NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / உலக கோடீஸ்வரர்கள் பரமபத பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலக கோடீஸ்வரர்கள் பரமபத பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்!
    உலக பணக்கார பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்

    உலக கோடீஸ்வரர்கள் பரமபத பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்!

    எழுதியவர் Siranjeevi
    Feb 28, 2023
    01:05 pm

    செய்தி முன்னோட்டம்

    டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை எட்டிப் பிடித்துள்ளார்.

    இதற்கு முக்கிய காரணமாக எலான் மஸ்க் நிறுவனத்தின் பங்குகள் திடீரென உயர்ந்ததால் 2ஆம் இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    இத்தகவலை பிரபல தனியார் வர்த்தக தரவு ஆய்வு நிறுவனமான ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ளது.

    இதற்கு முன் பிரான்ஸ் நாட்டின் அழகு சாதனப் பொருள் தயாரிப்பு நிறுவனமான லீ - வூட்டுன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அர்னால்டு உலகின் முதல் கோடீஸ்வரராக நீடித்து வந்தார்.

    கடந்த ஆண்டில், 2ம் இடத்தில் இருந்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 16 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்தது.

    எலான் மஸ்க்

    டெஸ்லாவின் உயர்வு - மீண்டும் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்

    இதனையடுத்து, டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சுமார் 57 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்ததை தொடர்ந்து எலான் மஸ்கின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

    தற்போது, எலான் மஸ்கின் தோராயமான சொத்து மதிப்பு 15 லட்சத்து 47 கோடி ரூபாய் என்றாலும் முதல் இடத்தை அவர் எட்டிப்பிடித்துள்ளார்.

    தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனத்தின் 8-வது முறையாக ஆட்குறைப்பு செய்த எலான் மஸ்க், செலவை வெகுவாக குறைத்ததும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

    அதேப்போல், 2ஆம் இடத்தில் உள்ள லீ - வூட்டுன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அர்னால்ட்டின் சொத்து மதிப்பு ரூ.15 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

    கெளதம் அதானி உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 39வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எலான் மஸ்க்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    உலகம்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    எலான் மஸ்க்

    டிவீட்டின் வரம்பு 4000 எழுத்துக்களாக அதிகரிப்பு: எலான் மாஸ்க் புதிய அறிவிப்பு ட்விட்டர் புதுப்பிப்பு
    ட்விட்டரின் அடுத்த அப்டேட்: மூன்று வண்ணத்தில் வெரிஃபைடு டிக்குகள் ட்விட்டர் புதுப்பிப்பு
    எலன் மஸ்க்கின் உத்தரவின் பேரில் தற்கொலை தடுப்பு அம்சத்தை ட்விட்டர் நீக்குகிறதா? ட்விட்டர்
    ஈமெயில் கண்டுபிடித்த ஷிவா அய்யாதுரை, ட்விட்டர் CEO பதவிக்கு, எலன் மஸ்க்கிடம் விண்ணப்பம் ட்விட்டர்

    தொழில்நுட்பம்

    விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு திட்டம்! 4% வட்டி விகிதம் தொழில்நுட்பம்
    பேஸ்புக் நிறுவனத்தில் 7000 பேர் மீண்டும் பணிநீக்கம்! என்ன நடக்கிறது? மெட்டா
    ஐஐடி வேலையை விட்டுவிட்டு கணித பாடம் எடுக்கும் நபர்! குவியும் பாராட்டுக்கள் தொழில்நுட்பம்
    இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை குறைவு தங்கம் வெள்ளி விலை

    தொழில்நுட்பம்

    இந்தியாவின் யூபிஐ சிங்கப்பூரின் PayNow இணைப்பு! தொடங்கி வைத்த பிரதமர்கள் தொழில்நுட்பம்
    உலகின் விலை உயர்ந்த சொகுசு பைக்குகள் - இப்படி ஒரு பிரம்மாண்டமா? பைக் நிறுவனங்கள்
    ரெப்போ உயர்வுக்கு பின் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகள்! வீட்டு கடன்
    ஊழியர்களின் சம்பளம் பாதியாக குறைப்பு! அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தரும் விப்ரோ தொழில்நுட்பம்

    உலகம்

    7,000 அறியப்படாத தீவுகளைக் கண்டுபிடித்த ஜப்பான் ஜப்பான்
    வைரல் வீடியோ: சவுதி அரேபியாவின் புதிய மெகா திட்டம் உலக செய்திகள்
    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    துருக்கி: தன் கடையில் இருந்த அத்தனை பொருட்களையும் நன்கொடையாக வழங்கிய நபர் துருக்கி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025