NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ICMR வெளியிட்டுள்ள புதிய சர்க்கரை உள்ளடக்க வழிகாட்டுதல்கள்; பிஸ்கட்ஸ், ஜூஸ்களுக்கும் கட்டுப்பாடா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ICMR வெளியிட்டுள்ள புதிய சர்க்கரை உள்ளடக்க வழிகாட்டுதல்கள்; பிஸ்கட்ஸ், ஜூஸ்களுக்கும் கட்டுப்பாடா?
    இதுபோன்ற பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதல் முறை

    ICMR வெளியிட்டுள்ள புதிய சர்க்கரை உள்ளடக்க வழிகாட்டுதல்கள்; பிஸ்கட்ஸ், ஜூஸ்களுக்கும் கட்டுப்பாடா?

    எழுதியவர் Venkatalakshmi V
    May 28, 2024
    05:35 pm

    செய்தி முன்னோட்டம்

    தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆகியவை பாக்கெட் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் ட்ரிங்குகளுக்கு சர்க்கரை உள்ளடக்க வரம்புகளை முன்மொழிந்துள்ளன.

    எகனாமிக் டைம்ஸ் செய்தியின், இதுபோன்ற பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதல் முறை.

    புதிய வழிகாட்டுதல்கள் பிராண்டட் குளிர்பானங்கள், ஜூஸ்கள், குக்கீகள், ஐஸ்கிரீம்கள் மற்றும் தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளை பாதிக்கக்கூடும்.

    தொழில்துறை பதில்

    புதிய சர்க்கரை வழிகாட்டுதல்களுக்கு தொழில்துறை பதில்

    புதிய சர்க்கரை உள்ளடக்க வழிகாட்டுதல்கள் முக்கிய தொகுக்கப்பட்ட உணவு மற்றும் குளிர்பான நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த பிரச்சனை தொடர்பாக, அடுத்த 10 நாட்களுக்குள் ICMR மற்றும் NINஐ கூட்டாக அணுக இந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

    இந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் புதிய வழிகாட்டுதல்களை நடைமுறைக்கு மாறானவை என்று தெரிவித்துள்ளனர்.

    ஒருவேளை இந்த வழிகாட்டுதல் அமல்படுத்தப்பட்டால், பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பு சூத்திரங்களை மாற்ற வேண்டியிருக்கும் என்ற கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

    சர்ச்சை

    பிரபலமான தயாரிப்புகளில் சர்க்கரை உள்ளடக்க சர்ச்சை

    Cerelac மற்றும் Bournvita போன்ற தயாரிப்புகளில் சர்க்கரை சேர்க்கப்பட்டது பற்றிய அறிக்கைகளுக்குப் பிறகு இந்த வளர்ச்சி ஏற்படுகிறது.

    குழந்தை உணவுப் பொருட்களான Nido மற்றும் Cerelac ஆகியவற்றின் மாதிரிகளில், நெஸ்லே நிறுவனம், சர்க்கரையை சுக்ரோஸ் அல்லது தேனாகச் சேர்த்ததாக சுவிஸ் புலனாய்வு அமைப்பு கண்டறிந்துள்ளது.

    டிசம்பர் 2023இல், மூக ஊடக விமர்சனத்தைத் தொடர்ந்து, Cadbury's Bournvita அதன் சர்க்கரை உள்ளடக்கத்தை 14.4% குறைத்தது.

    அதேபோல, மத்திய அரசும் சமீபத்தில், ஈ-காமர்ஸ் இணையதளங்களை தங்கள் "ஹெல்தி ட்ரின்க்" பிரிவில் இருந்து போர்ன்விடாவை நீக்குமாறு கோரியது நினைவிருக்கலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஊட்டச்சத்து
    மருத்துவ ஆராய்ச்சி

    சமீபத்திய

    கர்னல் குரேஷியை 'பயங்கரவாத சகோதரி' என்று அழைத்த பாஜக அமைச்சரை கண்டித்த உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்
    சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்? சமந்தா ரூத் பிரபு
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வக்ஃப் வாரியம்

    ஊட்டச்சத்து

    Bournvita: 'தவறாக வழிநடத்தும்' விளம்பரங்களை அகற்ற உத்தரவு; எதற்காக என தெரிந்துகொள்ளுங்கள் குழந்தைகள் உணவு
    குழந்தைகள் உணவு தயாரிப்பில் களமிறங்கிய அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி, மிச்செல் ஒபாமா அமெரிக்கா
    பாலில் கலப்படம் உள்ளதா என்பதனை கண்டறிய சில வழிமுறைகள்  குழந்தைகள்
    உலக தாய்ப்பால் வாரம்: பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது? ஆரோக்கியம்

    மருத்துவ ஆராய்ச்சி

    சித்தமருத்துவர் ஷர்மிகா மீது புகார்-இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டிஸ் சமூக வலைத்தளம்
    சோயா பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் உடல் நலம்
    பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்ய வேண்டிய 3 'ஸ்க்ரீனிங்' சோதனைகள் குழந்தை பராமரிப்பு
    புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் இந்தியாவை தாக்கும் அபாயம்: அமெரிக்கா புற்றுநோயியல் நிபுணர் ஆரோக்கியம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025