எய்ம்ஸ்: செய்தி
09 Mar 2025
டெல்லிதுணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) அதிகாலையில் உடல்நலக்குறைவு மற்றும் மார்பு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
27 Dec 2024
மன்மோகன் சிங்'வரலாறு எனக்கு அன்பாக இருக்கும் என நம்புகிறேன்': வைரலான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சு!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், தனது 92வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழன் (டிசம்பர் 26) இரவு காலமானார்.
26 Dec 2024
மன்மோகன் சிங்முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
12 Sep 2024
சீதாராம் யெச்சூரிமறைந்த சீதாராம் யெச்சூரியின் உடல் AIIMS மருத்துவமனைக்கு தானம்
வியாழக்கிழமை காலமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரியின் குடும்பத்தினர், புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (எய்ம்ஸ்) அவரது உடலை தானம் செய்துள்ளனர்.
10 Sep 2024
சிபிஐசிபிஐ(எம்) தலைவர் சீதாராம் யெச்சூரி உடல்நலம் பாதிப்பு; AIIMS மருத்துவமனையில் செயற்கை ஸ்வாசத்துடன் சிகிச்சை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், தற்போது புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் சுவாச சிகிச்சையில் இருப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
23 Aug 2024
மத்திய அரசுகான்வொகேஷன் டிரஸ் கோட்களை வரையறுக்குமாறு மருத்துவ நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) மற்றும் இந்திய தேசிய அறுவை சிகிச்சை நிறுவனம் (INIS) உட்பட மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்து மருத்துவக் கற்பிக்கும் நிறுவனங்களுக்கும் ஆடைக் குறியீடுகள்(Dress code) குறித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
22 Aug 2024
போராட்டம்உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோளை அடுத்து முடிவுக்கு வந்த 11 நாள் மருத்துவர் போராட்டம்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ரெசிடென்ட் டாக்டர்கள் சங்கம் (ஆர்டிஏ) தங்களது 11 நாள் வேலைநிறுத்தத்தை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது.
12 Jul 2024
மருத்துவத்துறைகருவில் இருக்கும் சிசுவிற்கு ரத்தமாற்றம் செய்யமுடியுமா? சாதித்து காட்டிய AIIMS மருத்துவர்கள்
இன்னும் உலகில் ஜனிக்காத, கருவில் இருக்கும் சிசுவிற்கு அரிய வகை ரத்தத்தை transfusion செய்துள்ளனர் AIIMS மருத்துவர்கள்.
27 Jun 2024
பாஜகபாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
மூத்த பாஜக தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்கே அத்வானி, நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
23 May 2024
மருத்துவமனைசினிமா பாணியில், எய்ம்ஸ் மருத்துவமனை வார்டுக்குள்ளேயே வாகனத்தை ஓட்டி வந்து கைது செய்த போலீசார்
இந்தியாவில் மட்டுமே நடக்கும் என்பது போன்ற மற்றொரு நிகழ்வில், செவிலியர் ஒருவரை கைது செய்வதற்காக செவ்வாயன்று, போலீஸ் வாகனத்தை எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் ஓட்டி சென்றனர் காவல்துறையினர்.
14 May 2024
பாஜகபுற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி நேற்று இரவு காலமானார்
பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான சுஷில் மோடி, தனது 72வது வயதில் காலமானார்.
05 Mar 2024
மதுரைநேற்று பிரதமர் வருகை; இன்று எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவக்கம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
28 Dec 2023
ஜே.என்.1 வகைகொரோனா அறிகுறிகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் நிலையில், சில முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
08 Oct 2023
இந்தியாமருத்துவ பரிசோதனைக்காக தர்மசாலாவில் இருந்து டெல்லி செல்கிறார் தலாய்லாமா
திபெத்திய புத்த மத தலைவரான தலாய்லாமா வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி செல்கிறார்.
28 Sep 2023
மதுரைமதுரை எய்ம்ஸ்: டெண்டர் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது.
28 Aug 2023
டெல்லிமூச்சு விடுவதை நிறுத்திய 2 வயது குழந்தைக்கு நடு வானில் உயிர் கொடுத்த விமானப் பயணிகள்
பெங்களூரிலிருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த விஸ்தாரா விமானத்தில் சுவாசிப்பதை நிறுத்திய இரண்டு வயது பெண் குழந்தைக்கு, அதே விமானத்தில் பயணித்த ஐந்து மருத்துவர்கள் அவசர மருத்துவ சிகிச்சை அளித்ததனால் அந்த குழந்தை உயிர் பிழைத்தது.
17 Aug 2023
மதுரைமதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி அடுத்தகட்டத்துக்கு நகர்வு
மதுரையில் AIIMS அமையும் என மத்திய அரசு அறிவித்து 8 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அதன் கட்டுமானத்திற்காக டெண்டர்கள் கோரப்பட்டுள்ளது.
10 Aug 2023
மதுரைகடன் பெற்று கட்டப்படும் மதுரை AIIMS: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய அரசிற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றிய விவாதம் மூன்றாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.
07 Aug 2023
டெல்லிடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று(ஆகஸ்ட்.,7) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.