சீதாராம் யெச்சூரி: செய்தி
இடதுசாரிகளின் முன்னணி வெளிச்சம்; சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசியலுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க இழப்பு என்று கூறியுள்ளார்.
மறைந்த சீதாராம் யெச்சூரியின் உடல் AIIMS மருத்துவமனைக்கு தானம்
வியாழக்கிழமை காலமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரியின் குடும்பத்தினர், புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (எய்ம்ஸ்) அவரது உடலை தானம் செய்துள்ளனர்.
மூத்த சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சீதாராம் யெச்சூரி இன்று காலமானார்.