NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியா கனடாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் - அழைப்பு விடுக்கும் ஜஸ்டின் ட்ரூடோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா கனடாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் - அழைப்பு விடுக்கும் ஜஸ்டின் ட்ரூடோ
    இந்தியா கனடாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் - அழைப்பு விடுக்கும் ஜஸ்டின் ட்ரூடா

    இந்தியா கனடாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் - அழைப்பு விடுக்கும் ஜஸ்டின் ட்ரூடோ

    எழுதியவர் Nivetha P
    Sep 22, 2023
    04:55 pm

    செய்தி முன்னோட்டம்

    கனடா நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்டார்.

    இந்த விவாகரம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியா-கனடா இடையே ஓர் மோதல் போக்கு இருந்து வருகிறது.

    இதனிடையே அந்த பயங்கரவாதி கொலை விவாகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு, நீதி வழங்க, இந்தியா, கனடாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அந்நாட்டு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, "நிஜ்ஜர் கொலை வழக்கின் விவகாரத்தில், இந்தியா தனது முழு வெளிப்படைத்தன்மையினை வெளிப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.

    விசாரணை 

    விசா ரத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜஸ்டின் ட்ரூடா

    மேற்கொண்டு பேசிய கனடா நாட்டின் பிரதமர், "அதே போல், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியினை உறுதிப்படுத்த, இந்தியா எங்களோடு இணைந்து செயல்பட வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்திய அரசு இந்த பயங்கரவாதி கொலை வழக்கினை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    மேலும் அவரிடம் விசா ரத்து குறித்த கேள்வி கேட்கையில், "இது சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாடாகும். எங்கள் நாட்டின் குடிமக்களை பாதுகாப்பாக வைக்கவும், எங்கள் மதிப்புகள் மற்றும் சர்வதேச விதிகளை அடிப்படையாக கொண்ட ஒழுங்கினை நிலைநிறுத்தவும் தேவையான பணிகள் அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கனடா
    பிரதமர்
    ஜஸ்டின் ட்ரூடோ

    சமீபத்திய

    விராட் கோலி ரெஃபரென்ஸ்; ஆபரேஷன் சிந்தூர் விளக்கத்தில் கிரிக்கெட்டை ஒப்பிட்டு பேசிய இந்திய DGMO கிரிக்கெட்
    ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
    ஜாக்டோ-ஜியோ போராட்டம்: ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை
    அணு ஆயுதத்தை காட்டி இனி மிரட்ட முடியாது; பாகிஸ்தான் வெள்ளைக்கொடி காட்டியதன் பின்னணி இதுதானா? இந்தியா

    இந்தியா

    'கஸ்தூரி' வர்த்தக அடையாளத்தின் கீழ் இந்திய பருத்தி, மத்திய அரசின் புதிய திட்டம் வணிகம்
    துப்பாக்கிச் சுடுதல் உலக கோப்பையில் இந்தியாவிற்கு முதல் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவன் துப்பாக்கிச் சுடுதல்
    பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜக அறிமுகப்படுத்தி இருக்கும் நலத்திட்டங்கள்  பாஜக
    இந்தியாவில் மேலும் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா

    கனடா

    கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது  இந்தியா
    காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொலை பஞ்சாப்
    வட அட்லாண்டிக் கடலில் காணாமல் போன நீர்மூழ்கியைத் தேடும் பணிகள் தீவிரம் அமெரிக்கா
    டைட்டன் நீர்மூழ்கி: ரூபிக்ஸ் கியூபுடன் கடலுக்குள் சென்ற இளைஞனின் கதை அமெரிக்கா

    பிரதமர்

    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி
    தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும் பொங்கல் திருநாள்
    இந்தியாவுடன் போர் தொடுத்து சரியான பாடம் கற்றுக்கொண்டோம் - பாகிஸ்தான் பிரதமர் உலக செய்திகள்
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி இந்தியா

    ஜஸ்டின் ட்ரூடோ

    18 வருட திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு  திருமணங்கள்
    விமானத்தில் கோளாறு: இந்தியாவில் சிக்கி கொண்டார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    கனடாவிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கி தவிக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா
    36 மணி நேரமாக இந்தியாவில் சிக்கி தவித்த கனேடிய பிரதமர் கனடாவுக்கு புறப்பட்டார்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025