லியோனல் மெஸ்ஸி: செய்தி

அர்ஜென்டினா கால்பந்து ரசிகர்கள் மீது தாக்குதல்; லியோனல் மெஸ்ஸி காட்டம்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரகானா ஸ்டேடியத்தில் புதன்கிழமை (நவம்பர் 22) நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தகுதிச் சுற்றில் அர்ஜென்டினா கால்பந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வென்றது.

கால்பந்தின் உயரிய விருதான பலோன் டி'ஓர் விருதை 8வது முறையாக வென்றார் மெஸ்ஸி 

கால்பந்தாட்டத்தின் சிறந்த வீரராக கருதப்படுபவர், லியோனல் மெஸ்ஸி.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் திங்கட்கிழமை (அக்.30) நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கான் கிரிக்கெட் அணி இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

மெஸ்ஸி விளையாடமாட்டார்? ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா அணிக்கு பின்னடைவு

லியோனல் மெஸ்ஸி கடந்த சில வாரங்களாக காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலகியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) தொடங்கும் கால்பந்து உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

44 பட்டங்களுடன் கால்பந்து உலகில் யாரும் செய்யாத சாதனையை செய்த லியோனல் மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி பிஎஸ்ஜி அணியிலிருந்து விலகி, சமீபத்தில் அமெரிக்காவின் இன்டர்மியாமி அணியில் இணைந்து விளையாடி வருகிறார்.

அமெரிக்காவின் லீக்ஸ் கோப்பையை வென்ற லியோனால் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி

அமெரிக்காவின் லீக்ஸ் கோப்பை (Leagues Cup) கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. அமெரிக்காவின் இரண்டு 'மேஜர் லீக் சாக்கர்' மற்றும் 'லிகா MX' ஆகிய கால்பந்து தொடர்களில் விளையாடி வரும் அனைத்து அணிகளும் லீக்ஸ் கோப்பையில் இந்த ஆண்டு பங்குபெற்றன.

ஜாம்பவான் மரடோனாவின் ஜெர்சியை அணிந்த லியோனல் மெஸ்ஸி; வைரலாகும் காணொளி

1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற பிபா உலகக்கோப்பையின்போது, மறைந்த கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா அணிந்திருந்த புகழ்பெற்ற அர்ஜென்டினா ஜெர்சியை அணிந்துகொண்டு லியோனல் மெஸ்ஸி வெளியிட்ட காணொளி வைரலாகி வருகிறது.

சாம்பியன்ஸ் லீக் சீசனுக்கான சிறந்த கோல் விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி

இந்த சாம்பியன்ஸ் லீக் சீசனுக்கான சிறந்த கோல் விருதை முன்னாள் பிஎஸ்ஜி முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.

நடிகராக புது அவதாரம் எடுத்த லியோனல் மெஸ்ஸி

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி உள்நாட்டு வெப் சீரீஸில் அறிமுகமாகியுள்ளார்.

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி குறித்து அதிகம் அறியப்படாத தகவல்கள்

லியோனல் மெஸ்ஸி 1987 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவின் ரோசாரியில் இதே நாளில் (ஜூன் 24) பிறந்தார்.

போட்டி தொடங்கிய 2 நிமிடங்களுக்குள் கோல் அடித்து அசரவைத்த லியோனல் மெஸ்ஸி

வியாழன் அன்று (ஜூன் 15) பெய்ஜிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நட்பு ஆட்டத்தின் போது அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் கோல் அடித்து அசத்தினார்.

லியோனல் மெஸ்ஸிக்கு பிஎஸ்ஜி அணியில் மரியாதை கிடைக்கவில்லை என கைலியன் எம்பாபே குற்றச்சாட்டு

கால்பந்து வரலாற்றில் லியோனல் மெஸ்ஸி மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் என்று கைலியன் எம்பாபே பாராட்டினார். ஆனால் அவர் பிரான்சில் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடியபோது அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று கூறி புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார்.

12 Jun 2023

சீனா

விசா இல்லாததால் சீன விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட லியோனல் மெஸ்ஸி

அர்ஜென்டினாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஜூன் 10 அன்று சீனாவின் தலைநகர் பெய்ஜிங் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்டர் மியாமி அணியில் மெஸ்ஸி சேர உள்ளதாக தகவல்! மேஜர் லீக் போட்டிக்கான டிக்கெட் விலை கிடுகிடு உயர்வு!

அமெரிக்க கால்பந்து கிளப்பில் லியோனல் மெஸ்ஸி சேர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் பார்சிலோனாவுக்கு திரும்ப விரும்பும் லியோனல் மெஸ்ஸி!

லியோனல் மெஸ்ஸி பார்சிலோனாவுக்கு திரும்ப விரும்புவதாக அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி உறுதிப்படுத்தியுள்ளார்.

பிஎஸ்ஜி அணியிலிருந்து விலகுகிறார் லியோனல் மெஸ்ஸி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அர்ஜென்டினா முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி பிஎஸ்ஜி கால்பந்து கிளப்பில் இருந்து வெளியேற உள்ளதாக அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டோஃப் கால்டியர் அதிகாரப்பூர்வமாக வியாழக்கிழமை (ஜூன் 1) தெரிவித்துள்ளார்.