 
                                                                                தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமையில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தினை இந்திய தேர்தல் ஆணையம் சற்று முன்னர் திரும்ப பெற்றதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இந்திய காமினிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் முதலிய கட்சிகளின் தேசிய அந்தஸ்த்தினையும் தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆணையம் தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தை வழங்கியுள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட்
#BREAKING தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தது இந்திய கம்யூனிஸ்ட் #CPI #TrinamoolCongress #NCP #ElectionCommission #News18TamilNadu https://t.co/7dpn9FD15R pic.twitter.com/9iAWYeernG
— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 10, 2023