Page Loader

கம்யூனிஸ்ட்: செய்தி

100 வது பிறந்தநாள் காணும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணுவிற்கு தலைவர்கள் வாழ்த்து

மூத்த இடதுசாரித் தலைவர் நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாள் (நூற்றாண்டு விழா) விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

மூத்த சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சீதாராம் யெச்சூரி இன்று காலமானார்.

10 Sep 2024
சிபிஐ

சிபிஐ(எம்) தலைவர் சீதாராம் யெச்சூரி உடல்நலம் பாதிப்பு; AIIMS மருத்துவமனையில் செயற்கை ஸ்வாசத்துடன் சிகிச்சை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், தற்போது புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் சுவாச சிகிச்சையில் இருப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

"அமெரிக்காவின் இரத்தத்தை விஷமாக்குகிறார்கள்"- புலம்பெயர்ந்தோர் குறித்து ட்ரம்ப் பேச்சு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நியூ ஹாம்ப்ஷயர் பேரணியில் புலம்பெயர்ந்தோர், "அமெரிக்காவின் இரத்தத்தை விஷமாக்குகிறார்கள்" என பேசினார்.

15 Dec 2023
சபரிமலை

சபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்?

கார்த்திகை மாதம் தொடங்கியது முதலே ஐயப்ப பக்தர்கள் 41 தினங்கள் விரதமிருந்து, மாலை அணிந்து, மண்டல மற்றும் மகர பூஜை நாட்களில் சபரிமலைக்கு செல்வது வழக்கம்.

நாடாளுமன்றத்தில் அமளி: திமுக எம்பி கனிமொழி உட்பட 15 எதிர்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட்

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக எழுந்த சலசலப்புக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தியதற்காக ஒரு மாநிலங்களவை எம்பி மற்றும் 14 மக்களவை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

13 Nov 2023
சென்னை

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா, உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

28 Oct 2023
காவல்துறை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது - போலீசார் அதிரடி 

சென்னை மாநகரில் தி.நகர் பகுதியில் பாலன் இல்லம் என்னும் தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

31 Jul 2023
கேரளா

5 வயது சிறுமியின் பலாத்கார விவகாரம்: மாநில அரசாங்கத்தை குற்றச்சாட்டும் கேரள காங்கிரஸ் 

கடந்த சனிக்கிழமை, கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஆலுவா அருகே 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

25 Jul 2023
சென்னை

செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த டி.ராஜா: சென்னையில் பரபரப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான டி.ராஜா, சென்னை செய்தியாளர் சந்திப்பில் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

21 Apr 2023
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 12 மணிநேர வேலை, 3 நாள் விடுமுறை மசோதா நிறைவேற்றம் 

தமிழ்நாடு சட்டசபையில் 12 மணிநேர வேலை மற்றும் 3 நாட்கள் விடுமுறை என்னும் மசோதா கடும்எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று(ஏப்ரல்.21)நிறைவேற்றப்பட்டது.

10 Apr 2023
இந்தியா

தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட்

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமையில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தினை இந்திய தேர்தல் ஆணையம் சற்று முன்னர் திரும்ப பெற்றதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

13 Mar 2023
கேரளா

கேரள மக்களை பாதுகாக்கவே பாப்புலர் பிரண்ட்'க்கு மத்திய அரசு தடை விதித்தது - அமித்ஷா

கேரள மாநிலம் திருச்சூரில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசியுள்ளார்.