NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஜாம்பவான் மரடோனாவின் ஜெர்சியை அணிந்த லியோனல் மெஸ்ஸி; வைரலாகும் காணொளி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜாம்பவான் மரடோனாவின் ஜெர்சியை அணிந்த லியோனல் மெஸ்ஸி; வைரலாகும் காணொளி
    ஜாம்பவான் மரடோனாவின் ஜெர்சியை அணிந்த லியோனல் மெஸ்ஸி

    ஜாம்பவான் மரடோனாவின் ஜெர்சியை அணிந்த லியோனல் மெஸ்ஸி; வைரலாகும் காணொளி

    எழுதியவர் Sekar Chinnappan
    Jul 31, 2023
    02:13 pm

    செய்தி முன்னோட்டம்

    1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற பிபா உலகக்கோப்பையின்போது, மறைந்த கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா அணிந்திருந்த புகழ்பெற்ற அர்ஜென்டினா ஜெர்சியை அணிந்துகொண்டு லியோனல் மெஸ்ஸி வெளியிட்ட காணொளி வைரலாகி வருகிறது.

    கால்பந்து விளையாட்டில் அழியாத முத்திரையை பதித்த ஜாம்பவான் டியாகோ மரடோனாவுக்கு லியோனல் மெஸ்ஸி செய்த்திய இதயப்பூர்வமான அஞ்சலியாக இது பார்க்கப்பட்டது.

    இந்த படங்கள் ஆரம்பத்தில் மரடோனாவிற்கு மரியாதை செலுத்துவதாக கருதப்பட்டாலும், அவை பிபா உலகக்கோப்பையில் மெஸ்ஸியின் எதிர்காலம் பற்றிய விவாதங்களையும் தூண்டியுள்ளன.

    கத்தாரில் 2022 உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவின் வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க தனக்கு எந்த திட்டமும் இல்லை என்று பகிரங்கமாக கூறினார்.

    இதற்கிடையே, மெஸ்ஸி தற்போது அமெரிக்காவின் இன்டர்மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.

    ட்விட்டர் அஞ்சல்

    மரடோனாவின் ஜெர்சியை அணிந்த லியோனல் மெஸ்ஸி

    Lionel Messi mengenakan kostum Timnas Argentina di Piala Dunia 1994, Amerika Serikat 🔙

    Kostum yang menandai “turun gunungnya” Diego Maradona ke Timnas setelah bertahun-tahun absen.

    3 tahun lagi, Piala Dunia akan digelar di tempat yang sama. Akankah?🇦🇷
    pic.twitter.com/i6tM0J4r0S

    — Indonesia Albiceleste (@ID_Albiceleste) July 31, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    லியோனல் மெஸ்ஸி
    கால்பந்து
    கால்பந்து செய்திகள்

    சமீபத்திய

    NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்
    துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்த வணிக உறவும் கிடையாது; அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு முடிவு வர்த்தகம்
    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா

    லியோனல் மெஸ்ஸி

    பிஎஸ்ஜி அணியிலிருந்து விலகுகிறார் லியோனல் மெஸ்ஸி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கால்பந்து செய்திகள்
    மீண்டும் பார்சிலோனாவுக்கு திரும்ப விரும்பும் லியோனல் மெஸ்ஸி! கால்பந்து செய்திகள்
    இன்டர் மியாமி அணியில் மெஸ்ஸி சேர உள்ளதாக தகவல்! மேஜர் லீக் போட்டிக்கான டிக்கெட் விலை கிடுகிடு உயர்வு! கால்பந்து
    விசா இல்லாததால் சீன விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட லியோனல் மெஸ்ஸி சீனா

    கால்பந்து

    ரூ.566 கோடிக்கு அர்ஜென்டினா வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டரை ஒப்பந்தம் செய்தது லிவர்பூல் பிரீமியர் லீக்
    எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க இந்தியா வர பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு அனுமதி எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்
    பேயர்ன் முனிச் கால்பந்து அணியில் இணைந்தார் கொன்ராட் லைமர் கால்பந்து செய்திகள்
    மும்பை சிட்டி எஃப்சியில் மெஹ்தாப் சிங்கின் ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு கால்பந்து செய்திகள்

    கால்பந்து செய்திகள்

    மகளிர் அணியை கலைத்தது கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து கிளப்! கால்பந்து
    'இந்தியா செல்ல தடையில்லா சான்றிதழ் கிடைக்கல' : அதிருப்தியில் வீடியோ வெளியிட்ட கால்பந்து வீரர்கள்! இந்தியா
    பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க கைலியன் எம்பாபே மறுப்பால் அணி நிர்வாகம் அதிர்ச்சி கைலியன் எம்பாபே
    சுனில் சேத்ரியின் அபார கோலால் இந்திய கால்பந்து அணி வெற்றி கால்பந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025