NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / டிவிட்டரில் அதிக ஃபாலோயர்: ஒபாமாவை பின்னுக்குத் தள்ளிய எலான் மஸ்க்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிவிட்டரில் அதிக ஃபாலோயர்: ஒபாமாவை பின்னுக்குத் தள்ளிய எலான் மஸ்க்
    டிவிட்டரில் அதிக ஃபாலோயர்களைப் பெற்ற எலான் மஸ்க்

    டிவிட்டரில் அதிக ஃபாலோயர்: ஒபாமாவை பின்னுக்குத் தள்ளிய எலான் மஸ்க்

    எழுதியவர் Sayee Priyadarshini
    Mar 30, 2023
    11:21 am

    செய்தி முன்னோட்டம்

    மைக்ரோபிளாக்கிங் தளமான ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களை கொண்டவர்கள் யார் என்பது அவ்வப்போது கண்ணுக்கு தெரியாத அளவுக்கு ஒரு போட்டித்தன்மையை உருவாக்கி இருக்கிறது.

    அந்தந்த துறைகளில், மாநிலம், நாடு, உலக அளவில் என்று வெவ்வேறு விதமாக யாருக்கு அதிக எண்ணிக்கையில் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள் என்ற தகவல் அவ்வப்போது வெளியாகும்.

    எலான் மஸ்க் டிவிட்டரைக் கைப்பற்றிய பிறகு கடந்த சில மாதங்களாக ட்விட்டர் பற்றிய அதிரடி தகவல்கள் வராத நாட்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.

    இருப்பினும் அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி பராக் ஓபாமா தான் உலகில் டிவிட்டரில் அதிக ஃபாலோயர்களை கொண்டிருந்தார்.

    தற்பொழுது ஒபாமாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு, எலான் மஸ்க் முதலிடத்தை பெற்றுள்ளார்.

    ஒபாமாவை விட, மஸ்க் 2500 ஃபாலோயர்களை அதிகம் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.

    ட்விட்டர் அஞ்சல்

    அதிக ஃபாலோயர்களை பெற்று எலான் மஸ்க் முதலிடம்

    JUST IN: Elon Musk surpasses Barack Obama to become the most followed Twitter account in the world. pic.twitter.com/uGwEY91VfP

    — Watcher.Guru (@WatcherGuru) March 30, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ட்விட்டர்
    எலான் மஸ்க்
    டிரெண்டிங்
    டிரெண்டிங் கதை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ட்விட்டர்

    ட்விட்டர் அப்டேட்: விரைவில் நீண்ட பதிவுகளை இடும் வசதி அறிமுகம் ட்விட்டர் புதுப்பிப்பு
    ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நீக்கம்! மெட்டா நிறுவனத்தின் அடுத்த நடவடிக்கை மெட்டா
    அலுவலகத்தை விட்டு வெளியேறுங்கள்: ட்விட்டர் ஊழியர்களுக்கு எலான் மஸ்க் கொடுத்த அதிரடி அறிவிப்பு! தொழில்நுட்பம்
    நான் ஓய்வு பெறுகிறேன்: தன்னுடைய மகனை நிறுவனங்களுக்கு வாரிசாக அறிவித்த லலித் மோடி வைரல் செய்தி

    எலான் மஸ்க்

    டிவீட்டின் வரம்பு 4000 எழுத்துக்களாக அதிகரிப்பு: எலான் மாஸ்க் புதிய அறிவிப்பு ட்விட்டர் புதுப்பிப்பு
    ட்விட்டரின் அடுத்த அப்டேட்: மூன்று வண்ணத்தில் வெரிஃபைடு டிக்குகள் ட்விட்டர் புதுப்பிப்பு
    எலன் மஸ்க்கின் உத்தரவின் பேரில் தற்கொலை தடுப்பு அம்சத்தை ட்விட்டர் நீக்குகிறதா? ட்விட்டர்
    ஈமெயில் கண்டுபிடித்த ஷிவா அய்யாதுரை, ட்விட்டர் CEO பதவிக்கு, எலன் மஸ்க்கிடம் விண்ணப்பம் ட்விட்டர்

    டிரெண்டிங்

    விஜய் டிவி நிகழ்ச்சிகளின் வாய்ப்புக்காக பணம் எதுவும் கேட்பதில்லை என ட்விட்டரில் பதிவு விஜய் டிவி
    யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஆதரவாளர்களால் பரபரப்பு-போலீசார் தடியடி டிடிஎஃப் வாசன்
    டிவிட்டரில் டிரெண்டாகும் அஜித் - 15 வருடத்தை நிறைவு செய்த அஜித்தின் பில்லா படம் தமிழ் திரைப்படம்
    மிட்டாய் சாப்பிட சொல்லி வற்புறுத்திய மணமகனை கன்னத்தில் அறைந்த மணப்பெண் - மேடையில் பரபரப்பு இன்ஸ்டாகிராம்

    டிரெண்டிங் கதை

    1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை வைரல் செய்தி
    ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பெண்மணி உலக செய்திகள்
    365 நாளில் 3330 முறை உணவு ஆர்டர் செய்த இளைஞர்! இந்தியா
    நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன? உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025