NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / எதிர்வரும் நாட்களில் Ai பயன்படுத்துவோம் - எலான் மஸ்க் அடுத்த அப்டேட்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    எதிர்வரும் நாட்களில் Ai பயன்படுத்துவோம் - எலான் மஸ்க் அடுத்த அப்டேட்!
    ட்விட்டரில் எலான் மஸ்க் செய்யும் அடுத்த மாற்றங்கள்

    எதிர்வரும் நாட்களில் Ai பயன்படுத்துவோம் - எலான் மஸ்க் அடுத்த அப்டேட்!

    எழுதியவர் Siranjeevi
    Mar 18, 2023
    11:43 am

    செய்தி முன்னோட்டம்

    ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், ட்விட்டரை மேம்படுத்த பல யுக்திகளை கையாண்டு வருகிறார்.

    இந்நிலையில், அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் பொதுக் கருத்தை கண்டறிந்து, முன்னிலைப்படுத்த ட்விட்டர் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்ல்.

    எலான் மஸ்க் தனது ட்வீட்களை சாதாரண நிலைக்கு மேல் உயர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ட்விட்டரின் அல்காரிதத்தை மாற்றினார்.

    மேலும், "எதிர்வரும் மாதங்களில், இந்த தளத்தில் பொதுக் கருத்தைக் கையாளுவதைக் கண்டறிந்து முன்னிலைப்படுத்த AI ஐப் பயன்படுத்துவோம். சை ஓபிஎஸ் பூனை என்ன இழுக்கிறது என்று பார்ப்போம்..." என்று அவர் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    ட்விட்டரில் எலான் மஸ்க்கின் அடுத்த அப்டேட்

    In the months ahead, we will use AI to detect highlight manipulation of public opinion on this platform.

    Let’s see what the psy ops cat drags in …

    — Elon Musk (@elonmusk) March 18, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எலான் மஸ்க்
    ட்விட்டர்
    ட்விட்டர் புதுப்பிப்பு
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்

    எலான் மஸ்க்

    டிவீட்டின் வரம்பு 4000 எழுத்துக்களாக அதிகரிப்பு: எலான் மாஸ்க் புதிய அறிவிப்பு ட்விட்டர் புதுப்பிப்பு
    ட்விட்டரின் அடுத்த அப்டேட்: மூன்று வண்ணத்தில் வெரிஃபைடு டிக்குகள் ட்விட்டர் புதுப்பிப்பு
    எலன் மஸ்க்கின் உத்தரவின் பேரில் தற்கொலை தடுப்பு அம்சத்தை ட்விட்டர் நீக்குகிறதா? ட்விட்டர்
    ஈமெயில் கண்டுபிடித்த ஷிவா அய்யாதுரை, ட்விட்டர் CEO பதவிக்கு, எலன் மஸ்க்கிடம் விண்ணப்பம் ட்விட்டர்

    ட்விட்டர்

    அலுவலக வாடகை செலுத்தாததால், ட்விட்டர் நிறுவனத்தின் மீது வழக்கு எலான் மஸ்க்
    2022 இல், வானியலாளர்கள் 200 புதிய கிரகங்களைக் கண்டுபிடுத்துள்ளனர்! தொழில்நுட்பம்
    சாகுந்தலம் படத்தை பற்றி சமந்தா தந்த புதிய அப்டேட் சமந்தா ரூத் பிரபு
    ட்விட்டர் ஹேக்: 235 மில்லியன் மின்னஞ்சல் முகவரிகள் அம்பலமாகும் அபாயம் எலான் மஸ்க்

    ட்விட்டர் புதுப்பிப்பு

    ட்விட்டரின் அடுத்த அப்டேட்: வணிக நிறுவனங்களுக்கான ப்ளூ டிக் அறிமுகம் ட்விட்டர்
    ட்விட்டர் ப்ளூ சேவை: பணம் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு, உரையாடல்களில் முன்னுரிமை தரவரிசைகளை வழங்குகிறது ட்விட்டர்
    புதிய அப்டேட்: ட்விட்டரில் புதிய ஸ்வைப் சைகை அறிமுகம் ட்விட்டர்
    ட்விட்டர் அப்டேட்: விரைவில் நீண்ட பதிவுகளை இடும் வசதி அறிமுகம் ட்விட்டர்

    தொழில்நுட்பம்

    வாட்ஸ்அப் விரைவில் வரப்போகும் புதிய அம்சம்! வாட்ஸ்அப்
    ஜியோவின் போஸ்ட்பெய்ட் திட்டம் - இலவச சலுகைகள் என்ன? ஜியோ
    தங்கம் விலை 2வது நாளாக கடும் உயர்வு - இன்றைய விலை என்ன? தங்கம் வெள்ளி விலை
    இன்ஃபோசிஸ் தலைவர் மோஹித் ஜோஷி பதவி விலகல்! காரணம் என்ன? தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025