NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இருவரின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இருவரின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள் 
    பலாத்கார சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், அவர்கள் இருவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

    12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இருவரின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 29, 2023
    04:08 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூமைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இருவரின் வீடுகளை அதிகாரிகள் புல்டோசர்களை வைத்து இடித்து தரைமட்டமாக்கினர்.

    மத்திய பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோயிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையில் பணி புரிந்து வந்த ரவீந்திர சவுத்ரி மற்றும் அதுல் பதாலியா ஆகிய இருவர் மீது ஒரு 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    பலாத்கார சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், அவர்கள் இருவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

    இந்நிலையில், தற்போது, மத்திய பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் உள்ள ரவீந்திராவின் வீடும், மாலியன் தோலாவில் உள்ள நியூ பஸ்தியில் இருக்கும் அதுலின் வீடும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

    இ;ஜோ

    குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

    மேலும், இடிப்பு பணி நடைபெற்று வருவதால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    குற்றம்சாட்டப்பட்ட இருவரும் ஒரு 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த சிறுமியின் அந்தரங்க உறுப்பில் கடினமான பொருளைச் செருகி சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    மேலும், அந்த சிறுமியின் உடல் முழுவதும் பல்லால் கடித்த தடங்கங்களும் பல இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதிக இரத்தப்போக்குடன் அந்த பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக ரேவா பிரதேச தலைமையகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    கடந்த வியாழக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நேற்று உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    14 நாட்கள் அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய பிரதேசம்
    பலாத்காரம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    மத்திய பிரதேசம்

    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து இந்தியா
    சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால் மூன்று மாத குழந்தை பலி இந்தியா
    வைரல் வீடியோ: காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய 'பாஜக MLAவின் ஆட்கள்' வைரல் செய்தி
    வைரல் செய்தி: மத்திய பிரதேச மாநிலத்தில் கிளிக்கும், மைனாவிற்கும் நடந்த வினோத திருமணம் வைரல் செய்தி

    பலாத்காரம்

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி  கொலை
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் விவகாரம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு  கனிமொழி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025