NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐசிசி தலைவராக பொறுப்பேற்கும் ஜெய் ஷா; பிசிசிஐயின் புதிய செயலாளர் ரேஸில் முன்னிலையில் ரோஹன் ஜெட்லி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐசிசி தலைவராக பொறுப்பேற்கும் ஜெய் ஷா; பிசிசிஐயின் புதிய செயலாளர் ரேஸில் முன்னிலையில் ரோஹன் ஜெட்லி
    ஜெய் ஷாவிற்கு அடுத்து பிசிசிஐ செயலாளர் பதிவுக்கு ரோஹன் ஜெட்லி வருவார் என தகவல்

    ஐசிசி தலைவராக பொறுப்பேற்கும் ஜெய் ஷா; பிசிசிஐயின் புதிய செயலாளர் ரேஸில் முன்னிலையில் ரோஹன் ஜெட்லி

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 04, 2024
    04:27 pm

    செய்தி முன்னோட்டம்

    தற்போதைய டெல்லி & மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) தலைவராக உள்ள ரோஹன் ஜெட்லி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) அடுத்த செயலாளராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா ஆகஸ்ட் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜெய் ஷா தனது புதிய பொறுப்பை டிசம்பர் 1 ஆம் தேதி ஏற்றுக்கொள்வார்.

    இதனால் அவரது பிசிசிஐ செயலாளர் பதவி காலியாக உள்ளது. பிசிசிஐ செயலாளர் பதவிக்கு குஜராத் கிரிக்கெட் சங்க செயலாளர் அனில் படேலை எதிர்த்து ஜெட்லி போட்டியிடுகிறார்.

    அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டிடிசிஏ தலைவராக கிரிக்கெட் நிர்வாகத்தில் நுழைந்ததிலிருந்து, இரண்டாவது முறையாக போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    சாதனைகள்

    டிடிசிஏவுக்கு ரோஹன் ஜெட்லியின் பங்களிப்புகள்

    ரோஹன் ஜெட்லி டிடிசிஏ தலைவராக இருந்த காலத்தில், பல சீர்திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகளை கொண்டு வந்தார்.

    அவர் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் ஐந்து 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளை நடத்த முடிந்தது மற்றும் டெல்லி பிரீமியர் லீக்கைத் தொடங்கினார்.

    இந்த போட்டியில் ரிஷப் பண்ட் மற்றும் இஷாந்த் ஷர்மா போன்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்களை பங்கேற்க வைத்தது ரோஹன் ஜெட்லியின் நிர்வாக திறன்களை மேலும் உறுதிப்படுத்தியது.

    செயலாளர் பதவிக்கு புதியவராக யார் வந்தாலும், பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி நீடிப்பதுடன், அடுத்த செயலாளருடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிசிசிஐ
    ஜெய் ஷா
    ஐசிசி
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    பிசிசிஐ

    IND vs ENG: காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ராகுல், ஜடேஜா நீக்கம் டெஸ்ட் மேட்ச்
    இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள போன் திருட்டு சவுரவ் கங்குலி
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு

    ஜெய் ஷா

    ஜெய் ஷா ஐசிசி தலைவரானால் பிசிசிஐ செயலாளர் பதவி யாருக்கு? வெளியான புதுத் தகவல் ஐசிசி
    கிரெக் பார்க்லேவுக்குப் பதிலாக, ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு ஐசிசி

    ஐசிசி

    ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இந்தியாவின் வீரேந்திர சேவாக், டயானா எடுல்ஜி சேர்ப்பு வீரேந்திர சேவாக்
    Sports Round Up : ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பிடித்த வீரேந்திர சேவாக்; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    ODI World Cup 2023 : அரையிறுதி அல்லது இறுதிப் போட்டி டையில் முடிந்தால் என்ன நடக்கும்? ஒருநாள் உலகக்கோப்பை
    ODI World Cup Prize Money : இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு பரிசுத் தொகை இவ்வளவா! ஒருநாள் உலகக்கோப்பை

    கிரிக்கெட் செய்திகள்

    நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியாவுக்கு பின்னடைவு டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    மகளிர் டி20 உலகக்கோப்பை: தோற்றாலும் ரூ.3.74 கோடி பரிசுத் தொகை வென்ற இந்தியா; யாருக்கு எவ்வளவு பரிசுத் தொகை? மகளிர் டி20 உலகக் கோப்பை
    ஐபிஎல் 2025 சீசனில் எம்எஸ் தோனி விளையாடுவாரா? சஸ்பென்ஸ் வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் எம்எஸ் தோனி
    முதல்தர கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதங்கள்; புதிய சாதனை படைத்த சத்தேஷ்வர் புஜாரா ரஞ்சி கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025