NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / கிரெக் பார்க்லேவுக்குப் பதிலாக, ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிரெக் பார்க்லேவுக்குப் பதிலாக, ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு
    ஜெய் ஷா போட்டியின்றி ICC தலைவராக தேர்வு

    கிரெக் பார்க்லேவுக்குப் பதிலாக, ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 27, 2024
    09:01 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளரான ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) அடுத்த தலைவராக கிரெக் பார்க்லேவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஐசிசி, ஆகஸ்ட் 27 அன்று, ஜெய் ஷா போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தது.

    ஜெய் ஷா இந்த பதவியில் அவர் டிசம்பர் 1, 2024 அன்று பொறுப்பேற்பார். 35 வயதான அவர் ஐசிசியின் இளம் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Jay Shah has been elected unopposed as the next Independent Chair of the ICC.https://t.co/Len6DO9xlE

    — ICC (@ICC) August 27, 2024

    அறிக்கை

    தாழ்மையுடன் ஏற்கிறேன்: ஜெய் ஷா

    ஐசிசியின் தலைவராக நியமிக்கப்பட்டதை நான் தாழ்மையுடன் ஏற்கிறேன் என ஐசிசி வெளியிட்ட அறிக்கைக்கு ஜெய் ஷா பதில் கூறினார்.

    "ஐசிசி குழு மற்றும் எங்கள் உறுப்பு நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்ற நான் உறுதிபூண்டுள்ளேன். பல வடிவங்களின் சகவாழ்வை சமநிலைப்படுத்துவது, மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவித்தல் மற்றும் உலக சந்தைகளுக்கு எங்கள் மார்க்கீ நிகழ்வுகளை அறிமுகப்படுத்துவது ஆகியவை முக்கியமான ஒரு கட்டத்தில் நாங்கள் நிற்கிறோம்" என்று அவர் மேலும் தெரிவித்தார்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜெய் ஷா
    ஐசிசி
    பிசிசிஐ

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    ஜெய் ஷா

    ஜெய் ஷா ஐசிசி தலைவரானால் பிசிசிஐ செயலாளர் பதவி யாருக்கு? வெளியான புதுத் தகவல் ஐசிசி

    ஐசிசி

    ஐசிசியின் செப்டம்பர் மாத சிறந்த வீரராக ஷுப்மன் கில் தேர்வு ஷுப்மன் கில்
    ஒருநாள் உலகக்கோப்பையில் டாப் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி ஒருநாள் உலகக்கோப்பை
    ஹர்திக் பாண்டியா 2023 உலகக் கோப்பையில் இருந்து விலகினார்; பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்ப்பு  ஹர்திக் பாண்டியா
    NZ vs PAK: டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கும் பாகிஸ்தான் ஒருநாள் உலகக்கோப்பை

    பிசிசிஐ

    2024 முதல் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டுக்கும் வருகிறது ஐபிஎல் ஐபிஎல்
    பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டே தொடர்வார்; பிசிசிஐ அறிவிப்பு ராகுல் டிராவிட்
    இந்தியா vs ஆஸ்திரேலியா: மின்சார வசதியில்லாத  ராய்பூர் கிரிக்கெட் மைதானம், வெளியான அதிர்ச்சித் தகவல்கள் டி20 கிரிக்கெட்
    புவனேஸ்வர் குமாரை இந்திய அணியில் புறக்கணிக்க கூடாது : ஆஷிஷ் நெஹ்ரா இந்திய கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025