சவுரவ் கங்குலி: செய்தி

11 Feb 2024

பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள போன் திருட்டு

பிசிசிஐயின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியின் கொல்கத்தாவில் உள்ள பெஹாலா வீட்டில் இருந்த அவருடைய செல்ஃபோன் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது

தற்போது இந்திய சினிமாவில் குறிப்பாக பாலிவுட்டில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக்குவது வழக்கமாகி விட்டது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்களின் பட்டியல்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) பெங்களூருவில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான மோதலில் இந்திய கிரிக்கெட் அணியின் ரோஹித் ஷர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக தனிநபர் ஸ்கோர் அடித்த டாப் 5 வீரர்கள்

கிளென் மேக்ஸ்வெல் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு மேட்ச்-வின்னிங் இரட்டை சதத்தை அடித்ததன் மூலம் தனது முழுமையான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

எம்எஸ் தோனியை அணியில் சேர்க்க மறுத்த சவுரவ் கங்குலி; பின்னணியை பகிர்ந்த முன்னாள் தேர்வாளர்

முன்னாள் பிசிசிஐ தேர்வாளர் சபா கரீம், 2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு எம்எஸ் தோனியை அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலி அணியில் சேர்க்க மறுத்துவிட்டதாக தெரிவித்தார்.

மறக்க முடியுமா ஜூன் 20'ஐ? மூன்று இந்திய ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான தினம் இன்று

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜூன் 20 என்பது எப்போதும் மறக்க முடியாத ஒரு நாளாகும். ஏனெனில் இதே நாளில் தான் மூன்று ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட் மூலம் தங்கள் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினர்.

விராட் கோலியின் கேப்டன் பதவி நீக்கம் குறித்து முதன்முறையாக மவுனம் கலைத்த சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி 2021 இல் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சவுரவ் கங்குலி! இர்பான் பதான் பரிந்துரை!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனுக்கான தலைமை பயிற்சியாளர் பொறுப்பை சவுரவ் கங்குலிக்கு வழங்க டெல்லி கேப்பிடல்ஸ் முயற்சி செய்யலாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

17 May 2023

பிசிசிஐ

முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு! அரசு உத்தரவு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் பாதுகாப்பை இசட் பிரிவுக்கு மேம்படுத்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.