாளை(ஆகஸ்ட்.,29)ஓணம் பண்டிகையினை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், இதனை ஈடுசெய்யும் வகையில் செப்டம்பர் 2ம்தேதி பணி நாளாக செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஓணம் பண்டிகை 

    #JustIn | சென்னை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!#SunNews | #Onam2023 | #Chennai pic.twitter.com/G8jYpgR6sr

    — Sun News (@sunnewstamil) August 28, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    கேரளா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 5 தங்கம் வெள்ளி விலை
    விஜய் மக்கள் இயக்கம் - இலவச சட்ட ஆலோசனை மையம் துவங்க முடிவு  நடிகர் விஜய்
    மகளிர் உரிமை தொகை திட்டம் - சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்  மு.க ஸ்டாலின்
    கடந்த மாதம் கை அகற்றப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது ராமநாதபுரம்

    கேரளா

    ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது - உயிர் தப்பித்த இளைஞர்!  இந்தியா
    எழில் கொஞ்சும் கேரளாவில் நீங்கள் ரசிக்க வேண்டிய சுற்றுலா தலங்கள் சுற்றுலா
    சி.பி.எஸ்.சி. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது  இந்தியா
    சுற்றித்திரியும் அரிக்கொம்பன் காட்டு யானையினை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை  தேனி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025