NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நயன்தாரா மற்றும் சமந்தாவின் பளபளக்கும் சரும ரகசியம் வெளியாகியுள்ளது!
    அடுத்த செய்திக் கட்டுரை
    நயன்தாரா மற்றும் சமந்தாவின் பளபளக்கும் சரும ரகசியம் வெளியாகியுள்ளது!
    டாப் ஹீரோயின்களின் ஸ்கின் கேர் சீக்ரெட்!

    நயன்தாரா மற்றும் சமந்தாவின் பளபளக்கும் சரும ரகசியம் வெளியாகியுள்ளது!

    எழுதியவர் Venkatalakshmi V
    May 07, 2023
    10:00 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழ் சினிமா மட்டுமின்றி இந்,திய சினிமாவிலும் புகழ் பெற்ற உச்ச நடிகைகளாக வலம் வருபவர்கள் நயன்தாராவும், சமந்தாவும்.

    தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் இவர்கள், தங்கள் நடிப்பு திறமையால் மட்டுமின்றி, பிட்டான உடல் அமைப்பு, மற்றும் ஆரோக்கியமான பளபளக்கும் சருமம் என பலவகையில் ஒரு ரோல் மாடலாகவே வாழ்கிறார்கள்.

    இவர்கள் இருவருக்குமே இருக்கும் ஒற்றுமை என்னவென்றால், வீட்டில் இருக்கும்போதும் சரி, போட்டோஷூட் போன்றவற்றில் பங்குபெறும் போதும் சரி, வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதும் சரி, முடிந்த வரை குறைவான மேக்அப் தான் விரும்புகிறார்கள்.

    சில நேரங்களில், மேக்அப்பே போடாமல் தான் பேட்டிகளுக்கு கூட வருகிறார்கள். காஸ்மெட்டிக் மேக்அப் பொருட்களை விரும்புவதும் இல்லை, விளம்பரம் செய்வதும் இல்லை.

    card 2

    இயற்கை பொருட்களை கொண்ட பேஸ் மாஸ்க்!

    நயன்தாராவின் பூர்வீகம் கேரளா என்பதால், அவர் சிறுவயது முதலே, தனது தினசரி உணவில் தேங்காய் எண்ணையை சேர்த்து கொள்வாராம்.

    அது மட்டுமின்றி, தேங்காய் எண்ணையை சருமத்திற்கும் பயன்படுத்துவாராம். இது சரும வறட்சியை தடுப்பது மட்டுமின்றி, கிருமிநாசினியாகவும் வேலை செய்கிறது.

    அதோடு, பழங்கள், தண்ணீர் மற்றும் சூப் வகைகளை அதிகமாக உட்கொள்வாராம். அது அவரது சருமத்திற்கு தேவையான ஊட்டத்தை தந்து, பளபளப்பாக வைக்கிறது.

    மறுபுறம், சமந்தா உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்துகிறார்.

    அவர் தனது உணவிலும் கட்டுப்பாடோடு இருக்கிறார். ABC ஜூஸ், சூப் என சத்தான காய்கறிகளை விரும்பி உண்பாராம்.

    வீட்டில் இருக்கும்போது, சந்தனம் பயன்படுத்தி பலவிதமான பேஸ்பேக்குகளை அவரே தயார் செய்து பூசிக்கொள்வாராம். சந்தனம், உடலுக்கு குளிர்ச்சியை தந்து, சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்குகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நயன்தாரா
    சமந்தா ரூத் பிரபு
    சரும பராமரிப்பு
    சரும பராமரிப்பு குறிப்புகள்

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    நயன்தாரா

    கனெக்ட் திரைப்படத்தின் டீஸர் 3 மில்லியன் வியூஸ்களை எட்டியது நயன்தாராவின் புதிய படம்
    நயன்தாராவின் கனெக்ட் படத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு நயன்தாராவின் புதிய படம்
    கனெக்ட் படம் ஹிந்தி மொழியில் வெளியீடு - வைரலாகும் நயன்தாராவின் பதிவு நயன்தாராவின் புதிய படம்
    சாலையோர மக்களுக்கு நயன்தாரா-விக்னேஷ் சிவன் செய்த உதவி விக்னேஷ் சிவன்

    சமந்தா ரூத் பிரபு

    IMDb-ன் 2022 ஆண்டின் பிரபலமான இந்திய நட்சத்திரங்களில் தனுஷ் முதலிடத்தில் உள்ளார் பொழுதுபோக்கு
    இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 தேடல்களில் மயோசிடிஸ் பொழுதுபோக்கு
    ஜான்வி கபூர், தென் இந்திய படங்களில், குறிப்பாக விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார் திரைப்பட துவக்கம்
    அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட தமிழ் திரைப்பட நடிகைகள் தமிழ் நடிகை

    சரும பராமரிப்பு

    குளிர்காலத்தின் பருவகால மாற்றத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுக்காக்க இப்படி செய்து பாருங்கள் ஆரோக்கியம்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் சருமத்துக்கு என்ன நன்மைகளை எல்லாம் தருகிறது உடல் ஆரோக்கியம்
    சரும பராமரிப்பு குறிப்புக்கள்: பொலிவான சருமம் பெற, வாழ்க்கை முறையை மாற்றுங்கள் சரும பராமரிப்பு குறிப்புகள்
    குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க எளிய வழிகள் உடல் ஆரோக்கியம்

    சரும பராமரிப்பு குறிப்புகள்

    குளிர் காலத்தில், வறட்சியாகும் சருமத்தை பாதுகாக்க எளிமையான வீட்டு வைத்தியம்! சரும பராமரிப்பு
    டால்கம் பவுடரை இதற்கும் பயன்படுத்தலாம்! வல்லுநர்கள் கூறும் சில பயன்பாடுகள் அழகு குறிப்புகள்
    சரும பாதுகாப்பு: மிருதுவான சருமத்திற்கும், இளமையான தோற்றத்திற்கும் உதவும் பூக்கள் சரும பராமரிப்பு
    மேக்அப் பிரியர்களே, நீங்கள் செய்யக்கூடிய சில தவறுகள், உங்கள் சருமத்தை பாதிக்கலாம்! சரும பராமரிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025