NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / OpenAI நிறுவனத்துக்கு போட்டியாக புதிய chatbotஐ களமிறக்க ஊழியர்களை பணியில் அமர்த்திய எலான் மஸ்க்
    அடுத்த செய்திக் கட்டுரை
    OpenAI நிறுவனத்துக்கு போட்டியாக புதிய chatbotஐ களமிறக்க ஊழியர்களை பணியில் அமர்த்திய எலான் மஸ்க்
    எலான் மாஸ்க் OPenAI நிறுவனத்துக்குப் போட்டியாக செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்

    OpenAI நிறுவனத்துக்கு போட்டியாக புதிய chatbotஐ களமிறக்க ஊழியர்களை பணியில் அமர்த்திய எலான் மஸ்க்

    எழுதியவர் Sayee Priyadarshini
    Feb 28, 2023
    09:17 am

    செய்தி முன்னோட்டம்

    செயற்கை நுண்ணறிவில் ChatGPT மிகப்பெரிய அளவில் வளர்ந்து உலகை வியக்க வைத்த நிலையில், எலான் மாஸ்க் OPenAI நிறுவனத்துக்குப் போட்டியாக புதிதாக ஒரு செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    இதற்காக, கடந்த சில வாரங்களாக, செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்களை அணுகி, ChatGPT க்கு மாற்றாக ஒரு புதிய ஆய்வகத்தை உருவாக்குவது குறித்து, OpenAI என்ற ஸ்டார்ட்அப் மூலம் உருவாக்கப்பட்ட உயர்மட்ட சாட்போட், முயற்சியை நேரடியாக அறிந்த ஒரு சிலரை சந்தித்து உரையாடியுள்ளார் என்று கூறப்படுகிறது.

    கூகுள் நிறுவனம் DeepMind Aiஐ வாங்குவதற்கு முன்னர், மஸ்க் அதை தீவிரமாக ஆதரித்தார். பின்னர், OpenAi தளத்தில் இணை நிறுவனராக பணியாற்றினார். தற்போது, அதிலும் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு வேறொரு தளத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.

    ட்விட்டர் அஞ்சல்

    நடுநிலையான, போட்டியாளர் Aiஐ உருவாக்க மஸ்க் ஒரு குழுவை பணியில் அமர்த்தியுள்ளார்

    JUST IN: @elonmusk is building a team of AI researchers to develop an unbiased alternative to ChatGPT.

    — Lior⚡ (@AlphaSignalAI) February 28, 2023

    WokeAi

    கூகுளில் பணிநீக்கம் செய்யப்பட்ட Ai ஆராய்ச்சியாளர் மஸ்க் நிறுவனத்தில் இணைந்தார்

    இந்த முயற்சியை செயல்படுத்தும் முதல் கட்டமாக, சமீபத்தில் Alphabet இன் DeepMind AI யூனிட்டை விட்டு வெளியேறி, ChatGPT போன்ற சாட்போட்களை இயக்கும் மெஷின்-லேர்னிங் மாடல்களில் நிபுணத்துவம் பெற்ற இகோர் பாபுஷ்கின் என்ற ஆராய்ச்சியாளரை மஸ்க் பணியில் அமர்த்தியுள்ளார்.

    ChatGPT உரையை உருவாக்குவதைத் தடுக்கும் பாதுகாப்புகளை நிறுவியதற்காக OpenAIஐ மஸ்க் பலமுறை விமர்சித்தார்.

    இதைப் பற்றி ஒரு நேர்காணலில், பாபுஷ்கின் கூறுகையில், 'உள்ளடக்க பாதுகாப்பு குறைபாடுகளுடன் ஒரு சாட்போட்டை உருவாக்குவது மஸ்கின் நோக்கம் அல்ல' என்றார்.

    மைக்ரோசாப்ட் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ChatGPT, சாட்போட் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, மஸ்க்கின் புதிய சாட்போட் பல்வேறு விஷயங்களில் நிபுணத்துவம் பெற்றி குறைவான கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எலான் மஸ்க்
    சாட்ஜிபிடி
    செயற்கை நுண்ணறிவு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    எலான் மஸ்க்

    டிவீட்டின் வரம்பு 4000 எழுத்துக்களாக அதிகரிப்பு: எலான் மாஸ்க் புதிய அறிவிப்பு ட்விட்டர் புதுப்பிப்பு
    ட்விட்டரின் அடுத்த அப்டேட்: மூன்று வண்ணத்தில் வெரிஃபைடு டிக்குகள் ட்விட்டர் புதுப்பிப்பு
    எலன் மஸ்க்கின் உத்தரவின் பேரில் தற்கொலை தடுப்பு அம்சத்தை ட்விட்டர் நீக்குகிறதா? ட்விட்டர்
    ஈமெயில் கண்டுபிடித்த ஷிவா அய்யாதுரை, ட்விட்டர் CEO பதவிக்கு, எலன் மஸ்க்கிடம் விண்ணப்பம் ட்விட்டர்

    சாட்ஜிபிடி

    chatgpt போலவே பயன்படும் முக்கியமான 5 AI நுண்ணறிவு தளங்கள் தொழில்நுட்பம்
    ChatGPT கண்டு அலறிய அமேசான் நிறுவனம் - ஊழியர்களுக்கு விடுத்த எச்சரிக்கை! தொழில்நுட்பம்
    மனிதனை போல் உருவாகும் 'Apprentice Bard' - விரைவில் கூகுளின் அட்டகாசமான அப்டேட் கூகுள்
    OpenAI ChatGPT Plus பிரீமியம் சந்தாவிற்கு மாதம் கட்டணம் அறிவிப்பு! கூகுள்

    செயற்கை நுண்ணறிவு

    கோவா கடற்கரையில் காவல் காக்கும் AI காப்பான்கள் - புதிய முயற்சி! கோவா
    கூகுள் Ai Bard சொன்ன தவறான பதில்: $100 பில்லியனை இழந்த நிறுவனம் கூகுள்
    இவர்களையும் விட்டுவைக்காத சீனா! ChatGPT, கூகுளுக்கு இணையாக போட்டி தொழில்நுட்பம்
    இந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்? தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025