NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / முடி மாற்று அறுவை சிகிச்சையின் வகைகள் என்ன? அவற்றின் அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றிய சிறு தொகுப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    முடி மாற்று அறுவை சிகிச்சையின் வகைகள் என்ன? அவற்றின் அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றிய சிறு தொகுப்பு
    முடி மாற்று அறுவை சிகிச்சைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

    முடி மாற்று அறுவை சிகிச்சையின் வகைகள் என்ன? அவற்றின் அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றிய சிறு தொகுப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 07, 2023
    09:48 am

    செய்தி முன்னோட்டம்

    முடி மாற்று அறுவை சிகிச்சை என்பது, உங்கள் தலையில் முடியை, ஒரு இடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு நகர்த்துவதற்கு உபயோகிக்கும் சிகிச்சை முறையாகும்.

    வழுக்கையை மறைக்கவும், முடி கொட்டுதலுக்கும் அளிக்கப்படும் ஒரு மாற்று வழி தான் இது. இந்த முடி மாற்று அறுவை சிகிச்சைகள் குறித்து சிறு தொகுப்பு இதோ:

    முடி மாற்று அறுவை சிகிச்சையில், ஆரோக்கியமான முடியை கொண்ட சிறிய தோல் பகுதி எடுக்கப்பட்டு, உங்களுக்கு சிகிச்சை தேவைப்படும் இடத்தில் பொருத்தப்படும். பொதுவாக, பின் தலையில் முடி வளர்ச்சி அடர்த்தியாக இருக்கும் என்பதால் அங்கிருந்து தோல் பகுதி எடுக்கப்படும்.

    முடி மாற்றம் செய்த பகுதி குணமடைந்தவுடன், முடி வளர்கிறது.

    நடைமுறையில், 4 வகையான முடிமாற்று அறுவை சிகிச்சைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவம்

    முடிமாற்று அறுவை சிகிச்சைக்கும் பக்கவிளைவுகள் இருக்கலாம்

    அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதிகளில் நோயாளிகள், அரிப்பு, உணர்வு இழப்பு, வலி ​​அல்லது தடித்தல் போன்றவற்றை அனுபவிக்கலாம்.

    பெரும்பாலும், முடி மாற்று அறுவை சிகிச்சையின் பக்க விளைவுகள் அனைத்தும் தற்காலிகமானவை மற்றும் குணப்படுத்தக்கூடியவை.

    எந்தவொரு அறுவை சிகிச்சையையும் போலவே, முடி மாற்று அறுவை சிகிச்சைக்கும் சில சாத்தியமான ஆபத்துகள் உள்ளன.

    பொதுவாக சிலருக்கு ஒவ்வாமை, நோய் தொற்று, வடுக்கள் உண்டாகலாம்.

    அரிதாக சிலருக்கு, அறுவை சிகிச்சையின் போது அதிகப்படியான ரத்த இழப்பு ஏற்படலாம்.

    சிலருக்கு தவறான சிகிச்சைக்கு பின்னர், உச்சந்தலையில் உணர்வு இழப்பு கூட ஏற்படலாம்.

    இவையனைத்தும் சாத்தியமான ஆபத்துகள் எனினும், அனைவருக்குமே நிகழும் என்பது கிடையாது. இந்த ஆபத்துகளை தவிர்க்க, அங்கீகரிக்கப்பட்ட முடி மாற்று மருத்துவரை அணுகவும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மருத்துவ ஆராய்ச்சி
    ஆரோக்கியம்
    உடல் ஆரோக்கியம்
    முடி பராமரிப்பு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மருத்துவ ஆராய்ச்சி

    சித்தமருத்துவர் ஷர்மிகா மீது புகார்-இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டிஸ் சமூக வலைத்தளம்
    சோயா பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் உடல் நலம்
    பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்ய வேண்டிய 3 'ஸ்க்ரீனிங்' சோதனைகள் குழந்தை பராமரிப்பு
    புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் இந்தியாவை தாக்கும் அபாயம்: அமெரிக்கா புற்றுநோயியல் நிபுணர் இந்தியா

    ஆரோக்கியம்

    பெண்கள் ஸ்பெஷல்: நீங்கள் மகிழ்ச்சியாக மாற என்ன செய்ய வேண்டும் மன ஆரோக்கியம்
    ஜங்க் ஃபுட் முதல் முடி பராமரிப்பு வரை: புற்றுநோயுடன் தொடர்புடைய 6 பொருட்கள் நோய்கள்
    குங்குமப்பூவில் நிறைந்திருக்கும் அற்புத மருத்துவப் பயன்கள் ஆரோக்கிய குறிப்புகள்
    30-50 வயதுக்குட்பட்டோர் குறைவான நேரம் தூங்குகிறார்கள் -புதிய ஆய்வின் ரிப்போர்ட் தூக்கம்

    உடல் ஆரோக்கியம்

    குளிர்க் காலங்களில் சூப்கள் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குளிர்கால பராமரிப்பு
    உடல் எடையை எளிதில் குறைக்க உதவும் 'அன்னாச்சிப் பழ டயட்' ஆரோக்கியம்
    மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும் யோகாவின் நன்மைகள் யோகா
    கையினால் சாப்பிடுவது எவ்வளவு ஆரோக்கியமானது? உடல் நலம்

    முடி பராமரிப்பு

    அதிகப்படியான முடி உதிர்விற்கு காரணமாகும் 5 உணவு வகைகள் ஆரோக்கியம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025