NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / தண்ணீர் குறைவாக குடிப்பதால் கண்களின் கீழ் கருவளையங்கள் என்பது தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தண்ணீர் குறைவாக குடிப்பதால் கண்களின் கீழ் கருவளையங்கள் என்பது தெரியுமா?
    நீரேற்றம் என்பது பல ஆரோக்கிய நன்மைகளை உடல் பெறுவதற்கான திறவுகோலாகும்

    தண்ணீர் குறைவாக குடிப்பதால் கண்களின் கீழ் கருவளையங்கள் என்பது தெரியுமா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 03, 2025
    05:48 pm

    செய்தி முன்னோட்டம்

    நீரேற்றம் என்பது பல ஆரோக்கிய மற்றும் தோல் பராமரிப்பு நன்மைகளை உடல் பெறுவதற்கான திறவுகோலாகும்.

    நீங்கள் நீரேற்றமாக இருக்கும்போது, ​​நீங்கள் நன்றாக உணருவது மட்டுமல்லாமல், உங்கள் சருமமும் பொலிவுடன் இருக்கும்.

    ஆனால் அதை அடைய நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

    உங்கள் உடல் பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க 2-3 லிட்டர் குடிப்பது அவசியம்.

    சரும பிரச்னை

    நீங்கள் குறைவாக தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்?

    குறைவாக தண்ணீர் குடித்தால், முதலில் தெரியும் மாற்றங்கள் கண்களுக்குக் கீழே இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    "உங்களுக்கு கருவளையங்கள் வரத் தொடங்குகின்றன... வறண்ட சருமம் ஆகியவை நீரேற்றம் இல்லாததற்கான அறிகுறி" என்கின்றனர்.

    அதோடு அதிக நீரிழப்பினால், உங்கள் உதடுகள் வறண்டு காணப்படும். வறண்ட சருமம் இருந்தால், வயதான தோற்றம் விரைவாக நடக்கும்.

    உடலை நீரேற்றமாக வைத்திருக்க நீர்ஆதாரம் நிறைந்துள்ள வெள்ளரிக்காய், தர்பூசணி, நீர்காய்களை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

    கூடுதலாக, உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் சூடான பானங்களையோ, சூடான நீரில் குளிப்பதையோ தவிர்த்திட வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சரும பராமரிப்பு
    சரும பராமரிப்பு குறிப்புகள்
    ஆரோக்கியம்
    ஆரோக்கியமான உணவு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    சரும பராமரிப்பு

    மேக்அப் பிரியர்களே, நீங்கள் செய்யக்கூடிய சில தவறுகள், உங்கள் சருமத்தை பாதிக்கலாம்! சரும பராமரிப்பு குறிப்புகள்
    புதிய டாட்டூ குத்தியபின்பு, நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில பராமரிப்பு குறிப்புகள் சரும பராமரிப்பு குறிப்புகள்
    பருக்களின் வீக்கத்தால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்காக சில வீட்டு குறிப்புகள் சரும பராமரிப்பு குறிப்புகள்
    கோடைகால சரும பராமரிப்பு குறிப்புகள்: நீங்கள் இதுவரை அதிகம் கண்டுகொள்ளாத சில தவறுகள் சரும பராமரிப்பு குறிப்புகள்

    சரும பராமரிப்பு குறிப்புகள்

    சரும பாதுகாப்பு: மிருதுவான சருமத்திற்கும், இளமையான தோற்றத்திற்கும் உதவும் பூக்கள் சரும பராமரிப்பு
    வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்கும் சன்ஸ்கிரீனாக பயன்படும் சில இயற்கை பொருட்கள் சரும பராமரிப்பு
    ஷேவிங் செய்யும்போது ஏற்படும்  வெட்டு காயங்களுக்கு உதவும் வீட்டு வைத்தியங்கள் வீட்டு வைத்தியம்
    நயன்தாரா மற்றும் சமந்தாவின் பளபளக்கும் சரும ரகசியம் வெளியாகியுள்ளது! நயன்தாரா

    ஆரோக்கியம்

    நடைப் பயிற்சிக்கு முன்னும் பின்னும் கட்டாயம் செய்ய வேண்டியவை; இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள் உடற்பயிற்சி
    உடலை நீரேற்றம் செய்ய புதிய வழிகளைத் தேடுகிறீர்களா? வெள்ளரிக்காய் தண்ணீரை முயற்சிக்கவும்!  ஊட்டச்சத்து
    வீட்டிலேயே பாதாம் பால் தயாரிப்பது இப்போது எளிதாகிறது! இதோ செய்முறை ஆரோக்கியமான உணவு
    ஆரோக்கியம் தரும் குங்குமப்பூ அடங்கிய ட்ரிங்க் ரெசிபிகள்  ஆரோக்கியமான உணவு

    ஆரோக்கியமான உணவு

    தினசரி பூண்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? இன்றே துவங்குங்கள்! ஆரோக்கியம்
    பப்பாளி இலைகள் மற்றும் விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் ஆரோக்கியம்
    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு; பாதாம் பருப்பை தினமும் எவ்வளவு உட்கொள்ள வேண்டும்? ஆரோக்கியமான உணவுகள்
    எடைக்குறைப்பு முதல் இதய ஆரோக்கியம் வரை; பச்சைப் பயறு உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் ஆரோக்கியமான உணவுகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025