எலான் மஸ்க்: செய்தி
நீல நிற செக் மார்க்.. இன்றே கடைசி நாள்.. ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு!
ட்விட்டரில் குறிப்பிட்ட நிறுவனம் அல்லது பிரபலத்தின் கணக்கு நம்பகத்தன்மை கொண்டு அல்லது அதிகாரப்பூர்வமனது என்பதைக் குறிக்கும் விதமாக நீல நில செக் மார்க் ஒன்றை வழங்கி வந்தது ட்விட்டர்.
மைக்ரோசாஃப்டின் அறிவிப்பு.. வழக்கு தொடர்வதாக எச்சரித்த எலான் மஸ்க்.. என்ன பிரச்சினை?
மைக்ரோசாஃப்டின் விளம்பர சேவைத்தளத்தில் இனி ட்விட்டர் சேவைகள் செயல்படாது என அறிவித்திருக்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.
டெஸ்லா நிறுவனம் இந்த ஆண்டு செல்ஃப் டிரைவிங்கை அறிமுகப்படுத்தும்! எலான் மஸ்க்
உலக பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவன அதிகாரி எலான் மஸ்க் டெஸ்லா காரின் விலை குறைப்பு மற்றும் இந்த ஆண்டு முழு சுய இயக்க தொழில்நுட்ப அறிமுகம் பற்றியும் தெரிவித்துள்ளார்.
ChatGPT-யை காலி செய்ய வரும் எலான் மஸ்க்கின் TruthGPT!
ட்விட்டர் மற்றும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் -ன் நிறுவனரான எலான் மஸ்க் சாட்ஜிபிடிக்கு போட்டியாக TruthGPT செயற்கை நுண்ணறிவை தொடங்கப் போவதாக கூறியுள்ளார்.
விண்ணில் ஏவப்படவிருக்கும் உலகின் சக்திவாய்ந்த ராக்கெட்!
தங்களது நீண்ட நெடிய விண்வெளிப் பயணத்தின் முதல் அடியை இன்று எடுத்து வைக்கவிருக்கிறது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்X நிறுவனம். உலகின் பெரிய மற்றும் சக்திவாய்ந்த ஸ்டார்ஷிப் (Starship) ராக்கெட்டை இன்று மாலை விண்ணில் செலுத்த திட்டமிட்டிருக்கிறது ஸ்பேஸ்X.
இனி 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யலாம் - வெளியான புதிய அம்சம்!
டிவிட்டரில் 10,000 கேரக்டர்களில் பயனர்கள் ட்வீட் செய்யும் புதிய அம்சம் அறிமுகமாகியுள்ளது.
ஊழியர்கள் சிறை செல்வார்கள்... இந்திய சட்டங்கள் குறித்து எலான் மஸ்க் பதில்!
ட்விட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க் ஸ்பேஸ் மூலம் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
இந்த தேதி முதல் 'ப்ளூ டிக்' நீக்கப்படும்.. எலான் மஸ்க் ட்வீட்!
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார் எலான் மஸ்க்.
எலான் மஸ்க் மீது முன்னாள் ஊழியர்கள் வழக்கு!
ட்விட்டரின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால், தலைமை சட்ட அதிகாரி விஜயா காட்டே மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்டோர் ட்விட்டர் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.
இந்தியாவில் டெஸ்லா உற்பத்தியை தொடங்க திட்டமா? மோடியை பின் தொடர்ந்த எலான் மஸ்க்!
பிரபல தொழிலதிபரான டெஸ்லா நிறுவன தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளார்.
பணிநீக்கத்தில் சட்டத்தை மீறிய ட்விட்டர் நிறுவனம் - வெளியான அறிக்கை!
சென்ற ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், ஒப்பந்த ஊழியர்களை எந்தவித அறிவிப்பும் இல்லாமல் பணிநீக்கம் செய்ததாக,Twitter Inc வழக்கு ஒன்றை எதிர்கொண்டுள்ளது.
ட்விட்டரின் லோகோவை மாற்றிய எலான் மஸ்க் - கதறும் பயனர்கள்
உலகின் மிகப்பெரிய தொழிலதிபரான டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கியதில் இருந்தே பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கினார்.
டிவிட்டரில் அதிக ஃபாலோயர்: ஒபாமாவை பின்னுக்குத் தள்ளிய எலான் மஸ்க்
மைக்ரோபிளாக்கிங் தளமான ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களை கொண்டவர்கள் யார் என்பது அவ்வப்போது கண்ணுக்கு தெரியாத அளவுக்கு ஒரு போட்டித்தன்மையை உருவாக்கி இருக்கிறது.
புதிய விதியை ட்விட்டரில் அறிவித்த எலான் மஸ்க்!
ட்விட்டர் நிறுவனத்தில் பல அப்டேட்களை வழங்கி வரும் நிலையில், அதன் நிறுவனர் எலான் மஸ்க் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் Verified அக்கவுண்ட்கள் மட்டுமே For You பிரிவில் பரிந்துரை செய்யப்படும் என அறிவித்து இருக்கிறார்.
ட்விட்டர் நிறுவனத்தின் ஆதாரக் குறியீடு கசிவு! பின்னணியில் யார்?
ட்விட்டரின் மூலக் குறியீட்டின் சில பகுதிகள் இணையத்தில் கசிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் பின்னணியில் ஒரு முன்னாள் ஊழியர் இருப்பதாக நிறுவனம் சந்தேகித்துள்ளது.
ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு மறைக்கும் புதிய வசதி அறிமுகம்! எப்போது?
ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய எலான் மஸ்க் புளூ டிக் பயன்படுத்துவோருக்கு கட்டணத்தையும் நிர்ணயித்து இருந்தார்.
உலகளவில் செயல்படும் புளூ டிக் சேவை - பழைய வெரிஃபைடு முறை நிறுத்தம்!
சமூக வலைத்தளமான ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல்வேறு அம்சங்களை கொண்டு வந்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் Ai பயன்படுத்துவோம் - எலான் மஸ்க் அடுத்த அப்டேட்!
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், ட்விட்டரை மேம்படுத்த பல யுக்திகளை கையாண்டு வருகிறார்.
பின்தொடராத கணக்குகளில் இருந்து தோன்றும் பதிவு - பயனர்கள் கொந்தளிப்பு!
ட்விட்டர் பயனர்கள் பின்தொடராத தாங்கள் பின்தொடராத கணக்குகளில் இருந்து நிறைய ட்வீட்களைப் பார்த்ததாக புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
திடீரென டெஸ்லா காரின் விலை குறைப்பு - எந்த மாடலுக்கு?
டெஸ்லா நிறுவனம் அமெரிக்க சந்தையில் மின்சார வாகனங்கள் விலையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாதம் ட்விட்டரில் எலான் மஸ்க் வெளியிடும் புதிய அப்டேட்! என்ன?
உலக பணக்காரர்களில் முதலிடம் வகிக்கும் டெஸ்லா நிறுவனரான எலான் மாஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதில் இருந்து பல மாற்றங்களை செய்து வருகிறார்.
உலக கோடீஸ்வரர்கள் பரமபத பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்!
டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை எட்டிப் பிடித்துள்ளார்.
OpenAI நிறுவனத்துக்கு போட்டியாக புதிய chatbotஐ களமிறக்க ஊழியர்களை பணியில் அமர்த்திய எலான் மஸ்க்
செயற்கை நுண்ணறிவில் ChatGPT மிகப்பெரிய அளவில் வளர்ந்து உலகை வியக்க வைத்த நிலையில், எலான் மாஸ்க் OPenAI நிறுவனத்துக்குப் போட்டியாக புதிதாக ஒரு செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
SpaceX Crew-6: சர்வதேச விண்வெளிக்கு செல்லும் நான்கு வீரர்கள்
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ், அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக நான்கு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆறு மாத பணிக்காக அனுப்புகின்றனர்.
செல்வத்தை இழந்த பில்லியனர்கள் - அதானியின் எழுச்சியும் வீழ்ச்சியும்
பணக்காரர்கள் ஒரே ஆண்டில பல மில்லியன் டாலர்களை இழந்து வீழ்ச்சியைக்கண்டுள்ளனர்.
எலான் மஸ்க் தனது ட்வீட்களை பிரபலமாக்க அல்காரிதத்தையே மாற்றினாரா?
எலான் மஸ்க்கின் ட்வீட்கள் செயற்கையாக 1,000 மடங்கு அதிகம் ரீச் ஆவதாகக் கூறப்படுகிறது.
எலான் மஸ்க் வேற்றுகிரகவாசியா? சலசலப்பை ஏற்படுத்திய ட்விட்டரின் பதிவுகள்;
உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டிவிட்டரை வாங்கியதில் இருந்து தினமும் செய்தி பொருளாகவே மாறியுள்ளார்.
ட்விட்டர் கணக்கை பிரைவேட்டாக மாற்றும் எலான் மஸ்க்! காரணம் என்ன?
ட்விட்டர் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் தற்போது தனது ட்விட்டர் கணக்கை பிரைவேட்டாக்க முடிவு செய்துள்ளார்.
அலுவலகத்தை விட்டு வெளியேறுங்கள்: ட்விட்டர் ஊழியர்களுக்கு எலான் மஸ்க் கொடுத்த அதிரடி அறிவிப்பு!
ட்விட்டர் நிறுவனத்தின் ஆசிய பசுபிக் தலைமை அலுவலகம் சிங்கப்பூரில் இயங்கி கொண்டிருக்கும் நிலையில், ஊழியர்கள் அனைவரும் இன்று மாலையே டுவிட்டர் அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும், அனைவரும் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பணத்தை இழந்ததற்காக கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க்
எலான் மஸ்க் அதிகமாக பணத்தை இழந்ததற்காக புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ட்விட்டர் அப்டேட்: விரைவில் நீண்ட பதிவுகளை இடும் வசதி அறிமுகம்
எலன் மஸ்க், ட்விட்டரில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கிறார். வாரம் ஒரு அப்டேட் வீதம், ட்விட்டர் மறுவடிவம் பெற்று வருகிறது.ப்ளூ டிக் அறிமுகத்தில் ஆரம்பித்த இந்த அப்டேட் பட்டியல், தற்போது நீள் பதிவு வசதி வரை நீண்டுள்ளது.
ட்விட்டர் ஹேக்: 235 மில்லியன் மின்னஞ்சல் முகவரிகள் அம்பலமாகும் அபாயம்
சமீப காலமாக, பல பிரபலமான தளங்களை ஹேக்கர்கள் குறிவைக்கின்றனர். அதில் அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் தளங்களும் அடங்கும்.
அலுவலக வாடகை செலுத்தாததால், ட்விட்டர் நிறுவனத்தின் மீது வழக்கு
ட்விட்டரின் நிதி நிலை மிகவும் மோசமாக இருப்பதாக, அந்நிறுவனத்தின் CEO, எலன் மஸ்க் பலமுறை குறிப்பிட்டு இருந்தார்.
தொழில்நுட்ப உலகம் 2023: என்னென்ன திருப்பங்கள் ஏற்படும், பகுதி 2
2023 ஆம் ஆண்டிற்கான, தொழில்நுட்ப கணிப்புகளை, 'நத்திங்'-இன், இணை நிறுவனர் கார்ல் பெய் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா மற்றும் மெட்டாவர்ஸ், எலன் மஸ்கின் டெஸ்லா மற்றும் ட்விட்டர் மற்றும் மற்ற தொழில்நுட்ப முன்னேற்றத்தில், பல்வேறு அரசாங்கங்களின் பங்கு பற்றி தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப உலகம் 2023: என்னென்ன திருப்பங்கள் ஏற்படும், பகுதி 1
2023 ஆம் ஆண்டிற்கான, தொழில்நுட்ப கணிப்புகளை, 'நத்திங்'-இன், இணை நிறுவனர் கார்ல் பெய் பகிர்ந்துள்ளார்.
புதிய அப்டேட்: ட்விட்டரில் புதிய ஸ்வைப் சைகை அறிமுகம்
இந்த ஜனவரி மாதத்தில், ட்விட்டரில் ஒரு புதிய நேவிகேஷன் வழிமுறையை அறிமுகப்படுத்த போவதாக, அந்நிறுவனத்தின் CEO எலான் மஸ்க், சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
ஈமெயில் கண்டுபிடித்த ஷிவா அய்யாதுரை, ட்விட்டர் CEO பதவிக்கு, எலன் மஸ்க்கிடம் விண்ணப்பம்
மின்னஞ்சல் எனும் ஈமெயிலை கண்டுபிடித்த இந்தியரான டாக்டர் சிவா அய்யாதுரை, சமீபத்தில் எலன் மஸ்க்கிற்கு ஒரு வினோதமான ட்வீட் செய்திருந்தார்.
எலன் மஸ்க்கின் உத்தரவின் பேரில் தற்கொலை தடுப்பு அம்சத்தை ட்விட்டர் நீக்குகிறதா?
டிவிட்டர் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதில் வழங்கி வரும் முக்கியமான ஒரு அம்சத்தை அகற்றியது பிரச்சனையாக மாறி உள்ளது.
ட்விட்டரின் அடுத்த அப்டேட்: மூன்று வண்ணத்தில் வெரிஃபைடு டிக்குகள்
ட்விட்டர் நிறுவனம் சென்ற சனிக்கிழமையன்று, ட்விட்டர் ப்ளூ சேவையை பெற விரும்பும் பயனாளர்களை வரவேற்பதாகவும், அந்த சிறப்பு சேவை திங்கள் முதல் அமல்படுத்த போவதாகவும் அறிவித்தது.
டிவீட்டின் வரம்பு 4000 எழுத்துக்களாக அதிகரிப்பு: எலான் மாஸ்க் புதிய அறிவிப்பு
ட்விட்டரில் எழுத்து வரம்பை உயர்த்த போவதாக தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.