NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆக்ரா ஹோட்டலில் பெண் ஊழியரை கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கைது: வைரலாகும் வீடியோ 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆக்ரா ஹோட்டலில் பெண் ஊழியரை கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கைது: வைரலாகும் வீடியோ 
    பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

    ஆக்ரா ஹோட்டலில் பெண் ஊழியரை கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கைது: வைரலாகும் வீடியோ 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 13, 2023
    03:44 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஹோட்டலில் பெண் ஊழியர் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்ததற்காக ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியரை அடித்து தாக்கிய 5 பேர், அவரை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து, கூட்டு பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட பெண் தாக்கப்பட்ட போது பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    "சனிக்கிழமை இரவு, தாஜ்கஞ்ச் காவல்துறைக்கு ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஒரு ஹோம்ஸ்டேயில் இருந்து அழைப்பு வந்தது. பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின்படி, தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று உதவி ஆணையர் அர்ச்சனா சிங் தெரிவித்துள்ளார்.

    தகவ்ஞ்ச

    பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் வாக்குமூலம்

    தனது தோழியும் இன்னும் சில ஆண்களும் சேர்ந்து தன்னை வற்புறுத்தி மது அருந்த வைத்ததாகவும், அதன் பின் தன்னை ஒரு அறைக்குள் இழுத்து சேன்று பலாத்காரம் செய்ததாகவும், அதை எதிர்த்து தான் போராடிய போது அவர்கள் தன்னை தாக்கியதாகவும், கண்ணாடி பாட்டில்களால் தன் தலையில் அடித்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் பலாத்காரம், துன்புறுத்துதல் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின்(ஐபிசி) பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    காவல்துறை
    காவல்துறை
    பலாத்காரம்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    உத்தரப்பிரதேசம்

    11 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்: உத்தர பிரதேசத்தில் கொடூரம் இந்தியா
    வீடியோ: திருடியதாக குற்றம் சாட்டி ஊழியரை அடித்தே கொன்ற கம்பெனி  இந்தியா
    வழக்கை திரும்ப பெற மறுத்ததால் சிறுமியின் வீட்டிற்கு தீ வைத்த பலாத்கார குற்றவாளி இந்தியா
    100 சதவீதம் மின்சார வாகன மாநிலமாக உபி மாறும்! முதல்வர் யோகி ஆதித்யநாத்  இந்தியா

    காவல்துறை

    க்ரைம் ஸ்டோரி: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டெலிவரி ஏஜென்ட்- டெல்லி அருகே கொடூரம்  க்ரைம் ஸ்டோரி
    லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி லியோ
    சின்னசேலத்தில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை அரசு பள்ளி
    செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்- 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படாத அவலம் செங்கல்பட்டு

    காவல்துறை

    கோவையில் போக்சோ சிறை கைதி தப்பி ஓட்டம் சிறை
    பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை: மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்  பெங்களூர்
    டெல்லியில் சுவிட்சர்லாந்து பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள் டெல்லி
    கலவரத்தை தூண்டும் கருத்துக்களை கூறியதாக மத்திய அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்தது கேரள காவல்துறை  கேரளா

    பலாத்காரம்

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி  கொலை
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் விவகாரம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு  கனிமொழி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025