Page Loader
SpaceX Crew-6: சர்வதேச விண்வெளிக்கு செல்லும் நான்கு வீரர்கள்
நாசாவின் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-6 - நான்கு பேருடன் சர்வதேச விண்வெளிக்கு செல்கிறது.

SpaceX Crew-6: சர்வதேச விண்வெளிக்கு செல்லும் நான்கு வீரர்கள்

எழுதியவர் Siranjeevi
Feb 27, 2023
09:53 am

செய்தி முன்னோட்டம்

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ், அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக நான்கு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆறு மாத பணிக்காக அனுப்புகின்றனர். இந்த நான்கு விண்வெளி வீரர்களும் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் ஆறு மாத கால பணிக்காக பறக்கும் ஆய்வகத்திற்கு செல்வார்கள். அதன்படி, நாசா விண்வெளி வீரர்களான ஸ்டீபன் போவன் மற்றும் வாரன் வுடி ஹோபர்க், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) விண்வெளி வீரர் சுல்தான் அல்னியாடி மற்றும் ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ், விண்வெளி வீரர் ஆண்ட்ரே ஃபெட்யாவ் ஆகியோருடன் இணைந்து ஆறு மாத ஆய்வுக்காக பறக்கும் ஆய்வகத்திற்குச் செல்கிறார்கள்.

ட்விட்டர் அஞ்சல்

நாசாவின் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-6 2 விண்வெளிக்கு செல்கிறது