அடுத்த செய்திக் கட்டுரை
    
    
                                                                                இந்த மாதம் ட்விட்டரில் எலான் மஸ்க் வெளியிடும் புதிய அப்டேட்! என்ன?
                எழுதியவர்
                Siranjeevi
            
            
                            
                                    Mar 06, 2023 
                    
                     02:32 pm
                            
                    செய்தி முன்னோட்டம்
உலக பணக்காரர்களில் முதலிடம் வகிக்கும் டெஸ்லா நிறுவனரான எலான் மாஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதில் இருந்து பல மாற்றங்களை செய்து வருகிறார். ட்விட்டர் நிறுவனத்தை மேம்படுத்த பல மாற்றங்கள் செய்தாலும் பல ஊழியர்களை பணி நீக்கமும் செய்திருந்தார். அந்த வகையில், இந்த மாத இறுதியில் ட்விட்டரில் தனிப்பட்ட நேரடி செய்திகள், எந்த எதிர்வினை ஈமோஜியின் பயன்பாடு மற்றும் குறியாக்கம் உள்ளிட்ட புதிய அம்சங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். மேலும், மஸ்க் இதுகுறித்து தெரிவிக்கையில், இந்த மாத இறுதியில் எந்த எதிர்வினை ஈமோஜி மற்றும் குறியாக்கத்தைப் பயன்படுத்தவும்," என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
ட்விட்டரில் புதிய அப்டேட் - வெளியிடும் எலான் மஸ்க்
Aiming to roll out ability to reply to individual DMs, use any reaction emoji encryption later this month
— Elon Musk (@elonmusk) March 5, 2023