NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / குளிர் காலத்தில், வறட்சியாகும் சருமத்தை பாதுகாக்க எளிமையான வீட்டு வைத்தியம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    குளிர் காலத்தில், வறட்சியாகும் சருமத்தை பாதுகாக்க எளிமையான வீட்டு வைத்தியம்!
    வறண்ட சருமத்தை தவிர்க்க சரும பராமரிப்பு டிப்ஸ்

    குளிர் காலத்தில், வறட்சியாகும் சருமத்தை பாதுகாக்க எளிமையான வீட்டு வைத்தியம்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 17, 2023
    02:32 pm

    செய்தி முன்னோட்டம்

    குளிர் காலத்தில், பொதுவாக சருமம் ஈரப்பதத்தை இழந்து வறண்டு காணப்படும்.

    நீங்கள் பயன்படுத்தும் சோப்புகள், நீண்ட நேரம் வெந்நீரில் குளிப்பது, குளிரான காலநிலை மாற்றங்கள் போன்ற பல காரணங்களால் சருமம் வறண்டு போக வாய்ப்புண்டு. இதைத் தடுக்க, சில வீட்டு குறிப்புகள் இதோ!

    மூலிகை எண்ணெய்கள்: வறண்ட சருமத்திற்கு, கொழுப்பு அமிலம் நிறைந்த மூலிகை எண்ணெய்களை பயன்படுத்தலாம். இது சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது மற்றும் எரிச்சலைக் குறைக்கிறது.

    ஆலிவ் எண்ணெய்-சர்க்கரை ஸ்க்ரப்: சர்க்கரையும், ஆலிவ் எண்ணெயையும், கலந்து ஸ்க்ரப் போல பயன்படுத்தவும். நன்கு மசாஜ் செய்து, ஸ்க்ரப் செய்யும் போது, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். இதன் மூலம், சருமம் ஈரப்பதத்தை உறிஞ்சி கொள்ள முடியும்.

    பராமரிப்பு டிப்ஸ்

    மிருதுவான சருமத்தை பெற உதவும் வாழையும், கற்றாழையும்

    தேங்காய் எண்ணெய்: படுக்கும் முன், தேங்காய் எண்ணெயை, மாய்ஸ்ச்சரைஸ்ரைப் போல பயன்படுத்தலாம். வெடிப்புள்ள கைகள் மற்றும் குதிகால் மீது பயன்படுத்துங்கள். பின்னர், தடிமனான, லேடெக்ஸ் அல்லாத சாக்ஸ்/கையுறைகளை கொண்டு மூடவும். இரவு முழுவதும் அந்த தேங்காய் எண்ணெய் பேக் இருப்பதால், உங்கள் சருமத்தின் ஈரப்பதம் மீட்டெடுக்கப்படும்.

    வாழை-தேன் மாஸ்க்: வாழைப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பொட்டாசியம், உங்கள் சருமத்தை புத்துயிர் பெற செய்கிறது. மறுபுறம் தேன், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் குணங்கள் நிறைந்ததாகும். இது சருமத்தை, எண்ணெய் பிசுபிசுபின்றி, ஈரப்பதமாக்கும் ஆற்றல் பெற்றது.

    கற்றாழை: வறண்ட சருமத்துக்கு அருமருந்தான கற்றாழை. மருத்துவ ரீதியாகவும், சருமப் பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள பாலிசாக்கரைடுகள், சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகின்றது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சரும பராமரிப்பு
    குளிர்கால பராமரிப்பு

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    சரும பராமரிப்பு

    குளிர்காலத்தின் பருவகால மாற்றத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுக்காக்க இப்படி செய்து பாருங்கள் ஆரோக்கியம்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் சருமத்துக்கு என்ன நன்மைகளை எல்லாம் தருகிறது உடல் ஆரோக்கியம்
    சரும பராமரிப்பு குறிப்புக்கள்: பொலிவான சருமம் பெற, வாழ்க்கை முறையை மாற்றுங்கள் உடல் ஆரோக்கியம்
    குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க எளிய வழிகள் சரும பராமரிப்பு குறிப்புகள்

    குளிர்கால பராமரிப்பு

    குளிர்க் காலங்களில் சூப்கள் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஆரோக்கியமான உணவுகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025