சரும பராமரிப்பு: செய்தி
27 Nov 2024
குளிர்கால பராமரிப்புகுளிர்காலத்தில் சரும வறட்சி, கருமையை தவிர்ப்பது எப்படி? இதோ சில டிப்ஸ்
தமிழ்நாட்டில் விரைவில் குளிர்காலம் துவங்கவுள்ளது.
05 Nov 2024
சரும பராமரிப்பு குறிப்புகள்இப்போது வீட்டிலேயே செய்யலாம் வேப்ப எண்ணெயுடன் தயாரிக்கப்பட்ட சோப்
வேப்ப மரத்தின் விதைகளில் இருந்து பெறப்படும் வேப்ப எண்ணெய், அதன் தனித்துவமான பண்புகளுடன் உங்கள் சரும பாதுகாப்பை மாற்றும்.
31 Oct 2024
சரும பராமரிப்பு குறிப்புகள்முழங்கை முட்டிகள் வறண்டு காணப்படுகிறதா?ஆலிவ் எண்ணையை பயன்படுத்துங்கள்
வறண்ட முழங்கைகள் ஒரு தொல்லைதரும் தோல் பிரச்சினையாக இருக்கலாம், குறிப்பாக குளிர்காலத்தில் அதிலும் இயற்கையாகவே வறண்ட சருமம் இருந்தால் கேட்கவே வேண்டாம்.
18 Oct 2024
சரும பராமரிப்பு குறிப்புகள்பப்பாளி என்சைம்கள் மூலம் பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெறலாம்
பப்பாளி, இயற்கை என்சைம்கள் மற்றும் வைட்டமின்கள் நிரம்பிய வெப்பமண்டல பழம், அதன் தோலின் மகத்துவத்திற்காக பல தோல் பராமரிப்பு பொருட்களில் ஒரு நட்சத்திர மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது.
17 Oct 2024
மருத்துவ ஆராய்ச்சிமருத்துவ ஆராய்ச்சியில் புரட்சி: உங்கள் வடுக்களுக்கு நிரந்தர தீர்வு, முதல் மனித தோல் வரைபடம் தயார்
வெல்கம் சாங்கர் இன்ஸ்டிடியூட் மற்றும் நியூகேஸில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புரட்சிகரமான மனித தோல் வரைபடத்தை உருவாக்கியுள்ளனர்.
24 Sep 2024
சரும பராமரிப்பு குறிப்புகள்மஞ்சள்: உங்கள் சருமத்திற்கு ஒரு பொன்னான வரம்
பல நூற்றாண்டுகளாக, மஞ்சள், சமையலுக்கு ஒரு மசாலா பொருளாகவும், பாரம்பரிய மருத்துவத்தில் மருந்தாகவும் கொண்டாடப்படுகிறது.
19 Sep 2024
சரும பராமரிப்பு குறிப்புகள்பீட்ரூட் ஃபேஸ்மாஸ்க் மூலம் பளபளப்பான சருமத்தை பெறுங்கள்
துடிப்பான மற்றும் சத்தான காய்கறியான பீட்ரூட், இனி சாலட்களுக்கு மட்டுமல்ல.
13 Aug 2024
சரும பராமரிப்பு குறிப்புகள்பூசணியின் நன்மைகள் அடங்கிய ஃபேஸ் மாஸ்க், நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம்
இந்தியா மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் 'pumpkin' என்று குறிப்பிடப்படுவது பரங்கிக்காயை தான்.
05 Aug 2024
சரும பராமரிப்பு குறிப்புகள்சரும பராமரிப்பில் உள்ள சிறந்த வயது எதிர்ப்பு பொருட்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
நாம் வயதாகும்போது, நமது சருமத்தில் மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் நெகிழ்ச்சி குறைதல் போன்ற மாற்றங்களுக்கு உட்படுகிறது.
17 Jul 2024
அழகு குறிப்புகள்'பட்டர் ப்ரூட்' அவகேடோவை கொண்டு உங்கள் கண்ணின் கருவளையத்தை போக்கலாம்
'பட்டர் ஃப்ரூட்' என்றழைக்கப்படும் அவகேடோ பழம் வெறும் டோஸ்ட் அல்லது குவாக்காமோலுக்கு பயன்படுத்துவது மட்டுமல்ல.
24 Jun 2024
சரும பராமரிப்பு குறிப்புகள்சருமத்தில் ஏற்படும் வேர்குருவை தணிக்க இயற்கை வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்
ஆரோக்கிய குறிப்புகள்: ஹீட் ராஷ் என்றும் அழைக்கப்படும் வேர்குரு, தோலின் கீழ் வியர்வை சிக்கி, சிறிய சிவப்பு புடைப்புகள் மற்றும் அரிப்பு போன்ற குத்தும் உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.
10 Jun 2024
சரும பராமரிப்பு குறிப்புகள்கேமிலியா எண்ணெயின் சரும பராமரிப்பு நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
கேமிலியா எண்ணெய் அல்லது "சுபாகி எண்ணெய்" பல நூற்றாண்டுகளாக கிழக்கு ஆசியாவில் கொண்டாடப்படும் அழகு ரகசியமாக இருந்து வருகிறது.
23 May 2024
சரும பராமரிப்பு குறிப்புகள்ஹாப்பி ஃபீட்: இந்த எளிய பாத பராமரிப்பு குறிப்புகள் மூலம் உங்கள் பாத அழகை மேம்படுத்துங்கள்
காலநிலை மாற்றங்கள் சருமத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது.
13 May 2024
சரும பராமரிப்பு குறிப்புகள்வெயிலில் சென்று சருமம் கறுப்பாகிறதா? அதை சரி செய்ய சில ஈஸி வழிகள்
சூரியனுக்குக் கீழே அதிக நேரம் செலவழிக்கும் போது போதுமான பாதுகாப்பு இல்லாமல் செல்லும்போது, அதனால் ஏற்படும் அசௌகரியம், சிவத்தல், எரிச்சல் மற்றும் சருமம் உரிதல் உட்பட, மிகவும் விரும்பத்தகாததாக சரும பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
29 Apr 2024
அழகு குறிப்புகள்உங்கள் அழகை மேம்படுத்த பாலை எவ்வாறு பயன்படுத்துவது தெரியுமா?
பழங்காலத்திலிருந்தே அழகு சாதனங்களில் பால் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.
17 Apr 2024
சரும பராமரிப்பு குறிப்புகள்சரும பாதுகாப்பு குறிப்புகள்: பொலிவான சருமத்திற்கு தர்பூசணியை பயன்படுத்தலாம்
தர்பூசணி கோடைகால சூட்டை தணிக்கும் அருமையான பழம். அதே நேரத்தில் இது ஒரு சரும பராமரிப்பு அதிசயம் என்பதை அறிவீர்களா?
15 Apr 2024
சரும பராமரிப்பு குறிப்புகள்கொலாஜன் முகமூடிகள் இளமை சருமத்திற்கான வரமா? மாயையா?
கொலாஜன் முகமூடிகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக சமீப காலமாக அழகு நிலையங்களிலும், அழகியல் நிபுணர்கள் பலரும் பரிந்துரைப்பதை அறிந்திருப்பீர்கள்.
11 Apr 2024
சரும பராமரிப்பு குறிப்புகள்ஒப்பனை இல்லாமல் அழகாக இருப்பது எப்படி; சில டிப்ஸ்
உங்கள் இயற்கை அழகு என்பது மேக்கப் பிரஷ்கள் மற்றும் கன்சீலர்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகும்.
05 Apr 2024
சரும பராமரிப்பு குறிப்புகள்உங்கள் சருமத்தை பளபளப்பாக பூசணி அடிப்படையிலான ஃபேஸ் மாஸ்க்
பூசணி ஒரு சமையல் காயாக மட்டுமே நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், சரும பராமரிப்பிற்கு உதவும் ஒரு அழகு சாதனமாக அதை பயன்படுத்தி உள்ளீர்களா?
23 Feb 2024
சரும பராமரிப்பு குறிப்புகள்K பியூட்டி இல்லை..இப்போதைய ட்ரெண்ட் J பியூட்டி; அப்படி என்றால் என்ன?
பல வருடங்களாக K-Beauty மீதான தீவிர ஈர்ப்புக்குப் பிறகு, தற்போது சரும பராமரிப்பு ஆர்வலர்கள், J-Beauty, அதாவது ஜப்பானிய அழகால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
11 Feb 2024
சரும பராமரிப்பு குறிப்புகள்உங்கள் உள்ளங்கைகளில் தோல் உரிகிறதா? காரணம் இதுவாக இருக்கலாம்!
நீங்கள் எப்போதாவது உங்கள் உள்ளங்கைகளிலோ, கால் பாதத்திலோ தோல் உரிவதை அனுபவித்திருக்கிறீர்களா?
31 Jan 2024
அழகு குறிப்புகள்பியூட்டி டிப்ஸ்: தினசரி ஐ-கிரீம் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
Eye Cream அல்லது கண் கிரீம்கள் என்பது உங்கள் உணர்திறன் வாய்ந்த கண் பகுதியின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஹைட்ரேட்டிங் அழகு சிகிச்சைகள் ஆகும்.
28 Oct 2023
சரும பராமரிப்பு குறிப்புகள்இந்த சமையலறை மூலப்பொருள் கொண்டு, பொடுகுக்கு குட்பை சொல்லுங்கள்
தற்போது பனிக்காலம் வந்துவிட்டது. சரும வறட்சியுடன், பொடுகு தொல்லையும் பலருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
19 Oct 2023
வீட்டு அலங்காரம்பயன்படுத்திய தேயிலை இலைகளை தூக்கி எறிய வேண்டாம். இப்படியும் மறுசுழற்சி செய்யலாம்
டீ அல்லது தேநீர் என்பது நம்மில் பலருக்கு ஒரு பிடித்தமான பானமாகும்.
13 Oct 2023
சரும பராமரிப்பு குறிப்புகள்பொலிவான சருமத்திற்கு இந்த ஃபேஷியல்களை செய்து பாருங்கள்
பண்டிகைக் காலம் என்றாலே மகிழ்ச்சி, கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்குவதற்கான நேரம்.
09 Oct 2023
சரும பராமரிப்பு குறிப்புகள்மழையிலும், குளிரிலும், உங்கள் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்
இந்தியாவின் பல பகுதிகளில், இன்னும் சில வாரங்களில் குளிர்காலம் துவங்க உள்ளது.
21 Aug 2023
சரும பராமரிப்பு குறிப்புகள்லிப்ஸ்டிக், லிப் ஸ்க்ரப், லிப் பாம், லிப் ஆயில்: வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்
உங்கள் முக சருமத்தை போலவே, உங்கள் உதடுகளுக்கும் தனிப்பட்ட கவனம் தேவை. இன்று நம் உதடுகளை ஹைட்ரேட் செய்வதற்கு, லிப் பாம்கள், லிப் ஸ்க்ரப்ஸ், லிப் பட்டர், லிப்ஸ்டிக் மற்றும் லிப் ஆயில்கள் உட்பட பல தேர்வுகள் உள்ளன. இந்த உதடு பராமரிப்புப் பொருட்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? இதோ விரிவான பதில்:
25 Jul 2023
நீரிழிவு நோய்உங்கள் சருமத்தில் தென்படும் நீரிழிவு நோயின் எச்சரிக்கை அறிகுறிகள்
நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர், தோல் புண்கள் அல்லது கால் வெடிப்பு போன்ற தோல் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
28 Jun 2023
சரும பராமரிப்பு குறிப்புகள்பருவகாலங்களில் உங்க பட்டு பாதங்களில் ஏற்படும் பிரச்சனைகளும், அவற்றை பராமரிக்க சில குறிப்புகளும்
மழைக்காலம் ரம்மியமாகத்தான் இருக்கும், நீங்கள் அழுக்கு குட்டைகளிலும், சேற்றிலும் நினையாத வரை.
16 May 2023
ஹெல்த் டிப்ஸ்ஜோஜோபா எண்ணெயின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!
ஜோஜோபா எண்ணெய் பொதுவாக வட அமெரிக்காவில் வளர்க்கப்படும் ஜோஜோபா தாவரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படுகிறது.
07 May 2023
நயன்தாராநயன்தாரா மற்றும் சமந்தாவின் பளபளக்கும் சரும ரகசியம் வெளியாகியுள்ளது!
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்,திய சினிமாவிலும் புகழ் பெற்ற உச்ச நடிகைகளாக வலம் வருபவர்கள் நயன்தாராவும், சமந்தாவும்.
01 May 2023
வீட்டு வைத்தியம்ஷேவிங் செய்யும்போது ஏற்படும் வெட்டு காயங்களுக்கு உதவும் வீட்டு வைத்தியங்கள்
தேவையற்ற முடிகளை அகற்றுவதற்கான வேகமான மற்றும் எளிதான வழிகளில் ஒன்று, ஷேவிங் செய்வது. ஆனால், அப்போது பயன்படுத்தப்படும் ஷேவிங் ரேஸரினால், அவ்வப்போது வெட்டுக்காயங்கள் ஏற்படுவதுண்டு. அது தீக்காயங்கள் போல எரிச்சலையும், வீக்கத்தையும் உண்டாக்கிவிடும்.
02 Apr 2023
சரும பராமரிப்பு குறிப்புகள்வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்கும் சன்ஸ்கிரீனாக பயன்படும் சில இயற்கை பொருட்கள்
ஒருவரது சருமபராமரிப்பு பெட்டகத்தில் இருக்க வேண்டிய அவசியமான பொருட்களில் ஒன்று சன்ஸ்கிரீன். அது, உங்களை சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்து, வெயிலினால் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகள், மற்றும் புற ஊதாக் கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.
28 Mar 2023
சரும பராமரிப்பு குறிப்புகள்கோடைகால சரும பராமரிப்பு குறிப்புகள்: நீங்கள் இதுவரை அதிகம் கண்டுகொள்ளாத சில தவறுகள்
கோடை காலத்தில், அதிக வெப்பம் மற்றும் வறட்சித்தன்மை காரணமாக நமது சருமத்திற்கு கூடுதல் கவனமும், கவனிப்பும் தேவைப்படுகிறது.
25 Mar 2023
சரும பராமரிப்பு குறிப்புகள்பருக்களின் வீக்கத்தால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்காக சில வீட்டு குறிப்புகள்
ஒரு விசேஷ நாளன்று, உங்கள் முகத்தில் திடீரென ஒரு பரு தோன்றுவதை விட சோகமான விஷயம் எதுவும் இருக்காது. பளிச்சென்ற முகத்தில், சிவப்பான பவளம் போல மின்னும் பருக்களை, பார்க்கும் போது கோவமாக வரும். ஆனால், அவற்றை நம்மால் எதுவும் செய்யமுடியாது. காரணம், அதில் கை வைத்தால், முகத்தில் தீராத வடுவை ஏற்படுத்தும் கொடூர குணம் கொண்டது.
17 Mar 2023
சரும பராமரிப்பு குறிப்புகள்புதிய டாட்டூ குத்தியபின்பு, நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில பராமரிப்பு குறிப்புகள்
புதிய டாட்டூ போட்டுக்கொள்வதை விட, அதை பராமரிப்பதில் கவனம் தேவை. ஏனெனில் சரியாக பராமரிக்காவிட்டால் அது வடுக்களாகவும், தொற்று நோய் பரவுவதற்கு வாய்ப்பாகியும் விடும்.
23 Feb 2023
சரும பராமரிப்பு குறிப்புகள்மேக்அப் பிரியர்களே, நீங்கள் செய்யக்கூடிய சில தவறுகள், உங்கள் சருமத்தை பாதிக்கலாம்!
ஒப்பனைகள் (Make-up), உங்கள் முகத்தின் அழகை உயர்த்தி காட்டும் என்பதில் சந்தேகமே இல்லை. அதே நேரத்தில், நீங்கள் ஒப்பனைக்கு உபயோகிக்கும் பொருட்களாலோ, அல்லது தவறான பயன்பாடாலோ, உங்கள் சருமம் பாதிக்கப்படலாம்.
31 Jan 2023
சரும பராமரிப்பு குறிப்புகள்சரும பாதுகாப்பு: மிருதுவான சருமத்திற்கும், இளமையான தோற்றத்திற்கும் உதவும் பூக்கள்
இயற்கையின் அழகியலை பிரதிபலிக்கும் பூக்கள், உங்கள் சருமத்திற்கும் அழகை கூட்டும் என்றால் நம்பமுடிகிறதா? சரும பாதுகாப்பிற்கும், இளமை தோற்றத்திற்கும் உதவும் சில பூக்களின் தொகுப்பு இதோ:
அழகு குறிப்புகள்
அழகு குறிப்புகள்டால்கம் பவுடரை இதற்கும் பயன்படுத்தலாம்! வல்லுநர்கள் கூறும் சில பயன்பாடுகள்
நெடுங்காலமாய் பயன்படுத்தப்பட்டு வரும் அழகு சாதன பொருட்களில் ஒன்றான டால்கம் பவுடரை சரும பராமரிப்புக்கு பல விதங்களில் பயன்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதை பற்றி இங்கே:
சரும பாதுகாப்பு
ஆரோக்கியம்சரும பிரச்சனைகளுக்கு பால் பொருட்களை தவிர்க்க வேண்டும்: மருத்துவர்கள் பரிந்துரை
புரதமும், கால்சியமும் நிறைந்துள்ள பால், எலும்புகள் வலு பெற உதவும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், சரும பிரச்சனைகளுக்கு, இந்த பால் சம்மந்தப்பட்ட பொருட்கள், மிக பெரிய எதிரி என சரும நிபுணர்கள் கூறுகின்றனர்.
சரும பராமரிப்பு
சரும பராமரிப்பு குறிப்புகள்குளிர் காலத்தில், வறட்சியாகும் சருமத்தை பாதுகாக்க எளிமையான வீட்டு வைத்தியம்!
குளிர் காலத்தில், பொதுவாக சருமம் ஈரப்பதத்தை இழந்து வறண்டு காணப்படும்.
சரும பாதுகாப்பு
சரும பராமரிப்பு குறிப்புகள்குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க எளிய வழிகள்
குளிர்காலத்தில், சருமம் வறண்டு போகும். குறிப்பாக, உடலின் மற்ற பாகங்களை விட, முகமும், கைகளும் தான் குளிரால் அதிகம் பாதிக்கப்படும்.
ஸ்கின்கேர்
உடல் ஆரோக்கியம்சரும பராமரிப்பு குறிப்புக்கள்: பொலிவான சருமம் பெற, வாழ்க்கை முறையை மாற்றுங்கள்
சருமம் பொலிவாக இருக்க வேண்டும் என்பதை விரும்பாதவர்களே கிடையாது.
வைட்டமின் ஈ காப்ஸ்யூல்
உடல் ஆரோக்கியம்வைட்டமின் ஈ காப்ஸ்யூல் சருமத்துக்கு என்ன நன்மைகளை எல்லாம் தருகிறது
வைட்டமின் ஈ என்பது உங்கள் உடலுக்குத் தேவைப்படக்கூடிய ஒரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.
சரும வறட்சி
ஆரோக்கியம்குளிர்காலத்தின் பருவகால மாற்றத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுக்காக்க இப்படி செய்து பாருங்கள்
கோடைக் காலங்களை விட, குளிர் காலங்களே நமது சருமத்துக்கு எதிரியாக உள்ளது. குளிர்காலங்களில் வீசும் குளிர் காற்றானது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொண்டு, நமது தோலை வறண்டதாக மாற்றுகிறது.