
எலான் மஸ்க் வேற்றுகிரகவாசியா? சலசலப்பை ஏற்படுத்திய ட்விட்டரின் பதிவுகள்;
செய்தி முன்னோட்டம்
உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டிவிட்டரை வாங்கியதில் இருந்து தினமும் செய்தி பொருளாகவே மாறியுள்ளார்.
கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் முக்கிய சமூக வலைத்தளமான டிவிட்டரில் அவரும் அடிக்கடி பல சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு பேசும் பொருளாகவே மாறிவிடுகிறார்.
அந்த வகையில், எலான் மஸ்க் தற்போது "நம்பிக்கையுடன், ஒரு நாள் நாம் மற்ற உலகங்களுக்குச் செல்லும் வேற்றுகிரகவாசிகளாக இருப்போம்." என பதிவு செய்து சலசலைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இவரின் கருத்துக்கு பல கருத்துக்களை நெட்டிசன்கள் வெளியிட, மற்றொரு கருத்தில் ஒரு வேற்றுகிரகவாசி மற்றும் ஆப்டிமஸ் போட்கள் அன்னிய படையெடுப்பாக இருந்தால் என்ன செய்வது? என பதிவிட்டுள்ளார்.
அடுத்த கருத்தில், கவலைப்படாதே என்னுடன் சில ஏலியன் நண்பர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள் என கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
எலான் மஸ்க்கின் வைரல் டிவீட்
Don’t worry, just some of my 👽 🛸 friends of mine stopping by …
— Elon Musk (@elonmusk) February 12, 2023
ட்விட்டர் அஞ்சல்
எலான் மஸ்க்கின் வைரல் டிவீட்
SpaceX will definitely make it possible. 💯 pic.twitter.com/OV1OsdjvyW
— DogeDesigner (@cb_doge) February 12, 2023
ட்விட்டர் அஞ்சல்
எலான் மஸ்க் வேற்று கிரகவாசியா என்ற கேள்வி
What if @elonmusk is an alien Optimus bots are the alien invasion? 🤣 pic.twitter.com/SnrxwKwMUU
— DogeDesigner (@cb_doge) February 12, 2023