NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / எலன் மஸ்க்கின் உத்தரவின் பேரில் தற்கொலை தடுப்பு அம்சத்தை ட்விட்டர் நீக்குகிறதா?
    தொழில்நுட்பம்

    எலன் மஸ்க்கின் உத்தரவின் பேரில் தற்கொலை தடுப்பு அம்சத்தை ட்விட்டர் நீக்குகிறதா?

    எலன் மஸ்க்கின் உத்தரவின் பேரில் தற்கொலை தடுப்பு அம்சத்தை ட்விட்டர் நீக்குகிறதா?
    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 25, 2022, 07:41 pm 1 நிமிட வாசிப்பு
    எலன் மஸ்க்கின் உத்தரவின் பேரில் தற்கொலை தடுப்பு அம்சத்தை ட்விட்டர் நீக்குகிறதா?
    ட்விட்டர்

    டிவிட்டர் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதில் வழங்கி வரும் முக்கியமான ஒரு அம்சத்தை அகற்றியது பிரச்சனையாக மாறி உள்ளது. ட்விட்டர் பயனர்களுக்கு, தற்கொலை தடுப்பு ஹாட்லைன்கள் மற்றும் பிற பாதுகாப்பு பக்கங்கள், பரிந்துரையாக காட்டப்பட்டு வந்தது. உலகெங்கும் அதிகரித்து வரும் தற்கொலைகளும், தீவிரவாத நடவடிக்கையும் தடுக்கும் பொருட்டு, நல்லெண்ண அடிப்படையில் இந்த சம்சம் செயல்பட்டு கொண்டிருந்தது. இப்போது, புதிதாக அந்த கம்பெனியின் CEO ஆக பொறுப்பேற்ற, எலன் மஸ்க், நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார். சிலது வரவேற்பை பெற்றாலும், பல மாற்றங்கள் விமர்சனத்தையே பெற்றது. #thereishelp என்று பெயரிடப்பட்ட அந்த தற்கொலை தடுப்பு பக்கம், சில குறிப்பிட்ட தேடுதலின் போது, மேற்கொடிட்டு காட்டப்படும் வகையில் இருந்தது.

    ட்விட்டரில் மாற்றங்கள்

    உலகம் முழுவதும் உள்ள மனநலம், HIV , தடுப்பு மருந்துகள், சிறார்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என சம்மந்தப்பட்ட தன்னார்வ நிறுவனங்களின் தேடல்களில் இந்த தற்கொலை தடுப்பு பக்கத்திற்கான பரிந்துரையாக இருந்தது. இப்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணம் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இதனை சமூக ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர். ட்விட்டர் தென்கிழக்கு ஆசியா சுதந்திர வெளிப்பாட்டு வலையமைப்பின் நிர்வாக இயக்குனர், டமர் ஜூனியார்டோ, ட்விட்டரின் "முட்டாள்தனமான செயல்கள்", தனது நிறுவனத்தை கைவிட வேண்டியிருக்கும் என்று கூறினார். ஒரு வேளை, இந்த அம்சத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தால், அதை நீக்காமல், புதுப்பித்த பக்கத்தை பதிவேற்றிய பின்னர், நீக்கி இருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    Venkatalakshmi V
    Venkatalakshmi V
    Mail
    சமீபத்திய
    ட்விட்டர்
    பயனர் பாதுகாப்பு
    எலான் மஸ்க்

    சமீபத்திய

    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் ஜம்மு காஷ்மீர்
    வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ வெற்றிமாறன்
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் நிது கங்காஸ் உலக கோப்பை
    நடிகர் சிம்புவின் 'பத்து தல' படத்தின் 'ராவடி' வீடியோ பாடல் வெளியீடு திரைப்பட வெளியீடு

    ட்விட்டர்

    உலகளவில் செயல்படும் புளூ டிக் சேவை - பழைய வெரிஃபைடு முறை நிறுத்தம்! ட்விட்டர் புதுப்பிப்பு
    எதிர்வரும் நாட்களில் Ai பயன்படுத்துவோம் - எலான் மஸ்க் அடுத்த அப்டேட்! எலான் மஸ்க்
    காரின் ஸ்டீயரிங்கை விட்டு விட்டு ரீல்ஸ் செய்த ஜோடிகள் - எழுந்த கண்டனம்! ஆட்டோமொபைல்
    பின்தொடராத கணக்குகளில் இருந்து தோன்றும் பதிவு - பயனர்கள் கொந்தளிப்பு! ட்விட்டர் புதுப்பிப்பு

    பயனர் பாதுகாப்பு

    இப்போது இணையம் முடங்கினாலும், கவலை இல்லாமல் வாட்சப் உபயோகிக்கலாம் வாட்ஸ்அப்
    கூகிளில் தேடக்கூடாத விஷயங்கள்; மீறினால், சட்ட சிக்கலில் சிக்குவீர்கள் கூகுள்
    அரசு நிறுவனங்களை குறிவைத்து சைபர் தாக்குதல் இந்திய ரயில்வே
    ஆபத்தான சாலைகள் குறித்து எச்சரிக்கும் கூகிளின் புதிய செயலி வேஸ் கூகிள் தேடல்

    எலான் மஸ்க்

    திடீரென டெஸ்லா காரின் விலை குறைப்பு - எந்த மாடலுக்கு? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்த மாதம் ட்விட்டரில் எலான் மஸ்க் வெளியிடும் புதிய அப்டேட்! என்ன? ட்விட்டர் புதுப்பிப்பு
    உலக கோடீஸ்வரர்கள் பரமபத பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்! தொழில்நுட்பம்
    OpenAI நிறுவனத்துக்கு போட்டியாக புதிய chatbotஐ களமிறக்க ஊழியர்களை பணியில் அமர்த்திய எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023