NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / மேக்அப் பிரியர்களே, நீங்கள் செய்யக்கூடிய சில தவறுகள், உங்கள் சருமத்தை பாதிக்கலாம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    மேக்அப் பிரியர்களே, நீங்கள் செய்யக்கூடிய சில தவறுகள், உங்கள் சருமத்தை பாதிக்கலாம்!
    சருமத்தை பாதிக்க கூடிய சில ஒப்பனை தவறுகள்

    மேக்அப் பிரியர்களே, நீங்கள் செய்யக்கூடிய சில தவறுகள், உங்கள் சருமத்தை பாதிக்கலாம்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 23, 2023
    06:47 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒப்பனைகள் (Make-up), உங்கள் முகத்தின் அழகை உயர்த்தி காட்டும் என்பதில் சந்தேகமே இல்லை. அதே நேரத்தில், நீங்கள் ஒப்பனைக்கு உபயோகிக்கும் பொருட்களாலோ, அல்லது தவறான பயன்பாடாலோ, உங்கள் சருமம் பாதிக்கப்படலாம்.

    அதனால் முகத்தில் சுருக்கங்களும், பருக்களும் ஏற்பட வாய்ப்புள்ளது என சரும நிபுணர்கள் கூறுகின்றனர்.

    நீங்கள் செய்யக்கூடாத தவறுகள் என நிபுணர்கள் கூறுபவை:

    முகத்தை தயார் செய்யாமல், மேக்அப் போட துவங்குவது: முகத்தை தயார் செய்யாமல், மேக் அப் அணிந்தால், அது திட்டுகளாகவும், சீரற்ற முறையிலும் தோற்றம் தரும். மேலும், மேக் அப் நீண்ட நேரம் இருக்க வேண்டும் என்றால், ஒப்பனை தொடங்குவதற்கு முன்னர், முகத்தை சுத்தம் செய்து, ஹைட்ரேட்டிங் சீரம் மற்றும் மாய்ஸ்சரைசரைத் தொடர்ந்து ப்ரைமரை பயன்படுத்தவும்.

    மேக்அப்

    வடுக்களையும், பருக்களையும் மறைக்க மேக்அப் உபயோகிக்க வேண்டாம்

    ட்ரை ஸ்பான்ஜ் பயன்படுத்துதல் மற்றும் அதை சுத்தம் செய்யாமல் இருப்பது: எப்போதும், ட்ரை ஸ்பான்ஜ் அதிகப்படியாக உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே மேக்அப் போட துவங்கும் முன், அதை, தண்ணீரில் ஈரமாக்கியபின்னர் உபயோகித்தால் சீரான மேக்அப் போடலாம். ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும், அதை சுத்தம் செய்வதும் அவசியம்.

    லிப்ஸ்டிக்கை Blush-ஆக பயன்படுத்துதல்: உங்கள் Blush தீர்ந்துவிட்டால்,லிப்ஸ்டிக்கை உபயோகிக்கலாம் என சிலர் கூற கேட்டிருப்பீர்கள். ஆனால்உதட்டுசாயத்தில் உள்ள ரசாயனங்கள், உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு பிரச்சனைகளை உண்டாக்கலாம்.

    மேக்கப் மூலம் முகத்தின் பருக்களை மறைப்பது: வடுக்களையும், பருக்களையும், மேக்கப் மூலம் மறைக்க முயலாதீர்கள். மேக்கப்பிற்காக நீங்கள் பயன்படுத்தும் பொருட்கள், பாதிக்கப்பட்ட சருமத்தில் இருக்கும் துளைகளை மூடிவிட்டால், நாளடைவில் உங்களுக்கு பிரச்சனை மேலும் அதிகரிக்குமே தவிர, குறையாது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சரும பராமரிப்பு
    சரும பராமரிப்பு குறிப்புகள்
    ஆரோக்கியம்

    சமீபத்திய

    'லியோ' படத்தின் சம்பளபாக்கி ₹35 லட்சம் தவறாக பயன்படுத்தியதாக தினேஷ் மாஸ்டர் மீது புகார் நடன இயக்குனர்
    தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு..தவறாக புரிந்து கொண்டதற்கு எதற்கு மன்னிப்பு: தக் லைஃப் காட்டிய கமல் கமல்ஹாசன்
    ஆஸ்திரேலிய காவல்துறையினரால் தாக்கப்பட்ட இந்திய வம்சாவளி நபர், உயிருக்கு போராடி வருகிறார் ஆஸ்திரேலியா
    'சீனா பிரம்மபுத்திரா நீரை நிறுத்தினால் என்ன செய்வீர்கள்?' இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான்  சீனா

    சரும பராமரிப்பு

    குளிர்காலத்தின் பருவகால மாற்றத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுக்காக்க இப்படி செய்து பாருங்கள் ஆரோக்கியம்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் சருமத்துக்கு என்ன நன்மைகளை எல்லாம் தருகிறது உடல் ஆரோக்கியம்
    சரும பராமரிப்பு குறிப்புக்கள்: பொலிவான சருமம் பெற, வாழ்க்கை முறையை மாற்றுங்கள் சரும பராமரிப்பு குறிப்புகள்
    குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க எளிய வழிகள் உடல் ஆரோக்கியம்

    சரும பராமரிப்பு குறிப்புகள்

    குளிர் காலத்தில், வறட்சியாகும் சருமத்தை பாதுகாக்க எளிமையான வீட்டு வைத்தியம்! சரும பராமரிப்பு
    டால்கம் பவுடரை இதற்கும் பயன்படுத்தலாம்! வல்லுநர்கள் கூறும் சில பயன்பாடுகள் அழகு குறிப்புகள்
    சரும பாதுகாப்பு: மிருதுவான சருமத்திற்கும், இளமையான தோற்றத்திற்கும் உதவும் பூக்கள் சரும பராமரிப்பு

    ஆரோக்கியம்

    அதிகப்படியான முடி உதிர்விற்கு காரணமாகும் 5 உணவு வகைகள் முடி பராமரிப்பு
    சரும பிரச்சனைகளுக்கு பால் பொருட்களை தவிர்க்க வேண்டும்: மருத்துவர்கள் பரிந்துரை சரும பராமரிப்பு
    உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சில விளையாட்டுகள் உடல் பருமன்
    இந்தியாவின் சீரம் நிறுவனம் - கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி முதல்முறையாக அறிமுகம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025