NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹைதராபாத்தில் ஜூஸ்-இல் மயக்கமருந்து கலந்து பலாத்காரம்: ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் 2 பேர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹைதராபாத்தில் ஜூஸ்-இல் மயக்கமருந்து கலந்து பலாத்காரம்: ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் 2 பேர் கைது
    பாலியல் பலாத்காரம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

    ஹைதராபாத்தில் ஜூஸ்-இல் மயக்கமருந்து கலந்து பலாத்காரம்: ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் 2 பேர் கைது

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 04, 2024
    10:35 am

    செய்தி முன்னோட்டம்

    ஹைதராபாத்தில் ஒரு பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து தந்து, அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ரியல் எஸ்டேட் விற்பனையாளரும் அவரது உதவியாளரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    குற்றம் சாட்டப்பட்ட ஜனார்த்தன் மற்றும் சங்கா ரெட்டி ஆகியோர் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை மியாபூருக்குச் சென்றதாகவும், அங்கு யாதகிரிகுட்டாவில் ஒரு இடத்தைப் பார்வையிடுவதற்காக இரண்டு பேர் தன்னை அழைத்துச் சென்றதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    இரவு திரும்பும் போது, ஒரு பாழடைந்த கட்டிடம் அருகே பிரேக் டவுன் ஆனதாக தெரிவித்துள்ளார்.

    அப்போதுதான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

    பாலியல் பலாத்காரம்

    அடித்து துன்புறுத்தப்பட்ட பெண்

    கார் பழுதானதும், ரியல் எஸ்டேட் விற்பனையாளரும், அவரது உதவியாளரும், அந்த பெண்ணுக்கு உணவு வழங்கினர். எனினும், அவர் அதை மறுத்துவிட்டதால், அதை தொடர்ந்து குளிர்பானம் ஒன்றை அருந்த தந்துள்ளனர்.

    அதில் மயக்கமருந்து கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காரணம், அதை குடித்ததும் தான் மயங்கிவிட்டதாகவும், அதை தொடர்ந்து அவர்கள் அவளுக்கு ஏதோ இனிப்பு வழங்கியதாகவும், இருப்பினும் தான் மயக்கத்தில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

    குற்றவாளிகள் இந்தச் சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அந்த பெண்ணை காருக்குள் கடத்தி சென்று, அதிகாலை வரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

    கூடவே அவர்கள் தன்னை தாக்கியதாகவும் தானும் தாக்கப்பட்டதாகவும், இது கடுமையான உடல் வலிக்கு வழிவகுத்ததாகவும் அவர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹைதராபாத்
    பலாத்காரம்
    பாலியல் வன்கொடுமை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஹைதராபாத்

    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் நரேந்திர மோடி
    ஹைதராபாத்தில் உலகிலேயே மிக உயரமான அம்பேதகர் சிலை திறப்பு  அம்பேத்கர்
    ஹைதராபாத்தில்  புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகம்
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்த காதலன் கைது இந்தியா

    பலாத்காரம்

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி  கொலை
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் விவகாரம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு  கனிமொழி

    பாலியல் வன்கொடுமை

    மணிப்பூர் பெண்கள் வீடியோ வழக்கு: 5வது குற்றவாளி கைது  மணிப்பூர்
    மணிப்பூர் வைரல் வீடியோ: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்  மணிப்பூர்
    பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மிஸ்.யூனிவெர்ஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இந்தோனேசியா
    பள்ளி பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் போக்சோவில் கைது டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025