ஜெய் ஷா: செய்தி
27 Aug 2024
ஐசிசிகிரெக் பார்க்லேவுக்குப் பதிலாக, ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளரான ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) அடுத்த தலைவராக கிரெக் பார்க்லேவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
26 Aug 2024
ஐசிசிஜெய் ஷா ஐசிசி தலைவரானால் பிசிசிஐ செயலாளர் பதவி யாருக்கு? வெளியான புதுத் தகவல்
பிசிசிஐ செயலாளராக உள்ள ஜெய் ஷா ஐசிசி தலைவராக வர வாய்ப்புள்ளது. பல அறிக்கைகளின்படி, அவர் கிரெக் பார்க்லேவுக்குப் பிறகு அந்த பதவிக்கான வேட்பாளர்களில் முன்னணியில் உள்ளார்.